Tamil govt jobs   »   TN TRB Exam Date 2021   »   TN TRB Exam Date 2021

TRB Exam Date 2021 – TN TRB தேர்வு தேதி (Updated)

Table of Contents

TRB Exam Date 2021

TRB Exam Date 2021 trb.tn.nic.in: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான (பொறியியல் / பொறியியல் அல்லாத) தேர்வு தேதியை முன்பே அறிவித்துள்ளது. TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர்  தேர்வு தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு தேதி மற்றும் ஹால் டிக்கெட் விவரங்களை கீழே உள்ள இணைப்பில் அறியலாம்

TN TRB Hall Ticket 2021 for Polytechnic Lecturer Exam

Fill the Form and Get All The Latest Job Alerts

TRB Exam Date 2021 trb.tn.nic.in | TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான தேர்வு தள்ளிவைப்பு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களுக்கான ஆட்சேர்ப்புத் தேர்வை ஒத்திவைத்துள்ளது. ஒத்திவைப்பு அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளமான trb.tn.nic.in இல் உள்ளது .TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை கணினி அடிப்படையிலான முறையில் அக்டோபர் 29 முதல் 31 வரை காலை மற்றும் பிற்பகல் அமர்வுகளில் நடத்த திட்டமிட்டிருந்தது.

இருப்பினும், TRB போர்ட்டலில் உள்ள அறிவிப்பின்படி, நிர்வாக காரணங்களால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. TRB பாலிடெக்னிக் தேர்வுக்கான புதிய தேதிகள் இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும். சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை தவறாமல் பார்வையிடுமாறு விண்ணப்பதாரர்களை அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Click here to Download TN TRB Polytechnic Exam Postponed Press Release

TN TRB PG Assistant Cut Off Marks

TN TRB Polytechnic Exam Date 2021: Overview | TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் ஆட்சேர்ப்பு கண்ணோட்டம்  

TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் ஆட்சேர்ப்பு 2021க்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை, பிப்ரவரி 12, 2020 அன்று நிறைவடைந்தது. TN TRB தேர்வுக்கான, புது தேர்வுத் தேதிகள் மற்றும் நுழைவு சீட்டை ஆணையம் வெளியிடும்போது, இந்த கட்டுரையில் உள்ள தகவல்களையும், அதை அணுக நேரடி இணைப்புகளையும் வழங்குவோம்.

நிறுவனம் Government of Tamil Nadu, Teachers Recruitment Board
பதவி Lecturer in Government Polytechnic Colleges and Special Institutions (Engineering or Non-Engineering)
சேவை Tamil Nadu Educational Service
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் சம்பளம் Rs 56,100 to 1,77,500
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடம் 1060
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்ப கட்டணம் Rs 600
தேர்வு முறை Computer-Based Type

 

Check Now : FSSAI Recruitment 2021, Online Application last date for 254 Vacancies

TN TRB Exams Important Dates for Polytechnic Lecturer| TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் 2021 முக்கிய தேதிகள்  

நிகழ்வு தேதி
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியானது November 27, 2019
TN TRB ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி January 22, 2020
விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி February 12, 2020
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்

 

TN TRB Polytechnic Lecturer 2021 Vacancies | TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர்  2021 காலியிடங்கள்  

TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் ஆட்சேர்ப்பு 2021க்கான காலி பணியிடங்களை, பாட வாரியாக கீழே உள்ள அட்டவணையில் வழங்கியுள்ளோம்.

பாடம் காலி பணியிடம்
Civil Engineering 112
Mechanical Engineering 219
Electrical and Electronics Engineering 91
Electronics and Communication Engineering 119
Instrumentation and Control Engineering 3
Computer Engineering 135
Information Technology 6
Production Engineering 6
Textile Technology 3
Printing Technology 6
English 88
Mathematics 88
Physics 83
Chemistry 84
Modern Office Practice 17
மொத்தம் 1060

 

Check Now : IBPS SO 2021 Notification Out, Check Eligibility, Exam Date, Exam Pattern and Syllabus

TN TRB Polytechnic Lecturer 2021 Eligibility Criteria | TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் 2021 தகுதி

TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் ஆட்சேர்ப்பு, 2021 க்கான வயது மற்றும் கல்வி தகுதி, கீழே வழங்கப்பட்டுள்ளது.

