Table of Contents
TNUSRB SI 2022 (TAMIL AND ENGLISH) Online Test Series: TNUSRB SI பதவிகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படும். கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த பணிகள் இப்போது மீண்டும் துவங்கியுள்ளன. இப்போது ADDA247 தமிழ் செயலியில் TNUSRB SI பதவிகளுக்கு தேர்வுத் தொடர் நடத்தப்படுகின்றன.
Fill the Form and Get All The Latest Job Alerts
TNUSRB SI 2022 (TAMIL AND ENGLISH) Online Test Series Overview
நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த தேர்வுத் தொடர் TNUSRB SI பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த வகுப்பின் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.
Adda247 தமிழுடன் TNUSRB SI தேர்விற்கு தயாராகுங்கள். Adda247 தமிழ் தேர்வர்கள் தங்கள் சொந்த மொழியில் கற்க உதவும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வு தொகுதியில் முந்தைய வருட வினாக்களும் இடம்பெரும்.
TNUSRB SI 2022 (TAMIL AND ENGLISH) Online Test Series Package Details
- 7 மாதிரி தேர்வுகள்
- 10 பிரிவு வாரியான பயிற்சித் தொகுப்புகள்: 3 பொது தமிழ் பயிற்சித் தொகுப்பு, 4 பொது அறிவு பயிற்சித் தொகுப்பு, 3 உளவியல் பயிற்சித் தொகுப்பு.
- ஒவ்வொரு பயிற்சித் தொகுப்பிலும் 25 கேள்விகள் உள்ளன
- 3250+ கேள்வி பதில்கள் உள்ளன.
- 5 முந்தைய ஆண்டு முழு நீள தேர்வுகளை உள்ளடக்கியது.
TNUSRB SI 2022 (TAMIL AND ENGLISH) Online Test Series Salient features
சமீபத்திய தேர்வு முறையின் அடிப்படையில்
நீங்கள் மொபைல் அல்லது மடிக்கணினியில் முயற்சி செய்யலாம்
தேர்வைச் சமர்ப்பித்த பிறகு அனைத்து கேள்விகளுக்கும் பதில்களைப் பெறுவீர்கள்
அகில இந்திய தரவரிசை, சதவீதம், செலவழித்த நேரம், டாப்பர்களின் ஒப்பீடு & பிரிவு வாரியான விவர அறிக்கையுடன் முழுமையான பகுப்பாய்வைப் பெறுங்கள்.
ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில்
TNUSRB SI 2022 (TAMIL AND ENGLISH) Online Test Series Uploading plan:
UPLOADING PLAN:
S. No. | Test Topics | Live Date |
1 | TNUSRB SI Previous year paper test 01 | 21-Mar-2022 |
2 | TNUSRB SI Previous year paper test 02 | 22-Mar-2022 |
3 | TNUSRB SI Previous year paper test 03 | 23-Mar-2022 |
4 | TNUSRB SI Previous year paper test 04 | 24-Mar-2022 |
5 | TNUSRB SI Previous year paper test 05 | 25-Mar-2022 |
6 | TNUSRB SI full length test 01 | 29-Mar-2022 |
7 | TNUSRB SI full length test 02 | 31-Mar-2022 |
8 | TNUSRB SI full length test 03 | 2-Apr-2022 |
9 | TNUSRB SI full length test 04 | 5-Apr-2022 |
10 | TNUSRB SI full length test 05 | 7-Apr-2022 |
11 | TNUSRB SI full length test 06 | 9-Apr-2022 |
12 | TNUSRB SI full length test 07 | 12-Apr-2022 |
13 | TNUSRB SI general tamil practice set 01 | 14-Apr-2022 |
14 | TNUSRB SI general tamil practice set 02 | 15-Apr-2022 |
15 | TNUSRB SI general tamil practice set 03 | 16-Apr-2022 |
16 | TNUSRB SI general knowledge practice set 01 | 19-Apr-2022 |
17 | TNUSRB SI general knowledge practice set 02 | 20-Apr-2022 |
18 | TNUSRB SI general knowledge practice set 03 | 21-Apr-2022 |
19 | TNUSRB SI general knowledge practice set 04 | 22-Apr-2022 |
20 | TNUSRB SI psychology practice set 01 | 23-Apr-2022 |
21 | TNUSRB SI psychology practice set 02 | 26-Apr-2022 |
22 | TNUSRB SI psychology practice set 03 | 29-Apr-2022 |
செல்லுபடி காலம்: 12 மாதங்கள்
TNUSRB SI 2022 (TAMIL AND ENGLISH) Online Test Series in our Tamil language. Prepare for the exams with standard materials by staying home. Get your Dream TNUSRB SI Job this Year.
*****************************************************
Coupon code- HOLI15-15% of on all + double validity on megapack nd test pack
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group