TN Govt Employees Retirement: Across Tamil Nadu, over 25 thousand government employees retired on the May 31. Of these, 2,000 are teachers and 23,000 are civil servants. This has increased the number of vacant government posts. Check all the details about TN Govt Employees Retirement, TN Govt Employees Retirement age and Vacancy Details here.
Fill the Form and Get All The Latest Job Alerts
TN Govt Employees Retirement
TN Govt Employees Retirement: தமிழகத்தில் 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் 31 மே 2022 உடன் ஓய்வு பெறுகின்றனர். 2,000 ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் 23,000 பேர் என மொத்தம் 25000 அரசு ஊழியர்கள் நேற்றுடன் ஒய்வு பெற்றுள்ளனர். இதன் விளைவாக தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த செய்தியால் அரசு தேர்வுகளுக்கு படிக்கும் தேர்வர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த கட்டுரையில் ஒய்வு வயது மற்றும் புதிய அரசு வேலை காலியிட விவரங்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.


TN Govt Employees Retirement Age
TN Govt Employees Retirement Age: தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. கொரோனா ஊரடங்கின் போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 லிருந்து 60 ஆக உயர்த்தபட்டு அரசாணை வெளியிடப்பட்டது. ஏற்கனவே தமிழகத்தில் பெரும்பாலானோர் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்தும், அரசு தேர்வுகள் எழுதியும் அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். இந்த நேரத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.
Read More World No Tobacco Day 2022, Theme, History and significance of WNTD
New TN Govt Job Vacancies
New TN Govt Job Vacancies: தமிழகத்தில் ஏற்கனவே ஒன்றரை லட்சத்திற்கும் மேல் அரசு வேலைக்கான காலியிடங்கள் உள்ளன நிலையில் 25000 ஒரே நேரத்தில் ஒய்வு பெறுவது தமிழக அரசு காலியிடங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் 175000 கும் மேல் காலியிடங்கள் உள்ளன. இதனால் காலியிடங்களை நிரப்புவதற்க்காக பல்வேறு தேர்வுகள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Use Code: ME15 (15% off on all + Double Validity on Megapacks, Test series, Live classes)
***************************************************************************
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil