Table of Contents
TN MRB FSO Exam Date: Tamil Nadu Medical Services Recruitment Board (MRB) has released a notification to recruitment 119 Posts of Food Safety Officer Vacancy. The online applications has been closed in 5 November 2021. Now candidates are waiting for exam date. In this applicants can get the information about the TN MRB FSO Exam Date and admit card download link.
Name of the Organization | Tamil Nadu Medical Services Recruitment Board |
Job location | Tamil Nadu |
Post Name | Food Safety Officer |
Number of Vacancies | 119 |
TN MRB FSO Exam Date | to be announced |
TN MRB FSO Admit card | Available soon |
Official Website | www.mrb.tn.gov.in |
Fill the Form and Get All The Latest Job Alerts
TN MRB FSO Exam Date | TN MRB FSO தேர்வு தேதி
TN MRB FSO Exam Date: தமிழ்நாடு மருத்துவப் பணிகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் காலியாக உள்ள 119 உணவுப் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையை நடத்துவதற்கான அறிவிப்பை 13 அக்டோபர் 2021 அன்று வெளியிட்டது. TN MRB FSO ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பப் படிவம் நவம்பர் 5, 2021 வுடன் முடிவுற்றது. விண்ணப்பதாரர்கள் தேர்வு தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். TN MRB FSO Exam Date விரைவில் அறிவிக்கப்படும்.
Read more NTRO Recruitment 2022
TN MRB FSO Admit card 2022 | TN MRB FSO அனுமதி அட்டை 2022
TN MRB FSO Admit card 2022: தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம், அக்டோபர் 2021 இல் வெளியிட்டிருந்தது. உணவுப் பாதுகாப்பு அலுவலர் தேர்வு அறிவிப்புக்கான தேர்வு தேதி விரைவில் வெளியிடப்படும். விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான நடைமுறையை வெற்றிகரமாக முடித்தவர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு/அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாநிலத்தின் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு, எழுத்துத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தகுதி உள்ளவர்கள் விரைவில் தமிழ்நாடு FSO தேர்வு அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TN MRB FSO Admit card 2022 Link | TN MRB FSO அனுமதி அட்டை 2022 Link
TN MRB FSO Admit card 2022: எழுத்துத் தேர்வு விரைவில் நடைபெறும் என்று தமிழ்நாடு மருத்துவ ஆள்சேர்ப்பு வாரியம் தற்காலிகமாக அறிவித்துள்ளது, தேர்வு தேதி அறிவிக்கப்பட்டவுடன் உணவு பாதுகாப்பு அதிகாரி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வாரியம் வெளியிடும். Hall Ticket Link யை பெற இந்த கட்டுரையை புக் மார்க் செய்து கொள்ளுங்கள். Admit Card வெளியிட்டதும் லிங்க் அப்டேட் செய்யப்படும்.
Click here How to Crack TNPSC Group 4 in First Attempt?
Steps to Download TN MRB FSO Admit card 2022 | TN MRB FSO அட்மிட் கார்டு 2022 ஐப் பதிவிறக்குவதற்கான படிகள்
- ஹால் டிக்கெட்டுகளுக்கு அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
- பின்னர் முகப்பு பக்கத்தில் உள்ள ஹால் டிக்கெட்டை கிளிக் செய்யவும்.
- அடுத்த பக்கத்தில், உங்கள் பதிவு எண் மற்றும் DOB ஐ உள்ளிடவும்.
- உங்கள் அட்மிட் கார்டு உங்கள் திரையில் திறக்கப்படும்.
- அதை சேமித்து PDF ஐயும் பதிவிறக்கம் செய்யவும்.
Adda247 Tamil Home page | Click here |
Official Website | www.mrb.tn.gov.in |
******************************************************************
Coupon code: WIN15 (15% off on all)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247 Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group