Tamil govt jobs   »   TNPSC Group 4 Mock Test 2022   »   TNPSC Group 4 Mock Test 2022

All Over Tamil Nadu Free TNPSC Group 4 Mock Test 2022 on 7 May 2022 – Attempt Now | தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 4 மற்றும் VAO 7 மே 2022க்கான இலவச மாதிரித் தேர்வு

TNPSC Group 4 Mock Test 2022: Attempt Now for TNPSC Group 4 Mock Test now to crack TNPSC Group 4 and VAO Exam. All Questions in the TNPSC Group 4 Mock test 2022 are based on latest exam pattern. Get Detailed Solutions & Analysis for all the TNPSC Group 4 Mock test questions.

Fill the Form and Get All The Latest Job Alerts

TNPSC Group 4 Mock Test 2022

TNPSC குரூப் 4 பதவிகளுக்கான தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் நேரடி ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு 2022 ஆம் ஆண்டுக்கு வெளியானதன் முன்னிலையில், TNPSC குரூப் 4 மற்றும் VAO தேர்வுக்கு நீங்கள் தயாராவதற்கு, ADDA247 TNPSC(டி.என்.பி.எஸ்.சி) TNPSC குரூப் 4 மற்றும் VAO தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வை மே 7ஆம் தேதி பிற்பகல் 12 மணி அளவில் நடத்த திட்டமிட்டுள்ளது. அசல் தேர்வு சூழ்நிலையை பெற விரும்பினால்,  மே 7ஆம் தேதி 12 Pm (live) நேரலை தேர்வில் பங்குபெறவும். TNPSC குரூப் 4 மற்றும் VAO MOCK 2022 – ATTEMPT NOW.

Note:

****To avoid link failure Update the app to attend the Test now  | இணைப்பு தோல்வியைத் தவிர்க்க, இப்போதே தேர்வில் கலந்துகொள்ள பயன்பாட்டைப்(app) புதுப்பிக்கவும்.

 TNPSC GROUP 4 & VAO 7-May-2022 =Attempt now

TNPSC GROUP 4 & VAO 7-மே-2022 =இப்போதே முயற்சிக்கவும்

TNPSC GROUP 4 FREE ONLINE TEST BY ADDA247 ATTEMPT NOW!!!

இதன் மூலம் நீங்கள் குரூப் 4 தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் .

இது செயலி(APP) மற்றும் வலை(WEB) இரண்டிலும் நடத்தப்படும். TNPSC குரூப் 4 மற்றும் VAO தேர்வுக்கான தமிழ்நாடு முழுமைக்குமான இலவச மாதிரி தேர்வு பற்றிய கூடுதல் விவரங்களைக் காண கீழே பாருங்கள்.

TNPSC Group 2 Study Plan 2022, Download 75 days Study Plan | TNPSC குரூப் 2 க்கான 75 நாட்கள் படிப்பு திட்ட அட்டவணையை பதிவிறக்கவும்