Tamil govt jobs   »   Latest Post   »   TNUSRB PC தேர்வு தேதி 2023, மற்றும்...
Top Performing

TNUSRB SI தேர்வு தேதி 2025, மற்றும் பிற முக்கிய தேதிகள்

TNUSRB SI தேர்வு தேதி 2025: தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம்  TNUSRB SI தேர்வை நடத்த உள்ளது. TNUSRB SI தேர்வுக்கான அறிவிப்பை TNUSRB விரைவில் வெளியிடப்படும். TNUSRB SI தேர்வு தேதி மற்றும் பிற முக்கிய தேதி விவரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

TNUSRB SI தேர்வு தேதி

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் நடத்தும் TNUSRB SI தேர்வு தேதி விரைவில் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான சரியான தேதி TNUSRB இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnusrb.tn.gov.in/ விரைவில் அறிவிக்கப்படும் என கொடுக்கப்பட்டுள்ளது.

TNUSRB SI தேர்வு தேதி
TNUSRB SI தேர்வு தேதி
TNUSRB SI தேர்வு அனுமதி அட்டை விரைவில் வெளியிடப்படும்

TNUSRB SI முக்கிய தேதிகள்

TNUSRB SI முக்கிய தேதிகள்

TNUSRB SI அறிவிப்பு தேதி

07 ஏப்ரல் 2025

TNUSRB SI விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி 07 ஏப்ரல் 2025
TNUSRB SI விண்ணப்பிக்க கடைசி தேதி

10 மே 2025

TNUSRB SI அனுமதி அட்டை வெளியிடப்படும் தேதி

விரைவில் வெளியிடப்படும்

TNUSRB SI தேர்வு தேதி

**************************************************************************

TNUSRB PC தேர்வு தேதி 2023, மற்றும் பிற முக்கிய தேதிகள்_3.1

TNUSRB PC தேர்வு தேதி 2023, மற்றும் பிற முக்கிய தேதிகள்_4.1

TNUSRB PC தேர்வு தேதி 2023, மற்றும் பிற முக்கிய தேதிகள்_5.1

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here
TNUSRB PC தேர்வு தேதி 2023, மற்றும் பிற முக்கிய தேதிகள்_6.1

FAQs

TNUSRB PC ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பு PDF வெளியிடப்பட்டதா?

ஆம், TNUSRB PC ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பு PDF அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TNUSRB PC ஆட்சேர்ப்பு 2023க்கான ஆன்லைன் பதிவு தேதிகள் என்ன?

ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 27, 2023 வரை TNUSRB PC ஆட்சேர்ப்புக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNUSRB PC ஆட்சேர்ப்பு 2023 இன் கீழ் எத்தனை காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன?

TNUSRB PC ஆட்சேர்ப்பு 2023 இன் கீழ் Gr - II கான்ஸ்டபிள், Gr - II ஜெயில் வார்டர்கள் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்கள் மொத்தம் 3359 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TNUSRB PC ஆட்சேர்ப்பு 2023 க்கு விண்ணப்பிக்க வயது வரம்பு என்ன?

TNUSRB PC ஆட்சேர்ப்புக்கான நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு 18 முதல் 26 ஆண்டுகள் ஆகும்