Tamil govt jobs   »   Principal, Industrial Training Institute /Assistant Director...   »   Principal, Industrial Training Institute /Assistant Director...

TNPSC Job Notification : Principal, Industrial Training Institute /Assistant Director of Training in the Tamil Nadu Employment and Training Service

Principal, Industrial Training Institute /Assistant Director of Training in the Tamil Nadu Employment and Training Service : Overview

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சேவையில் முதல்வர், தொழில்துறை பயிற்சி நிறுவனம் /உதவி இயக்குநர் பயிற்சி பதவிகளுக்கு தேர்விற்கான அறிவிப்பு TNPSC ஆல் 25.8.21 அன்று வெளியிடப்பட்டது. இது பொறியியல் பட்டதாரிகளுக்கான அறிய வாய்ப்பு . இந்த பதவிகளுக்கு எழுதி தேர்வு மற்றும் நேர்காணலின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து விரிவாக பார்ப்போம்.

Principal, Industrial Training Institute /Assistant Director of Training in the Tamil Nadu Employment and Training Service Exam 2021: IMPORTANT DATES

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சேவையில் முதல்வர், தொழில்துறை பயிற்சி நிறுவனம் /உதவி இயக்குநர் பயிற்சி பதவிகளுக்கு தேர்விற்கான முக்கியமான நாட்கள்.

அறிவிப்பு தேதி 25.8.21
விண்ணப்பத்தை நிரப்புவதற்கான தொடக்க தேதி 25.8.21
விண்ணப்பத்தை நிரப்புவதற்கான இறுதி தேதி 24.9.21
தேர்வு தாள் ஒன்று 7.11.2021 (10 am to 1pm)
தேர்வு தாள் இரண்டு 7.11.21 (3 pm to 5 pm)
முடிவுகளின் வெளியீடு டிசம்பர் 2021
சி.வி.க்கான சான்றிதழ் பதிவேற்றம் ஜனவரி 2022

 

சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 2022

 

நேர்காணல் தேர்வு தேதி மார்ச் 2022
கலந்தாய்வு மார்ச் 2022

Principal, Industrial Training Institute /Assistant Director of Training in the Tamil Nadu Employment and Training Service Exam 2021: SYLLABUS & EXAM PATTERN:

எழுதி தேர்வு மற்றும் நேர்காணலின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்து தேர்வு இரண்டு தாள்களை கொண்டது.

தாள் 1- பொறியியல் பாட கேள்விகளை கொண்டது

தாள் 2- பொது அறிவு மற்றும் கணித திறன் வினாக்களை கொண்டது

விரிவான தேர்வு முறை குறித்து கீழே பார்ப்போம்.

S.NO SUBJECT DURATION MAXIMUM MARKS MINIMUM QUALIFYING MARKS
1 Paper –I (Subject Paper) (200 questions) Basics of Engineering (Degree Standard) 3 hrs 300 OC-228 marks

For other communities-171 marks

2 Paper – II (General Studies) (100 questions) (Code No:003) General studies (Degree standard) – 75 questions and Aptitude and mental ability test (SSLC standard) – 25 ques 2 hrs 200
3 INTERVIEW 70

தேர்வுக்கான விரிவான சிலபஸ் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்

Principal, Industrial Training Institute /Assistant Director of Training in the Tamil Nadu Employment and Training Service Exam 2021- Syllabus

[sso_enhancement_lead_form_manual title=”வாராந்திர நடப்பு நிகழ்வுகள் August 3rd Week 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/08/23140914/Weekly-Current-Affairs-PDF-in-Tamil-3rd-week-August.pdf”]

Principal, Industrial Training Institute /Assistant Director of Training in the Tamil Nadu Employment and Training Service Exam 2021: VACANCY

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சேவையில் முதல்வர், தொழில்துறை பயிற்சி நிறுவனம் /உதவி இயக்குநர் பயிற்சி தேர்விற்கான காலியிடங்கள் மொத்தம் 6.குறைவான காலியிடங்களாக இருப்பினும் இது தரமான வேலை.

Read more :TNPSC Assistant Public Prosecutor Notification 2021 OUT

Principal, Industrial Training Institute /Assistant Director of Training in the Tamil Nadu Employment and Training Service Exam 2021: ELIGIBILITY CRITERIA

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சேவையில் முதல்வர், தொழில்துறை பயிற்சி நிறுவனம் /உதவி இயக்குநர் பயிற்சி தேர்விற்கான தகுதிகள்.

கல்வி தகுதி

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சேவையில் முதல்வர், தொழில்துறை பயிற்சி நிறுவனம் /உதவி இயக்குநர் பயிற்சி பதவிக்கு பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்

மூன்றாண்டு காலத்திற்கு குறையாமல் ஏதேனும் ஒரு பட்டறையில் அல்லது தொழிற்சாலையில் பணியாற்றிய அனுபவம் கட்டாயம் இருக்க வேண்டும்.

Principal, Industrial Training Institute /Assistant Director of Training in the Tamil Nadu Employment and Training Service Exam 2021: SALARY

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சேவையில் முதல்வர், தொழில்துறை பயிற்சி நிறுவனம் /உதவி இயக்குநர் பயிற்சி பதவிக்கான ஊதிய விவரம் LEVEL 22 – ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை கிடைக்கும். இது குரூப் 1 பதவிகளுக்கு நிகரான வேலை.

[sso_enhancement_lead_form_manual title=”ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-13″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/08/14100649/TAMILNADU-State-GK-PART-13.pdf”]

Principal, Industrial Training Institute /Assistant Director of Training in the Tamil Nadu Employment and Training Service Exam 2021: APPLY ONLINE

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் TNPSC இன் அதிகாரபூர்வ இணைய தளத்திற்கு செல்ல வேண்டும்.

  1.  www.tnpscexams.net என்ற இணைய லிங்க் ஐ கிளிக் செய்து நீங்கள் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சேவையில் முதல்வர், தொழில்துறை பயிற்சி நிறுவனம் /உதவி இயக்குநர் பயிற்சி பதவிக்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் என்ற லிங்க் ஐ கிளிக் செய்யவும்.
  2. நீங்கள் உங்களின் நிரந்தர பதிவு எண் மற்றும் கடவு சொல் குடுத்து உள் நுழையவும்.
  3. உங்கள் சுய விவரங்கள், கல்வி தகுதிகள், புகைப்படம் அணைத்து விவரங்களையும் கொடுத்து, தேர்வு மையத்தை தேர்வு செய்யவும்.
  4. இறுதியாக உங்கள் பிரிவிற்கான கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
  5. உங்கள் விண்ணப்பத்தை ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

இது போன்ற தேர்வு குறித்த பயனுள்ள குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

*****************************************************

Coupon code- DREAM-75% OFFER

TNPSC GROUP 2 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON sep 6 2021
TNPSC GROUP 2 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON sep 6 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group