Table of Contents
TNPSC Assistant Director Of Horticulture And Horticultural Officer : தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் பதவிகளில் நேரடியாக ஆட்சேர்ப்பு செய்ய தமிழ்நாடு தோட்டக்கலை அறிவிப்பை வெளியிட்டது. TNPSC Assistant Director Of Horticulture And Horticultural Officer Interview date பற்றி இதில் விரிவாக காணலாம்.
Fill the Form and Get All The Latest Job Alerts
TNPSC Assistant Director Of Horticulture And Horticultural Officer Preview | TNPSC தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் முன்னோட்டம்
தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் பதவிகளில் நேரடியாக ஆட்சேர்ப்பு செய்ய தமிழ்நாடு தோட்டக்கலை அறிவிப்பை வெளியிட்டது. தேர்வுகள் 18.04.2021 & 19.04.2021 அன்று நடைபெற்றது. வேளாண்மை அலுவலர் (விரிவாக்கம்) தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணிகள் பணிகளுக்கான தேர்வுகளும் 18.04.2021 அன்று நடைபெற்றது. தற்பொழுது நேர்காணல் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
TNPSC Assistant Director Of Horticulture And Horticultural Officer Important Dates | தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் முக்கிய நாட்கள்
வ.
எண் |
பதவியின் பெயர் | தேர்வு நடைபெற்ற நாள் |
1. | தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் | 18.04.2021
& 19.04.2021 |
2. | வேளாண்மை அலுவலர் (விரிவாக்கம்) தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணிகள் | 18.04.2021 |
CLICK HERE TO DOWNLOAD THE MEMO FOR ADH
CLICK HERE TO DOWNLOAD THE MEMO FOR HO
TNPSC Assistant Director Of Horticulture And Horticultural Officer Interview Date | தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் நேர்காணல் நடைபெறும் தேதிகள்
தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் பதவிகளில் நேரடியாக ஆட்சேர்ப்பு செய்ய தமிழ்நாடு தோட்டக்கலை அறிவிப்பை வெளியிட்டது. தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் பணிகளுக்கான நேர்காணல் நடைபெறும் தேதிகள் 21.12.2021 to 24.12.2021 ஆகும். வேளாண்மை அலுவலர் (விரிவாக்கம்) தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணிகளுக்கான நேர்காணல் நடைபெறும் தேதிகள் 27.12.2021 முதல் 30.12.2021 வரை மற்றும் 04.01.2022 முதல் 06.01.2022 வரை என TNPSC தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
TNPSC Assistant Director Of Horticulture And Horticultural Officer Conclusion | தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் முடிவுரை
TNPSC தரப்பில் வெளியாகும் அனைத்து வித அறிவிப்புகளும் உங்கள் ADDA247 மூலம் உடனுக்குடன் தெரிவிக்கப்படும். எனவே எப்பொழுதும் ADDA247 உடன் இணைந்திருங்கள்.
Download the app now, Click here
*****************************************************
Use Coupon code: WIN10(10% Offer)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group