Age Limit | வயது வரம்பு   

விண்ணப்பதாரர்களின் வயது 57 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Educational Qualification | கல்வி தகுதி

For Lecturer in Engineering subjects Bachelor’s Degree in the specified branch of Engineering/Technology/Architecture with not less than sixty percent of marks or equivalent
For Lecturer in Non-Engineering subjects First-class Master’s degree in the specified branch of study

மேலே குறிப்பிட்டுள்ளதை விட, கூடுதல் கல்வித் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, வாரியம் சில மதிப்பெண்களை வழங்கும். CBT நடத்தப்பட்ட பிறகு இந்த மதிப்பெண்கள் வழங்கப்படும்.

TN TRB Polytechnic Lecturer 2021 Salary | TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் 2021 சம்பளம்

TN TRB விரிவுரையாளர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு மூலம் விண்ணப்பித்து தேர்ச்சி பெறுபவர்களுக்கு, ரூ. 56,100 முதல் 1,77,500/- (நிலை -22) சம்பளம் வழங்கப்படும்.

Check Also : TNCSC Recruitment 2021, Apply 435 TNCSC Tiruvarur Vacancies

TN TRB Polytechnic Lecturer 2021 Exam Pattern | TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் 2021 தேர்வு முறை

CBT தேர்வானது, விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட பாடத்தில், 3 மணிநேரத்திற்கு நடத்தப்படும்.

பாடம் கேள்விகள் அதிகபட்ச மதிப்பெண்கள்
Main Subject 1 Mark Questions:100

2 Mark Questions:40

100 Marks

80 Marks

General Knowledge 1 Mark Questions:10 10 Marks
மொத்தம் 150 Questions 190 Marks

 

அனைத்து கேள்விகளும் கொள்குறி வினா வகையாக இருக்கும், அதாவது ஒரு கேள்விக்கு பல பதில்கள் கொடுக்கப்பட்டு, அதிலிருந்து சரியான பதிலை தேர்வு செய்யுமாறு கேட்கப்படும்.

 

 

TN TRB Polytechnic Lecturer 2021 Selection Procedure | TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் 2021 ஆட்சேர்ப்பு செய்யும் முறை

விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்வது, இரண்டு நிலைகளில் நடைபெறும்.

  • ஆன்லைன் எழுத்து தேர்வு.
  • சான்றிதழ் சரிபார்ப்பின் போது வழங்கப்படும் மதிப்பெண்கள்.

 

ஆன்லைன் எழுத்து தேர்வு: முதலில் விண்ணப்பதாரர்கள் பாட அடிப்படையிலான ஆன்லைன் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தேர்வு தேதி, நேரம் மற்றும் தேர்வு மையம் தொடர்பான விவரங்கள், நுழைவு சீட்டில் குறிப்பிடப்படும். தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், வாரியம் பல ஷிப்டுகளில் தேர்வை நடத்தலாம். CBTக்குப் பிறகு, தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஆஜராக வேண்டும்.

 

சான்றிதழ் சரிபார்ப்பு: CBT யில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு 1:2 என்ற விகிதத்தில் விண்ணப்பதாரர்களின் பட்டியலை வாரியம் தயாரிக்கும். விண்ணப்பதாரர் கீழ்க்கண்ட அளவுகோல்களை பூர்த்தி செய்தால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில மதிப்பெண்கள் வழங்கப்படும்.

Description Engineering/ Non-Engineering
For teaching experience of 2  years and above, on a Full-Time basis in Govt/ Aided/ self-financing polytechnics or Engineering colleges.

OR

 

For teaching experience of 4  years and above, on a part-time basis in Govt/ Aided/ self-financing polytechnics or Engineering colleges.

