Table of Contents
TNPSC Combined Statistical Subordinate Service Exam 2021 Hall Ticket: If you are a candidate preparing for Govt. Exams and actively looking for a government job, you have a great opportunity. Please don’t miss to go through the article to know more regarding the TNPSC Combined Statistical Subordinate Service Exam 2021 Hall Ticket released by Tamil Nadu Public Service Commission (TNPSC). You will get all the information regarding the TNPSC Combined Statistical Subordinate Service Exam 2021 Hall Ticket, Steps to Download TNPSC Combined Statistical Subordinate Service Exam 2021 Hall Ticket, TNPSC Combined Statistical Subordinate Service Exam 2021 Exam Pattern, TNPSC Combined Statistical Subordinate Service Exam 2021 Vacancy and Pay Scale, etc. on this page.
TNPSC Combined Statistical Subordinate Service Exam 2021 Hall Ticket: பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறையில் கணினி -தடுப்பூசி ஸ்டோர் கீப்பர், குடும்ப நலத்துறையில் பிளாக் ஹெல்த் புள்ளியியலாளர், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் புள்ளியியல் உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு டிஎன்பிஎஸ்சி 20 அக்டோபர் 2021 அன்று அறிவிப்பு வெளியிட்டது. ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் ஆட்சேர்ப்பிற்கு தேவையான தகுதி வரம்பு உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேர்த்தது. இந்த நிலையில், தேர்வுக்கான நுழைவு சீட்டை ஆணையம் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. TNPSC Combined Statistical Subordinate Service Exam 2021 Hall Ticket ஐ பதிவிறக்குவதற்கான இணைப்பு, பதிவிறக்கம் முறை போன்றவற்றிற்காக, கட்டுரையை மேலும் படிக்கவும்.
Fill the Form and Get All The Latest Job Alerts
TNPSC Combined Statistical Subordinate Service Exam 2021
நிறுவனம் | TNPSC |
பணியின் பெயர் | Combined Statistical Subordinate Service Exam |
பணியிடங்கள் | 193 |
தேர்வு தேதி | 09.01.2022 |
Status | Hall Ticket Released |
பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறையில் கணினி – தடுப்பூசி ஸ்டோர் கீப்பர், குடும்ப நலத்துறையில் பிளாக் ஹெல்த் புள்ளியியலாளர், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் புள்ளியியல் உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. தற்போது, தேர்வுக்கான நுழைவு சீட்டை ஆணையம் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
Read More: TNPSC Group 2/2A Syllabus
TNPSC Combined Statistical Subordinate Service Exam 2021 Hall Ticket Download
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவை துறைக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் https://apply.tnpscexams.in/ எனும் ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Apply Now: Tamil Nadu Warehousing Corporation Recruitment Notification 2022
How to Download the Hall Ticket for TNPSC Combined Statistical Subordinate Service Exam 2021?
- TNPSC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- முகப்பு பக்கத்தில், இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை தேர்ந்தெடுக்கவும்.
- உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
- தேவையான விவரங்களை நிரப்பி உள்நுழையவும்.
- நுழைவு சீட்டு திரையில் தோன்றும்.
- நுழைவு சீட்டைப் பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.
Read More: TN TRB PG Assistant Exam Date 2021
TNPSC Combined Statistical Subordinate Service Exam 2021 Vacancy and Pay Scale
ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் தேர்விற்கான காலிப்பணியிடங்கள் குறித்து கீழே உள்ள அட்டவணையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்கள் 193 என அறிவிக்கப்பட்டுள்ளது.
வ.எண் | பதவியின் பெயர் | சேவையின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை | ஊதிய அளவு |
1. | பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறையில் கணினி – தடுப்பூசி ஸ்டோர் கீப்பர் | தமிழ்நாடு பொது சுகாதார துணை சேவை |
30 | Rs.19,500-62,000/- (Level-8) (Revised Scale) |
2. | குடும்ப நலத்துறையில் பிளாக் ஹெல்த் புள்ளியியலாளர் | தமிழ்நாடு மருத்துவ துணை சேவை |
159**+ 2 c/f | Rs.20,600-65,500/- (Level-10) (Revised Scale) |
3. | உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் புள்ளியியல் உதவியாளர் | தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துணை சேவை |
2 | Rs.35,900-1,13,500/- (Level13) (Revised Scale) |
Read More: TNPSC Upcoming Vacancies:2022-23 | TNPSC வரவிருக்கும் காலியிடங்கள்:2022-23
TNPSC Combined Statistical Subordinate Service Exam 2021 Exam Pattern
ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் தேர்விற்கான தேர்வு முறை கீழே அட்டவணையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
பொருள் | காலம் | அதிகபட்ச மதிப்பெண்கள் | தேர்வுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் | ||
SCs, SC(A)s, STs, MBC(V)s, MBCs மற்றும் DNCs, MBCs, BCs மற்றும் BCMs. | மற்றவைகள் | ||||
PAPER I (200 கேள்விகள்) (பட்டப்படிப்பு தரநிலை)
(i) புள்ளியியல் (குறியீடு எண் 274) |
3 மணி நேரம் | 300 | 150 | 200 | |
PAPER II (100 கேள்விகள்) பொது ஆய்வுகள் (பட்டம் தரநிலை) 75 கேள்விகள் மற்றும் திறமை மற்றும் மன திறன் -25 கேள்விகள் | 2 மணி | 200 | |||
மொத்தம் | 500 |
Apply Now: ESIC Chennai Recruitment 2021-22 For 385 UDC, Steno & MTS Posts
வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
இது போன்ற தேர்வு குறித்த பயனுள்ள குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
*****************************************************
Use Coupon code: WIN15 (15% off)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group