Tamil govt jobs   »   Job Notification   »   TN PG TRB Polytechnic Lecturer Exam...

TN PG TRB Polytechnic Lecturer Exam Analysis 2021 | TN PG TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு பகுப்பாய்வு 2021

TN PG TRB Polytechnic Lecturer Exam Analysis. The TN TRB Polytechnic exam was organized from 08 December 2021 to 12 December 2021, Now candidates must check the TN PG TRB Polytechnic Lecturer Exam Analysis 2021 and Cutt-off. Here we have discussed TN PG TRB Polytechnic Lecturer Exam Analysis with the expected cut-off result and direct link.

TN PG TRB Polytechnic Lecturer Exam Analysis

TN PG TRB Polytechnic Lecturer Exam Analysis 2021: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) மாநிலத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் (பொறியியல் சார்ந்த /பொறியியல் சாராத) விரிவுரையாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வை நடத்தியுள்ளது. தேர்வு 08 டிசம்பர் 2021 முதல் 12 டிசம்பர் 2021 வரை ஏற்பாடு செய்யப்பட்டது. ஏராளமான விண்ணப்பதாரர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். இப்போது தேர்வர்களிடமிருந்து விடைத்தாள்களை வாரியம் சேகரித்துள்ளது, அது தேர்வர்களுக்கான இறுதி TN TRB விரிவுரையாளர் முடிவு 2021ஐத் தயாரிப்பதற்காக அவற்றைச் சரிபார்க்கும். தேர்வு எழுதிய ஆர்வலர்களுக்காக, TN PG TRB Polytechnic Lecturer Exam Analysis 2021 ஐ நாங்கள் இந்த கட்டுரையில் வழங்கியுள்ளோம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

TN PG TRB Polytechnic Lecturer Exam 2021

TN PG TRB விரிவுரையாளர் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள், தேர்வுக்கான விடை குறிப்பை, தேர்வு முடிந்த ஒரு வார காலத்தில், ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பெறலாம். இறுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன், PG TRB விரிவுரையாளர் தேர்வுக்கான விடை குறிப்புகளை வாரியம் வெளியிடும். விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ PG TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான விடை குறிப்புகள் 2021 இல் கொடுக்கப்பட்ட பதில்களுடன் ஒப்பிடுவதன் மூலம் தங்கள் தேர்வு முடிவுகளைப் பெறலாம். இரண்டு ஆவணங்களும் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்படும் மற்றும் வாரியம் அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அதனை தெரிவிக்கும்.

Exam Board Tamil Nadu Teachers Recruitment Board (TN TRB)
Exam Name Polytechnic Lecturer Written Test 2021
Number of Vacancies 1060
Exam Date 08 December to 12 December 2021
Post Name Polytechnic Lecturer
TN TRB Lecturer Result 2021 Status Not Released Yet
Tamil Nadu TRB Lecturer Answer Key 2021
Coming Soon
Official Website trb.tn.nic.in

TN PG TRB Polytechnic Lecturer Exam Analysis

TN PG TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு டிசம்பர் 12, 2021 அன்று முடிந்துவிட்ட நிலையில், தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மற்றும் நிபுணர்களின் மதிப்பாய்வுக்குப் பிறகு, PG TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு பகுப்பாய்வு 2021 ஐப் பார்ப்போம்.

  1. கணிதம்: 2021 ஆம் ஆண்டுக்கான PG TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில், கணித பாடத்திற்கான வினாத் தாள் சுலபமாக இருந்தது. 2017-2018 ஆம் ஆண்டு நடைபெற்ற PG TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில், கணித பாடத்தில் பெற்றிருந்த அதிகபட்ச மதிப்பெண் 138 ஆகும். இந்த அதிகபட்ச மதிப்பெண் ஆனது, இந்த ஆண்டு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  2. வேதியியல்: 2021 ஆம் ஆண்டுக்கான PG TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில், வேதியியல் பாட பிரிவுக்கான வினாத் தாள் கடினமாக இருந்தது. பல கேள்விகள் வேதியியலின் அடிப்படையில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. வேதியியலின் அடிப்படையை நன்கு அறிந்தவர்கள், இந்த வினா தாளை சுலபமாக எதிர்கொள்ளுமாறு இருந்தது. 2017-2018 ஆம் ஆண்டு நடைபெற்ற PG TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில், வேதியியல் பாடத்தில் பெற்றிருந்த அதிகபட்ச மதிப்பெண் 134 ஆகும்.
  3. ஆங்கிலம்: 2021 ஆம் ஆண்டுக்கான PG TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில், ஆங்கிலம் பாட பிரிவுக்கான வினாத் தாள் சிறிது கடினமாக இருந்தது. ஆங்கிலம் பாடப் பிரிவில் காலி பணியிடங்கள் குறைவாக இருப்பதால், இந்த பாட பிரிவிற்கான கட்-ஆஃப் மதிப்பெண் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  4. இயற்பியல்: 2021 ஆம் ஆண்டுக்கான PG TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில், இயற்பியல் பாட பிரிவுக்கான வினாத் தாள், நடுத்தரமாக இருந்தது.

