Table of Contents
TNEB Assistant Engineer (AE) Test series batch | TNEB உதவி பொறியாளர் (AE) மாதிரி தேர்வுகள் தொகுதி:
பொறியியல் பட்டதாரியா நீங்கள்? அரசு வேலை பெறுவது உங்கள் கனவா? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு. தமிழக மின்சார துறையில் உதவி பொறியாளர் பதவிகளுக்கு தேர்வுகள் விரைவில் TNEB ஆல் நடத்தப்பட உள்ளது. தேர்வுகள் நெருங்கும் முன் நீங்கள் ஆயத்தமாக இருப்பது அவசியம். உங்கள் போட்டியாளர்களை விட நீங்கள் தனித்து தெரிய இது உங்களுக்கான அறிய வாய்ப்பை நாங்கள் தருகிறோம் அடா247 தமிழ் செயலியில். TNEB உதவி பொறியாளர் பதவிகளுக்கு மாதிரி தேர்வுகள் நாங்கள் உருவாக்கியுள்ளோம். இது தேர்வில் உங்களுக்கு அதிக மதிப்பெண் எடுப்பதற்கு உறுதுணையாக இருக்கும். TNEB உதவி பொறியாளர் மாதிரி தேர்வுகள் தொகுதி குறித்து விரிவாக பார்ப்போம்.
TNEB உதவி பொறியாளர் மின்னணுவியல் மற்றும் தகவல் 2021 ஆன்லைன் மாதிரி தேர்வு தொகுப்பு
TNEB உதவி பொறியாளர் மின்னணுவியல் மற்றும் தகவல் 2021 ஆன்லைன் மாதிரி தேர்வு தொகுதி தொகுப்பு உள்ளடக்கம்:
சமீபத்திய வடிவத்தின் அடிப்படையில் 5 முழு மாதிரி தேர்வுகள்.
- சிறந்த தரமான வினாக்கள்
- சமீபத்திய சிலபஸ் அடிப்படையில் வினாக்கள் இருக்கும்
TNEB உதவி பொறியாளர் மின்னணுவியல் மற்றும் தகவல் 2021 ஆன்லைன் மாதிரி தேர்வு தொகுப்பு முக்கிய அம்சங்கள்
- Adda247 ஸ்டோர் மற்றும் Adda247 மொபைல் செயலியில் அணுகலாம்.
- ஆங்கில மொழியில் கிடைக்கிறது.
- விரிவான தீர்வுகள்.
- விரிவாக முயற்சித்த தேர்வுகளின் பகுப்பாய்வு (அகில இந்திய தரவரிசை, முதலிடங்களுடன் ஒப்பிடுதல் போன்றவை)
TNEB உதவி பொறியாளர் மின்னணுவியல் மற்றும் தகவல் 2021 ஆன்லைன் மாதிரி தேர்வு தொகுப்பு செல்லுபடியாகும் காலம் :
6 மாதங்கள்
TNEB உதவி பொறியாளர் மின்னணுவியல் மற்றும் தகவல் 2021 ஆன்லைன் மாதிரி தேர்வு தொகுப்பு பதிவேற்றும் திட்டம்:
S.No. | Live Date |
MOCK-01 | 18-Oct-2021 |
MOCK-02 | 25-Oct-2021 |
MOCK-03 | 29-Oct-2021 |
MOCK-04 | 1-Nov-2021 |
MOCK-05 | 6-Nov-2021 |
- TNEB AE
- TNEB EXAMS
TNEB AE Test series Frequently Asked Questions
Use Coupon code: NOV75(75% Offer )
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group