Table of Contents

TNPSC Group 4 (2021)previous year Vacancies
TNPSC Group 4 (2021) previous year Vacancies: Overview
TNPSC Group 4 (குரூப் 4) முந்தைய ஆண்டு காலிப்பணியிடங்கள் பற்றி தேர்விற்கு தயாராவதற்கு முன் தெரிந்து கொள்வது அவசியம். நாம் இது வரை TNPSC குரூப் 4, விஏஓ பரிட்சை குறித்த பாட திட்டம், தேர்வு முறை, கட் ஆப் குறித்து பார்த்தோம். இன்று நாம் நமது கட்டுரையில் TNPSC குரூப் 4, விஏஓ தேர்வின் கடந்து இரண்டு ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்கள் குறித்து பார்ப்போம் .
TNPSC (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) ஆண்டுக்கு ஒரு முறை TNPSC குரூப் 4 குடிமைப்பணி, விஏஓ (VAO) தேர்வை நடத்துகிறது. இதில் தமிழக அமைச்சரவையில் பணி, தமிழ்நாடு நீதித்துறை மந்திரி பணி, தமிழ்நாடு கணக்கெடுப்பு மற்றும் நிலப் பதிவு துணைநிலை பணி, தமிழ்நாடு செயலக பணி
தமிழ்நாடு சட்டமன்ற, சட்டசபை பணிகள் வழங்கப்படும்.
டி.என்.பி.எஸ்.சி கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர் (Junior Assistant) , பில் கலெக்டர்(BILL COLLECTOR), கள ஆய்வாளர் (FIELD SURVEYOR), வரைவாளர்(DRAFTSMAN), தட்டச்சு செய்பவர் (TYPIST), ஸ்டெனோ-தட்டச்சு (தரம் -3) (STENO TYPIST) போன்ற பதவிகளுக்கும், பல்வேறு துறைகளில் அலுவலக உதவியாளர் போன்ற குரூப் 4 பதவிகளுக்கும் நடத்தப்படும் தேர்வாகும் .
TNPSC Group 4(2021) previous year Vacancies: (2017-2019)
குரூப் 4 தேர்வு 2019 ஆண்டு கடைசியாக நடத்தப்பட்டது. தனி தேர்வாக நடந்த குரூப் 4 மற்றும் விஏஓ ஒரே தேர்வாக 2014 ஆண்டு முதல் நடை பெறுகிறது.
2019 குரூப் 4 காலியிடங்கள்:
மொத்தம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ), இளநிலை உதவியாளர் , பில் கலெக்டர், கள ஆய்வாளர், வரைவாளர், தட்டச்சு செய்பவர், ஸ்டெனோ-தட்டச்சு (தரம் -3) பணியிடங்கள் 9882 க்கு அறிவிப்பு வந்தது.
2017-2018 குரூப் 4 காலியிடங்கள்:
மொத்தம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ), இளநிலை உதவியாளர் , பில் கலெக்டர், கள ஆய்வாளர், வரைவாளர், தட்டச்சு செய்பவர், ஸ்டெனோ-தட்டச்சு (தரம் -3) பணியிடங்கள் 9351 க்கு அறிவிப்பு வந்தது.
குரூப் 4 தேர்விற்கு எப்படி முயற்சிப்பது-சரியான அணுகுமுறை
TNPSC Group 4 (2021) previous year Vacancies:2021 Expected Vacancies
TNPSC Group 4 (குரூப் 4 ) குறித்து வரவிருக்கும் அறிவிப்பில் தோராயமாக 9000 முதல் 11000 வரை காலிப்பணியிடங்கள் இடம் பெறும்.
TNPSC GROUP 4 EXAM 2021: ELIGIBILITY CRITERIA (தகுதி வரம்பு)
TNPSC GROUP 4 EXAM 2021 இன் தகுதி வரம்பு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல். தமிழ் மொழியில் பயின்றோருக்கு 20% முன்னுரிமை வழங்கப்படும். தட்டச்சர் பதவிகளுக்கு ஆங்கிலம் அல்லது தமிழில் தட்டச்சு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
கொரோனா காரணமாக இன்னும் சென்ற ஆண்டின் கலந்தாய்வு நிறைவு பெறவில்லை. வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் நாம் அறிவிப்பை எதிர்பார்க்கலாம். அதிகளவில் கலிப்பாணியிட எண்ணிக்கை ஏற்படும் இந்த தேர்விற்கு முறையாக முயற்சித்தால் தேர்ச்சி அடைவது ஒன்றும் கடினமில்லை
TNPSC GROUP 4 EXAM 2021 EXAM PATTERN (தேர்வு முறை):
TNPSC GROUP 4 EXAM 2021 , ஒரு எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு என இரு நிலைகளை கொண்ட தேர்வாகும். இதில் நீங்கள் பொது அறிவு + பொது ஆங்கிலம் அல்லது பொது அறிவு + பொது தமிழ் என இரண்டு வகையில் ஒன்றை தேர்ந்தெடுத்து பரீட்சை எழுதலாம்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு மூன்று (3) பிரிவுகளாக இருக்கும். அனைத்து கேள்விகளும் கொள்குறி வினாக்களாக இருக்கும்.
தேர்வு வகை | பாடங்கள் | கேள்விகளின்
எண்ணிக்கை |
மதிப்பெண்கள் | குறைந்தபட்ச தகுதி
மதிப்பெண்கள் |
காலம் |
கொள்குறி வினா (OMR) | பொது அறிவு(75 வினாக்கள்) | 75 | 300 | 90 | 3 மணி நேரம் |
திறனறிவு மற்றும் புத்தி கூர்மை (25 வினாக்கள்) | 25 | ||||
பொது தமிழ்/ பொது ஆங்கிலம் (100 வினாக்கள்) | 100 | ||||
மொத்தம் (200 வினாக்கள்) | 200 | 300 |
[sso_enhancement_lead_form_manual title=”வெற்றி வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்யலாம் PART-9″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/07/15125333/TamilNadu-State-GK-in-Tamil-Download-State-GK-PDF-Part-9.pdf”]
இரண்டு வகையான வினாத்தாள்கள் அமைக்கப்படும்.
வகை- 1: -: பொது அறிவு (75 வினாக்கள் ) + திறனறிவு மற்றும் புத்தி கூர்மை வினாக்கள் (25 வினாக்கள் ) மற்றும் பொது ஆங்கிலம் (100 வினாக்கள் ).
வகை -2: –: பொது அறிவு (75 வினாக்கள் ) + திறனறிவு மற்றும் புத்தி கூர்மை வினாக்கள் (25 வினாக்கள் ) மற்றும் பொது தமிழ் (100 வினாக்கள் )
பொது அறிவு மற்றும் திறனறிவு மற்றும் புத்தி கூர்மை வினாக்கள் தேர்வில் முதல் (75 + 25) 100 வினாக்களுக்கு பதிலளிப்பதைத் தவிர இரண்டாவது 100 வினாக்களுக்கு பதிலளிக்க பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தை தேர்வு செய்ய தேர்வர்களுக்கு விருப்பம் வழங்கப்படுகிறது.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் சரியான பதில்களுக்கு தலா 1.5 மதிப்பெண் வழங்கப்படும் தவறான பதில்களுக்கு எந்த மதிப்பெண் குறைப்பும் செய்யப்படாது
இந்த பொன்னான வாய்ப்பை நழுவ விடாதீர். தொடர்ந்து பயிற்சி எடுங்கள் ADDA247 தமிழ் செயலியில்.
Download the app now, Click here
Use Coupon code: Happy (75% OFFER)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group| Adda247TamilYoutube | Adda247App