Tamil govt jobs   »   RRB GROUP-D   »   RRB GROUP-D

TARGET RRB GROUP-D Batch Live Classes | RRB GROUP-D நேரலை வகுப்புகள் By ADDA247

RRB GROUP-D Live Classes: RRB GROUP-D பதவிகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படும். கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த பணிகள் இப்போது மீண்டும் துவங்கியுள்ளன. இப்போது ADDA247 தமிழ் செயலியில் RRB GROUP-D பதவிகளுக்கு பிரத்தியோக நேரலை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

RRB GROUP-D Live Classes Overview:

Railway Recruitment Board (RRBs) 2021 ஆம் ஆண்டுக்கான புதிய RRB குரூப் D தேர்வுத் தேதியை 08 டிசம்பர் 2021 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம் அறிவித்துள்ளது. RRB 23 பிப்ரவரி 2022 முதல் RRB குரூப்-D 2021 CBT (RRC 01/2019) பல கட்டங்களில் நடத்தப் போகிறது.

ஏதேனும் ஒரு போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டுமெனில் முதலில் நமக்குத் தேவை பாடத்திட்டங்கள், அடிப்படை வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள்.

நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த வகுப்பு RRB GROUP-D பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த வகுப்பின் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து பொதுத்தமிழில்  தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.

 

RRB GROUP-D Live Classes Details

Date: 30-Dec-2021

Time: 09:00 AM – 12:00 PM

 

All In One Megapack:

அணைத்து TNPSC, SSC, IBPS, RRB, TNUSRB, TNFUSRC, மற்றும் TNEB தேர்வுக்கான அணைத்து Test Series, Live Classes, Ebooks பெற இது ஒன்றே போதும்.

ALL IN ONE TN MEGAPACK ALL LIVE, TEST SERIES, EBOOKS -12 MONTH VALIDITY
ALL IN ONE TN MEGAPACK ALL LIVE, TEST SERIES, EBOOKS -12 MONTH VALIDITY

RRB GROUP-D Live Classes Salient features

  • 160 மணிநேர உரையாடும் வகையில் நேரடி வகுப்புகள்
  • தலைப்பு வாரியாக பாட ங்கள் நடத்தப்படும்.
  • ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  • சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
  • சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
  • பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்
  • வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்க்கவும்.
  • தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு.
  • தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

 

இந்தத் தேர்வுகளுக்கு நடத்தப்படும்

 

  • RRB Group D

 

 

மாணவர் சார்பில் தேவை:

  • குறைந்தபட்சம் 5 MBPS இன் இணைய இணைப்பு
  • மைக்ரோ ஃபோனுடன் (HEADPHONE)

 

 

RRB GROUP-D Live Classes Faculties Details:

 

இலக்கியா (Tamil and Current Affairs)

கடந்த 3 வருடங்களாக பொதுத்தமிழ் மற்றும் நடப்பு  நிகழ்வுகள்   பயிற்சிப்பவர்.

அவரின் கீழ் 1800+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

காளிச்சரன்

கடந்த 4 வருடங்களாக நடப்பு  நிகழ்வுகள்   பயிற்சிப்பவர்.

அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சுரேஷ் ஆனந்த்

கடந்த 4 வருடங்களாக  GENERAL STUDIES  பயிற்சிப்பவர்.

அவரின்  கீழ் 2000+ மாணவர்கள்  தேர்ச்சி  பெற்றுள்ளனர்.

பூபதி

கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய  அனுபவம்

5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.

அருண் பிரசாத்

கடந்த 4 வருடங்களாக REASONING  பயிற்சிப்பவர்.

அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கருப்பசாமி:
5 வருடங்களுக்கு மேலாக TNPSC தேர்விற்கான வகுப்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்.2015 FORESTER ,2018 GROUP 2A , LAB ASSISTANT, TNPCB JA , TNEBAE போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றவர்

உமாசங்கர் (Economy)

கடந்த 4 வருடங்களாக  GENERAL STUDIES  பயிற்சிப்பவர்.

அவரின்  கீழ் 3500+ மாணவர்கள்  தேர்ச்சி  பெற்றுள்ளனர்.

 

பயிற்சி வகுப்பின் காலம் : 12 மாதங்கள்

* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.

*  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்.

 

*****************************************************

Coupon code- WIN10-10% OFFER

TARGET RRB GROUP-D Batch Live Classes | RRB GROUP-D நேரலை வகுப்புகள் By ADDA247_4.1

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group