Tamil govt jobs   »   Thinam Oru Thagaval   »   Thinam Oru Thagaval

Thinam Oru Thagaval – TNPSC Samarcheer Pothu Tamil

Thinam Oru Thagaval: There’s no way to know everything, but it’s a great idea to try to learn something new every day.

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின்:

  • கனிச்சாறு (தொகுதி 1) தொகுப்பிலிருந்து இருவேறு தலைப்பில் உள்ள பாடல்கள் தமிழ்த்தாய் வாழ்த்து, முந்துற்றோம் யாண்டும். 
  • தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர்.
  • இயற்பெயர் – துரை மாணிக்கம்.
  • நூல்கள் – உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள்.
  • திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளது.
  • நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்

சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் – க. சச்சிதானந்தன்

TNPSC Book Back Questions|TNPSC Samarcheer Book|TNPSC Pothu Tamil

**************************************************************************

TNPSC Group 4
TNPSC Group 4
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here