Tamil govt jobs   »   TN TRB PG Assistant Exam 2022   »   TN TRB PG Assistant Exam 2022

TN TRB PG Assistant 2022 Exam analysis | TN TRB PG உதவியாளர் தேர்வு பகுப்பாய்வு

TN TRB PG Assistant Exam 2022 Exam Analysis:  TN TRB (Tamil Nadu Teachers Recruitment Board) is conducting the TN TRB 2022 Computer Based Exam Phase-I from 12th February 2022 till 20th February 2022. Computer-based exams for Tamil, Commerce, Home Science, Indian Culture, Physics, Geography, Political science, History and Chemistry subjects have been successfully conducted.

TN TRB PG Assistant Exam 2022 Exam Analysis:  தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம், 2020-21 ஆம் ஆண்டிற்கான முதுகலை உதவியாளர்கள்/உடற்கல்வி இயக்குநர் கிரேடு-1/கணினி பயிற்றுனர் கிரேடு-1 ஆகிய பதவிகளுக்கான தேர்வு பிப்ரவரி 12, 2022 முதல் பிப்ரவரி 15, 2022 வரை நடைபெறவுள்ளது.  இதுவரை தமிழ், வணிகவியல், மனையியல், இந்தியக் கலாச்சாரம், இயற்பியல், புவியியல், அரசியல் அறிவியல், வரலாறு, வேதியியல் ஆகிய பாடங்களுக்கான கணினி வழித் தேர்வுகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. நாளை 15 பிப்ரவரி 2022 தாவரவியல், விலங்கியல் உயிர்வேதியியல் மற்றும் உடற்பயிற்சிக் கல்வி ஆகிய பாடங்களுக்கான TN TRB PG Assistant கணினி வழித் தேர்வுகள் நடைபெற உள்ளது.

Fill the Form and Get All The Latest Job Alerts 

TN TRB PG Assistant Exam Date 2022 

TN TRB PG Assistant Exam Date 2022
நிறுவன பெயர் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்
பதவியின் பெயர் முதுகலை உதவியாளர்கள்/ உடற்கல்வி இயக்குநர்கள் நிலை -I  நிலை I
காலியிடங்கள் எண்ணிக்கை 2207
தேர்வு தேதி 2022 பிப்ரவரி 12 முதல் 20 வரை
தேர்வு செயல்முறை கணினி அடிப்படையிலான தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
அதிகாரப்பூர்வ தளம் trb.tn.nic.in

Check Now: TN TRB PG Assistant Admit Card 2022

TN PG TRB Assistant  Exam 2022

TN PG TRB உதவியாளர் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள், தேர்வுக்கான விடை குறிப்பை, தேர்வு முடிந்த ஒரு வார காலத்தில், ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பெறலாம். இறுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன், PG TRB உதவியாளர் தேர்வுக்கான விடை குறிப்புகளை வாரியம் வெளியிடும்.

TN TRB PG Assistant Exam 2022 Exam analysis

TN TRB PG Assistant கணினி பயிற்றுனர் கிரேடு-1 தேர்வு பிப்ரவரி 15, 2022 வரை நடைபெற உள்ள நிலையில், இது வரை தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மற்றும் நிபுணர்களின் மதிப்பாய்வின்படி உளவியல் வினாக்கள் சற்று கடினமாகவும் ஏனைய பொது அறிவு வினாக்கள் சுலபமாகவும் உள்ளது.

TN PG TRB Assistant  Exam 2022 cut off

TN TRB PG Assistant  2022 தேர்வுக்கான பாடம் வாரியான முழுமையான தேர்வு பகுப்பாய்வு, வினாத்தாளின் கடின நிலை, cut off மற்றும் பிற முக்கிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்

COUPON CODE – LOVE15 (15% off + double validity on all megapack & test packs)

TN TRB PG Assistant Exam 2022 Exam Analysis_40.1
Vetri Maths/Quantitative Aptitude Batch | Maths/Quantitative Aptitude for all Competitive exams Batch in Tamil

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

 

 

Download your free content now!

Congratulations!

TN TRB PG Assistant Exam 2022 Exam Analysis_60.1

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Download your free content now!

We have already received your details!

TN TRB PG Assistant Exam 2022 Exam Analysis_70.1

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Thank You, Your details have been submitted we will get back to you.