Read More: Monthly Current Affairs Quiz PDF in Tamil November 2021

TN PG TRB Polytechnic Lecturer Exam Expected Cut off 2021

TN PG TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் பாலினவாரியாகவும், வகை வாரியாகவும் வெளியிடப்படும். PG TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2021க்கான எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் மதிப்பெண்கள் கீழே உள்ள அட்டவணைகளில் பாடப் பிரிவு வாரியாக கொடுக்கப்பட்டுள்ளன.

Mathematics

Community 2017-2018 2021(Expected)
General 119 130
OBC 113 120
SC 96 100
ST 83 90

Chemistry

Community 2017-2018 2021(Expected)
General 113 120
OBC 106 110
SC 96 100
ST 84 85

English

Community 2021(Expected)
General 130
OBC 120
SC 110
ST 100

Physics

Community 2021(Expected)
General 125
OBC 110
SC 95
ST 85
Check Here in details: TN TRB PG Assistant Result 2021
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK - INCLUDES- TNPSC-GROUP-2/2A,GROUP-4 (Validity 12 Months)
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK – INCLUDES- TNPSC-GROUP-2/2A,GROUP-4 (Validity 12 Months)

TN PG TRB Polytechnic Lecturer Exam Pattern

தேர்வு எழுதுபவர்களுக்கு 150 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் கொடுக்கப்படும். 01 மதிப்பெண் மற்றும் 02 மதிப்பெண்கள் கொண்ட, மொத்தம் 190 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இருக்கும். வினாத்தாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பகுதி தேர்வர்களின் முக்கிய பாடத்திலிருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டு, இரண்டாம் பாகத்தில் பொது அறிவிலிருந்து வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். வினாத் தாளில் உள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்க விண்ணப்பதாரர்களுக்கு, மொத்தம் 03 மணி நேரம் அல்லது 180 நிமிடங்கள் கொடுக்கப்படும். கேள்விகளில் உள்ள அனைத்து வினாக்களுக்குமான பதில்களை கொடுக்கப்பட்ட விருப்பங்களிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்.

Read More: TNPSC Tamil Language Compulsory Paper: New Exam pattern

Calculating Marks for TN PG TRB Polytechnic Lecturer Exam 2021 Using the Answer Key

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ விடை குறிப்பை பயன்படுத்தி, PG TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான மதிப்பெண்களைக் கணக்கிடலாம். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு முடிந்த ஒரு வாரத்தில் ஒவ்வொரு பாட பிரிவுக்குமான தனி விடைக்குறிப்பு வெளியிடப்படும்.

Read More: Tamilnadu Monthly Current Affairs PDF in Tamil November 2021

TN PG TRB Polytechnic Lecturer Result 2021

PG TRB விரிவுரையாளர் முடிவைப் பதிவிறக்குவதற்கான படிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • PG TRB இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான trb.tn.nic.in க்குச் செல்லவும்.
  • பின்னர் வலைதளத்தின் முகப்புப் பக்கத்தில், கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் முடிவு 2021 ஐத் தேடவும்.
  • அதன் இணைப்பைக் கிளிக் செய்து, முடிவைப் பதிவிறக்கவும்.
  • பதிவிறக்கம் செய்த பிறகு, அந்த ஆவணத்தைத் திறந்து, விண்ணப்பதாரரின் பதிவு எண்ணைத் தேடவும்.

Read More: Tamilnadu Monthly Current Affairs PDF in Tamil November 2021

 

 

Use Coupon code: WIN10 (10% offer)

TNPSC -Group -2 /2A | Tamil Live | By ADDA247
TNPSC -Group -2 /2A | Tamil Live | By ADDA247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group