டிஎன்பிஎஸ்சி குரூப் 4 வகுப்புகள் மற்றும் டெஸ்ட் சீரிஸ் தொகுதி: டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு தயாராகும் நபரா நீங்கள்? கொரோனா முழு முடக்கம் முடிவிற்கு வந்து தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாக தொடங்கி உள்ளன. தேர்விற்கான உங்களின் தயாரிப்பு எந்த நிலையில் உள்ளது. தேர்விற்கான உங்களின் தயாரிப்பை திருப்பி பார்க்க உதவி செய்யும் நோக்கில் தயாரிக்கப்பட்டதே இந்த குரூப் 4 டெஸ்ட் சீரிஸ் தொகுப்பு. இப்போது தான் உங்கள் தயாரிப்பை தொடங்கி உள்ளீர்கள் மற்றும் எங்கு இருந்து தொடங்குவது என அறியவில்லை என்றால் எண்களில் குரூப் 4 நேரலை வகுப்பை அணுகுங்கள். பாடங்கள் அனைத்தையும் நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தே பயின்றிடலாம் .
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 நேரலை வகுப்புகள்:
நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த TNPSC Group-IV வகுப்பு பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த வகுப்பின் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.
சிறப்பம்சங்கள்:
- 240+ மணிநேர உரையாடும் வகையில் நேரடி வகுப்புகள்
- தலைப்பு வாரியாக பாட ங்கள் நடத்தப்படும்.
- ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
- சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
- சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்
- வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்க்கவும்.
- தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு.
- தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
எந்த மொழியில் வகுப்புகள் நடத்தப்படும்?
- கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் விளக்கம் தமிழிலும் கொடுக்கப்படும்.
- பாட புத்தகம்: தமிழ் மற்றும் ஆங்கிலம்
மாணவர் சார்பில் தேவை:
- குறைந்தபட்சம் 5 MBPS இன் இணைய இணைப்பு
- மைக்ரோ ஃபோனுடன் (HEADPHONE)
வகுப்புகள் தொடங்கும் நாள் : 14th ஜூலை
நேரம்: மதியம் 2 மணி முதல் 5 மணி வரை
திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை
ஆசிரியர்கள் பற்றி:
ஆசிரியர்கள் அனைவரும் குறைந்தது 6 ஆண்டுகள் இந்த துறையில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். 2500+ மாணவர் தேர்வில் வென்று தற்போது அரசு பணியில் உள்ளனர்.
பயிற்சி வகுப்பின் காலம் : 12 மாதங்கள்
* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID ) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.
* 48 மணி நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்.
* எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 டெஸ்ட் சீரிஸ் தொகுப்பு உள்ளடக்கம்:
– 10 முழு நீள தேர்வுகள்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 டெஸ்ட் சீரிஸ்: முக்கிய அம்சங்கள்
– ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில்
– Adda247 ஸ்டோர் மற்றும் Adda247 மொபைல் செயலியில் அணுகலாம்
– விரிவான தீர்வுகள்
– விரிவாக முயற்சித்த சோதனைகளின் பகுப்பாய்வு (அகில இந்திய தரவரிசை, முதலிடத்துடன் ஒப்பிடுதல் போன்றவை)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 டெஸ்ட் சீரிஸ்
இந்த டெஸ்ட் சீரிஸ் தொகுப்பு நீங்கள் உங்கள் தயாரிப்பை திருப்பி பார்ப்பதற்கு உதவும். தேர்விற்கான உங்கள் தயாரிப்பை மெருகேற்றும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 டெஸ்ட் சீரிஸ்: செல்லுபடி காலம்
செல்லுபடியாகும் காலம் : 12 மாதங்கள்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 டெஸ்ட் சீரிஸ்: தேர்வு செய்ய காரணம்
- பாட வாரியான மற்றும் தலைப்பு வாரியான தேர்வுகள்.
- தெளிவான மற்றும் விரிவான பதில்கள்.
- பொது தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்தில் 100 மதிப்பெண் எடுப்பதற்கான பிரத்தியோக பயிற்சி.
- மீண்டும் மீண்டும் கேள்விகளை முயற்சித்து பார்ப்பதன் மூலம் நிஜ தேர்வில் தெளிவான மனநிலை மற்றும் துரிதமான செயல்திறன்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 டெஸ்ட் சீரிஸ்: Frequently Asked Questions
Use Coupon code: FEST75 (75% offer)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil telegram group | Adda247 Tamil Youtube