Table of Contents
TN TRB இடைநிலை ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2022
TN TRB இடைநிலை ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2022: தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் 2022 ஆம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடும். TNTRB வருடாந்திர அட்டவணையின் படி இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இந்தமாதம் தேர்வு வாரியம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4989 பணியிடங்கள் காலியாக உள்ளன. தேர்வு ஜூன் 2022 இல் நடைபெறும்.
TN TRB இடைநிலை ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2022 | |
நிறுவனம் | தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் |
பணி | இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் |
அறிவிப்பு தேதி | விரைவில் அறிவிக்கப்படும் |
காலியிடங்கள் | 4000+ |
அதிகாரபூர்வ இணையதளம் | www.trb.tn.gov.in |
Fill the Form and Get All The Latest Job Alerts
TN TRB இடைநிலை ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பு
TN TRB இடைநிலை ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பு: TN TRB 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அட்டவணையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்காண அறிவிப்பு மேமாதம் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கான தேர்வு ஜூன் 2022 இல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளிவந்தவுடன் விரிவான தகவல்களுடன் இந்த கட்டுரை புதுப்பிக்கப்படும். எனவே இந்த பகுதியை புக்மார்க் செய்துகொள்ளுங்கள்.
TN TRB வருடாந்திர அட்டவணை 2022

All Over Tamil Nadu Free Mock Test For TNPSC Group 4 and VAO on 7 May 2022
TN TRB இடைநிலை ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2022 வயதுவரம்பு
TN TRB இடைநிலை ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2022 வயதுவரம்பு: TN TRB இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 57 வயது வரை இருக்கவேண்டும்
TN TRB இடைநிலை ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2022 கல்வித்தகுதி
TN TRB இடைநிலை ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2022 கல்வித்தகுதி: TN TRB இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் பட்டம், பிஜி, பிஎட் முடித்திருக்க வேண்டும்.
TN TRB இடைநிலை ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2022 தேர்வுமுறை
TN TRB இடைநிலை ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2022 தேர்வுமுறை: TN TRB இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான தேர்வுமுறை எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் பிற செயல்முறைகளின் அடிப்படையில் இருக்கும்.
IARI உதவியாளர் ஆட்சேர்ப்பு 2022
TN TRB இடைநிலை ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2022 காலியிடங்கள்
TN TRB இடைநிலை ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2022 காலியிடங்கள்: TN TRB 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அட்டவணையின் படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான மொத்த காலியிடங்கள் பின்வருமாறு
பதவி | காலியிடங்களின் எண்ணிக்கை |
இடைநிலை ஆசிரியர் | 3902 |
பட்டதாரி ஆசிரியர் | 1087 |
TN TRB இடைநிலை ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2022 தேர்வு
TN TRB இடைநிலை ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2022 தேர்வு: இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்காண அறிவிப்பு மேமாதம் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கான தேர்வு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
TN TRB இடைநிலை ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2022 சம்பளம்
TN TRB இடைநிலை ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2022 சம்பளம்: TN TRB இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான சம்பளம் ரூ. மாதம் 20000/- முதல் ரூ.100000/- வரை.
FAQs TN TRB இடைநிலை ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2022
Q1. TN TRB இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2022க்கு மொத்தம் எத்தனை காலியிடங்கள் உள்ளன?
TN TRB இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு 4989 காலியிடங்கள் உள்ளன.
Q2. TN TRB இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு தேதி என்ன?
TN TRB இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஜூன் 2022 2வது வாரத்தில் நடைபெறும்.
*****************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Use Code: MAY15 (15% off on all )

***************************************************************************
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247 Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil