TNPSC Group 4 Exam: Exam strategy| TNPSC குரூப் 4 தேர்வு உத்தி
வணக்கம் நண்பர்களே!!!
TNPSC Group 4 Exam: Exam strategy| TNPSC குரூப் 4 தேர்வு உத்தி
வணக்கம் நண்பர்களே!!!
இன்று நாம் இந்த கட்டுரையில் TNPSC நடத்தும் தேர்வுகளில் ஒன்றான குரூப் 4 தேர்வின் தேர்வு உத்தி குறித்து பார்ப்போம். TNPSC குரூப் 4 இப்போது வரை ஒரு எழுத்து தேர்வு மற்றும் கலந்தாய்வு கொண்ட தேர்வாகும் . தேர்வு முறையில் மாற்றம் எதுவும் ஏற்பட்டால் நாங்கள் உங்களுக்கு தெரிவிக்கிறோம்.
Fill the Form and Get All The Latest Job Alerts
குரூப் 4 எழுத்து தேர்வு 75 மதிப்பெண் பொது அறிவு வினாக்கள், 25 திறனறிவு மற்றும் புத்தி கூர்மை வினாக்கள், மற்றும் 100 வினாக்கள் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் எழுதலாம்.
விரிவான தேர்வு முறை பற்றி அறிய இந்த லிங்க் ஐ கிளிக் செய்யவும்
200 கேள்விகளில் 190 கேள்விகளுக்கு மேல் பதில் அளித்தால் மட்டுமே இந்த தேர்வில் பணி கிடைக்கும். அதை பெறுவது ஒன்னும் கடினமில்லை. அனைத்தும் 10 ஆம் வகுப்பு தரத்தில் தான் இருக்கும். முதலில் பாட திட்டத்தை ( சிலபஸ்) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். நாம் தமிழ் அல்லது ஆங்கிலம் பிரிவை முதலில் படித்து முடிக்க வேண்டும். பாட திட்டத்தில் உள்ள அனைத்தும் 1-12 ஆங்கில புத்தகம் மற்றும் தமிழ் புத்தகத்தில் இருந்து தான் கேட்கப்படும்.
Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.
கேள்விகள் 3 பிரிவுகளில் இருந்து கேட்கப்படும் (இலக்கியம், இலக்கணம், நூலும் நூலாசிரியரும் ) இருந்து கேட்கப்படும். இதில் குறைந்தது 95 மதிப்பெண் எடுக்க 1-12 வகுப்பு புத்தகங்களை படித்தால் எளிதில் பெறலாம் .
Read more: TNPSC GROUP 4 SYLLABUS
இதில் கணிதம் மற்றும் திறனறிவு வினாக்கள் கேட்கப்படும். அடிப்படை சூத்திரங்கள் (formulas ) பள்ளி புத்தகத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். கணிதத்தில் சிரமப்படும் மாணவர்களுக்கு நங்கள் ADDA 247 தமிழ் செயலியில் வெற்றி 3.0 என்ற பிரத்தியோக பேட்ச் நாங்கள் தருகிறோம். அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அடிப்படை தெரிந்து கொண்டால் தொடர்ந்து தினமும் கேள்விகளுக்கு பதில் அளித்து பழக வேண்டும்.
Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.
இயற்பியல், வேதியல், உயிரியல், வரலாறு, புவியியல், இந்திய அரசியலமைப்பு, இந்திய பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், நடப்பு நிகழ்வுகள் போன்ற பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த பிரிவுகளில் எதில் நாம் தேர்ந்து இருக்கிறோம், எதில் நமக்கு பயிற்சி தேவை என பிரித்து வைக்க வேண்டும். இந்த பிரிவுகளில் நாம் எதில் தேர்ந்து இருக்கிறோமோ அதை முதலில் படித்து முடித்து விட்டு, எதற்கு பயிற்சி தேவையோ அதை முடிந்த அளவு பயிற்சிக்க வேண்டும். அதாவது நீங்கள் அரசியமைப்பு , வரலாறு, பொருளாதாரம் பகுதிகளில் பின்தங்கி இருந்தால் அனைத்தையும் படிக்க வேண்டாம், ஏதாவது இரண்டை மட்டும் தேர்வு செய்து படிக்கலாம். அடிப்படையை தெரிந்து கொள்ள நீங்கள் ADDA247 தமிழில் கைதேர்ந்த ஆசிரியர்களில் வகுப்புகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
Read more: National highways in India
நடப்பு நிகழ்வுகளுக்கு சமீபத்திய 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நடந்த நிகழ்வுகளிலிருந்து வினாக்கள் இடம் பெறும் (முக்கிய நபர்கள், முக்கிய இடங்கள், முக்கிய ஆண்டுகள், முக்கிய ஒப்பந்தங்கள், ராணுவ பயிற்சிகள் , முக்கிய மாநாடுகள்). உங்கள் தேடலை எளிதாக்க நங்கள் தினம் தோறும் நடுப்பு கால நிகழ்வுகளை தொகுத்து உங்களுக்கு வழங்குகின்றோம் ADDA247 தமிழ் செயலியில் .
நாம் படிப்பது மட்டும் போதாது. குறைந்தது 15 மாதிரி தேர்வுகள் நாம் எழுதி பார்க்க வேண்டும். பாட வாரியாக வினா விடைகள் மற்றும் முழு தேர்வின் மாதிரி வினா விடைகளை நீங்கள் முயற்சிக்க வேண்டும்.தினமும் 10 வினாக்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ADDA247 தமிழ் செயலியில் இருக்கும். அது போக மாதிரி தேர்வுகளும் எங்களிடம் உண்டு.
சரியான முயற்சியும் முறையான பயிற்சியும் இருந்தால் இந்த தேர்வில் வெல்வது எளிது.
குறிப்பு: ஆங்கிலம் மற்றும் தமிழ் பாட தேர்வு பிறர் அது எளியதாக இருக்கும் . இது எளிதாக இருக்கும் என்று சொல்வதை கேட்டு முடிவு செய்யாமல், முந்தைய ஆண்டு குரூப் 4 தேர்வின் வினா தாள் கொண்டு உங்களுக்கு எளிதாக இருக்கும் பாடத்தை தேர்வு செய்யவும்.
இந்த பொன்னான வாய்ப்பை நழுவ விடாதீர். தொடர்ந்து பயிற்சி எடுங்கள் ADDA247 தமிழ் செயலியில்.
Download the app now, Click here
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247TamilYoutube | Adda247 Tamil telegram group