Tamil govt jobs   »   ALL OVER TAMIL NADU TNPSC/TNEB AE...   »   ALL OVER TAMIL NADU TNPSC/TNEB AE...

All Over Tamil Nadu Free Mock Test For TNPSC/TNEB AE SCIENCE AND MATHS TEST – ATTEMPT NOW

TNEB AE will be conducted in the month of January or February. To score high in the exam regular practicing of mock test is a much needed thing. Here we are providing you a mock on Basic engineering and science and Engineering maths part.

TNPSC/TNEB AE SCIENCE AND MATHS TEST: TNEB AE பதவிகளுக்கான தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் நேரடி தேர்வுக்கான நுழைவு சீட்டு  2022 ஜனவரி இறுதி வாரத்தில் வெளியாகலாம் . TNEB AE தேர்வுக்கு நீங்கள் தயாராவதற்கு, ADDA247  TNEB AE தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வை  ஜனவரி 15 ஆம் தேதி  நடத்துகிறது . அசல் தேர்வு சூழ்நிலையை பெற விரும்பினால்  15 ஜனவரி 12 pm (live) நேரலை தேர்வில் பங்குபெறவும்.  TNEB AE MOCK- ATTEMPT NOW

Fill the Form and Get All The Latest Job Alerts

TNEB AE FREE TEST BY ADDA247 ATTEMPT NOW!!!

இதன் மூலம் நீங்கள் TNEB AE தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் .

இது செயலி(APP) மற்றும் வலை(WEB) இரண்டிலும் நடத்தப்படும். TNEB AE தேர்வுக்கான தமிழ்நாடு முழுமைக்குமான இலவச மாதிரி தேர்வு பற்றிய கூடுதல் விவரங்களைக் காண கீழே பாருங்கள்.

CLICK HERE TO ATTEMPT FOR FREE MOCK TEST

TNEB AE தேர்வு முறை:

TNEB AE பதவிகளுக்கு பின்வரும் முறையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்து எடுக்கப்படுவர்

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்

TNEB AE எழுத்து தேர்வு:

  • கமிஷன் தேர்வை ஆங்கிலத்திலும் தமிழிலும் நடத்துகிறது.
  • தேர்வில் மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். வினாத்தாள் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்.
  • பகுதி 1, 20 மதிப்பெண்களுக்கான வினாக்கள்
  • பகுதி 2 , 20 மதிப்பெண்ளுக்கான வினாக்கள்
  • பகுதி 3, 60 மதிப்பெண்ளுக்கான வினாக்கள்
  • கொள்குறி வினாக்கள்
  • சரியான பதிலுக்கு தலா ஒன்றிற்கு 1 மதிப்பெண், தவறான பதிலுக்கு (-0.33) மதிப்பெண்.
  • மொத்தம்  100 மதிப்பெண்
  • நேரம் 2 மணிநேரம்

நாளை Basic engineering and science 50 வினாக்கள், Engineering maths- 50 வினாக்கள் மட்டுமே கேட்கப்படும்.

S.NO Type No. of Questions No. of 

alternative 

answers

 

Marks for each correct answer

 

Marks Negative 

mark for

Every wrong

Answer

 

I  Part I 20 4 1 20 1/3
II  Part II 20 4 1 20 1/3
III  Part III 60 4 1 60 1/3

TNEB AE நேர்காணல்:

  • 1:3 அல்லது 1:2 என்ற விகிதத்தில் நேர்காணல் பதவிகளுக்கு நேர்காணலுக்கு அழைப்படுவர்.
  • மொத்தம் 100 மதிப்பெண்ணிற்கு எடுக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர்.
  • நேர்காணல் நிறைவு பெற்று தேர்ச்சி பெற்றோர் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.

 

All Over Tamil Nadu Free Mock Test For TNPSC/TNEB AE SCIENCE AND MATHS TEST - ATTEMPT NOW_30.1
EBOOK TAMIL GS THUMBNAIL
குறிப்பு : ஜனவரி 15 ஆம் தேதி நடைபெறும் தேர்வை நீங்கள் 12PM முதல்  முயற்சிக்கலாம்.
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Use Coupon code: WIN15(15% offer)

All Over Tamil Nadu Free Mock Test For TNPSC/TNEB AE SCIENCE AND MATHS TEST - ATTEMPT NOW_40.1
TARGET TNEB EEE COMPLETE PREPARATION BATCH TAMIL LIVE LIVE CLASSES

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group