2 Marks/ 2 Marks
Additional qualifications:

a) M.E / M.Tech., in the appropriate Branch of study

 

b) M.Phil., in the appropriate Branch of study

3 Marks/ –

 

– / 3 Marks

For Ph.D. in the appropriate branch of study 5 Marks / 5 Marks

 

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும், CBT யில் பெறப்பட்ட மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பிறகு பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில், விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 Check Also : TNEB AE Exam Dates 2021

How to Download the TN TRB Polytechnic Lecturer Hall Ticket 2021? | TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் ஹால் டிக்கெட் 2021 ஐ எவ்வாறு பதிவிறக்குவது?

  • TN TRB இன் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும்
  • பிறகு TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் ஹால் டிக்கெட் 2021ஐத் தேடவும்
  • அதைக் கிளிக் செய்து பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்
  • பின்னர் அட்மிட் கார்டை சரிபார்த்து பதிவிறக்கவும்
  • எதிர்கால பயன்பாட்டிற்காக ஒரு பிரிண்ட்அவுட் எடுக்கவும்

 

TN TRB Polytechnic Lecturer  2021 Hall-Ticket  | TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் 2021 ஹால்-டிக்கெட்

TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு தேர்வுக்கான தேர்வு தேதி, நேரம் மற்றும் தேர்வு மையம் தொடர்பான விவரங்கள், நுழைவு சீட்டில் குறிப்பிடப்படும். ஆன்லைன் எழுத்து தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பு தேர்வுக்கான நுழைவு சீட்டு வெளியிடப்படும். அதிகாரப்பூர்வ வலைத்தளமான trb.tn.nic.in இற்கு சென்று, நுழைவு சீட்டை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Check Also : TNPSC Combined Statistical Subordinate Service Recruitment 2021

 

TN TRB Polytechnic Lecturer 2021 Result | TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் 2021 முடிவுகள் 

TN  TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் முடிவுகள் TRB யின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்படும். தேர்வு நடத்திய தேதியிலிருந்து, குறைந்தது ஒரு மாதத்திற்குப் பிறகு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FAQs For TN TRB Polytechnic Lecturer 2021

Q1. From where can I download the TN TRB hall ticket?

Ans: The admit card will be released on the official website: trb.tn.nic.in

Q2. How can I prepare for TRB Polytechnic Lecturer exam?

Ans: Make Proper Timetable and follow it. Give at least 3 to 4 hours a day for Preparation.

 

Q3. How many number of vacancies are released for TN TRB Polytechnic Lecturer Posts?

Ans: A total of 1060 vacancies are going to be filled through TN TRB Polytechnic Lecturer Recruitment 2020.

Q4. How do I download TRB hall ticket?

Ans: Visit the Official Website through the below link. Check the Polytechnic Lecturer Recruitment 2021. Find the link to download the hall ticket. Enter candidate’s reg no & password or dob. Download the TN TRB Exam Hall Ticket 2021

*****************************************************

Coupon code- NOV75-75% OFFER

TNEB / TANGEDCO AE FOR CIVIL
TNEB / TANGEDCO AE FOR CIVIL

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

FAQs

Q1. From where can I download the TN TRB hall ticket?

Ans: The admit card will be released on the official website: trb.tn.nic.in

Q2. How can I prepare for TRB Polytechnic Lecturer exam?

Ans: Make Proper Timetable and follow it. Give at least 3 to 4 hours a day for Preparation.

Q3. How many number of vacancies are released for TN TRB Polytechnic Lecturer Posts?

Ans: A total of 1060 vacancies are going to be filled through TN TRB Polytechnic Lecturer Recruitment 2020.

Q4. How do I download TRB hall ticket?

Ans: Visit the Official Website through the below link. Check the Polytechnic Lecturer Recruitment 2021. Find the link to download the hall ticket. Enter candidate's reg no & password or dob. Download the TN TRB Exam Hall Ticket 2021