Tamil govt jobs   »   TNPSC latest news, Changes in Selection...   »   TNPSC latest news, Changes in Selection...

TNPSC latest news, Changes in Selection process,Training | TNPSC தேர்வுகள் சமீபத்திய செய்திகள்

TNPSC Latest news: Are you preparing for Government Exams and looking out for exams conducted by the Tamilnadu Government?  Do you have a dream about Government Job? Then you are at the right place. Tamilnadu Government conducts various exams to fill the vacancies across various departments of the TamilNadu state. In this article we discussed about the Finance Minister Thiagarajan press release regarding TNPSC EXAMS upcoming changes in selection process and training.

Fill the Form and Get All The Latest Job Alerts

TNPSC latest news | TNPSC சமீபத்திய செய்திகள்

TNPSC Latest news: தமிழ்நாடு மாநில அரசு பல்வேறு துறைகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுகிறது,  தமிழ்நாடு அரசு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு போன்ற அனைத்து வகையான தகுதிகளையும் கொண்ட வேலைவாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் குரூப் 2, 2A, குரூப் 4 உள்ளிட்ட 32 வகையான தேர்வுகளை நடத்துவதற்கு TNPSC தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.

Read more Tamilnadu Government Exams 2022,

TNPSC latest news, Changes in Selection process, Training | TNPSC சமீபத்திய செய்திகள், தேர்வு செயல்முறை, பயிற்சி மாற்றங்கள்

TNPSC Latest news:  TNPSC தேர்வாணையம் சமீபத்தில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் திருத்தங்களை TNPSC தேர்வு முறைகளில் செய்து வருகிறது. அந்த வகையில் TNPSC போட்டித்தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயம் எனவும் அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே அடுத்த விடைத்தாள்கள் திருத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து TNPSC தேர்வு முறை, பயிற்சி, பதவி உயர்வு என அனைத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட இருக்கிறதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.

TNPSC New Changes | TNPSC புதிய மாற்றங்கள்

அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக போட்டி தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வுகள் தொடர்பாக முறைகேடுகளும், வழக்குகளும் நிலுவையில் இருந்தன. தேர்வுக்கான நடைமுறைகள் உள்ளிட்ட அம்சங்கள் பல ஆண்டுகளாக ஆய்வு செய்யப்படாமல் உள்ளன. அரசுத்துறைகளில் 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள் இருந்தாலும் சில அரசு பணியாளர்கள் கூடுதலாக பணிபுரியும் நிலை உள்ளது. எனவே தேர்வாணையம் நடைமுறை அம்சங்களை முழுமையாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். 6 மாதங்களுக்குள் குழுவின் அறிக்கையை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

Use Code: FAIR20 (20% off on all)

ALL IN ONE TN MEGAPACK ALL LIVE, TEST SERIES, EBOOKS -12 MONTH VALIDITY
ALL IN ONE TN MEGAPACK ALL LIVE, TEST SERIES, EBOOKS -12 MONTH VALIDITY

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group