Table of Contents
TNEB Assessor|தமிழ்நாடு மின்சார வாரியம் “கணக்கீட்டாளர்” தேர்விற்கான நேரலை வகுப்புகள்:
தமிழ்நாடு மின்சார வாரியம் “கணக்கீட்டாளர்” தேர்வுக்கு தயாராகும் மாணவர்களா நீங்கள்?? சரியான வகுப்பினை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்.
ஏதேனும் ஒரு போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டுமெனில் முதலில் நமக்குத் தேவை பாடத்திட்டங்கள், அடிப்படை வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள்.
நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த வகுப்பு TNEB ASSESSOR பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த வகுப்பின் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.
TNEB ASSESSOR STUDY PLAN | TNEB கணக்கீட்டாளர் பாடத்திட்டம்
STUDY PLAN will be available soon.
TNEB ASSESSOR CLASSES| TNEB கணக்கீட்டாளர் | தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நேரடி வகுப்புகள்:
வகுப்புகள் தொடங்கும் நாள் : 29th நவம்பர்
நேரம் : காலை 10 மணி முதல் 2 மணி வரை
திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை
TNEB ASSESSOR SALIENT FEATURES | TNEB கணக்கீட்டாளர் பாடநெறியின் சிறப்பம்சங்கள்:
- 240+ மணிநேர உரையாடும் வகையில் நேரடி வகுப்புகள்
- தலைப்பு வாரியாக பாட ங்கள் நடத்தப்படும்.
- ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
- சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
- சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்
- வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்க்கவும்.
- தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு.
- தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
TNEB ASSESSOR EXAMS COVERED | TNEB கணக்கீட்டாளர் எந்தத் தேர்வுகளுக்கு நடத்தப்படும்
- TNEB Assessor
TNEB ASSESSOR LIVE CLASS LANGUAGE | TNEB கணக்கீட்டாளர் எந்த மொழியில் வகுப்புகள் நடத்தப்படும்?
கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் விளக்கம் தமிழிலும் கொடுக்கப்படும்.
TNEB ASSESSOR BOOKS | TNEB கணக்கீட்டாளர் பாட புத்தகம்
பாட புத்தகம்: தமிழ் மற்றும் ஆங்கிலம்
TNEB ASSESSOR STUDENT NEEDS | TNEB கணக்கீட்டாளர் மாணவர் சார்பில் தேவை
மாணவர் சார்பில் தேவை:
குறைந்தபட்சம் 5 MBPS இன் இணைய இணைப்பு
மைக்ரோ ஃபோனுடன் (HEADPHONE)
லேப்டாப், டெஸ்க்டாப், டேப்லெட் அல்லது ஆண்ட்ராய்டு ஃபோன்
வகுப்பின் போது குறிப்பெடுக்க நோட்புக், பேனா
TNEB ASSESSOR FACULTY | TNEB கணக்கீட்டாளர் ஆசிரியர்கள்
உங்கள் ஆசிரியர் பற்றி:
- காளிச்சரன் (GENERAL STUDIES )
கடந்த 5 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். - சுரேஷ் ஆனந்த் (GENERAL STUDIES)
கடந்த 4 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். - இலக்கியா (Tamil and Current Affairs)
கடந்த 3 வருடங்களாக தமிழில் மற்றும் நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 1800+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். - பூபதி (Aptitude)
கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம்
5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். - அருண் பிரசாத் (REASONING)
கடந்த 4 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். - கருப்பசாமி (GENERAL STUDIES)
கடந்த 4 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். - உமா சங்கர் (GENERAL STUDIES)
கடந்த 6 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
TNEB ASSESSOR VALIDITY PERIOD | TNEB கணக்கீட்டாளர் பயிற்சி வகுப்பின் காலம்
பயிற்சி வகுப்பின் காலம் : 12 மாதங்கள்
* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID ) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.
* 48 மணி நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்.
* எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்.
TNEB ASSESSOR Frequently Asked Questions
தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
Coupon code- DEEP75(75% OFFER)
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group