சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு: தமிழக அரசின் கீழ் செயல்படும் சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் திண்டுக்கல் மாவட்ட சமூக பாதுகாப்பு துறை அலுவலக பணிகளை மேற்கொள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகிய பதவிகளை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் மூலமாக தமிழ்நாடு சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு பணிகளுக்கு உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு: கண்ணோட்டம்
தமிழக அரசின் கீழ் செயல்படும் சமூக பாதுகாப்பு துறையில் இருந்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகிய புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது
Dindugal Social Welfare Department | |
பணியின் பெயர் | Chair Person & Members |
பணியிடங்கள் | 05 |
கடைசி தேதி | 15.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
Download your free content now!
Download success!

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.
சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு: காலியிடங்கள்
திண்டுக்கல் மாவட்ட அரசு சமூக பாதுகாப்பு துறையில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் (Chair Person & Members) பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நேர்காணல் அடிப்படையில் அந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.
Also read: TNPSC Combined Geology Subordinate Service Examination Notification
சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு: தகுதி
வயது வரம்பு :
சமூக பாதுகாப்பு துறையில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கல்வித்தகுதி
சமூக பாதுகாப்பு துறையில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு கல்வித்தகுதி
- Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Download your free content now!
Download success!

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.
சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு: தேர்வு செயல்முறை
பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்கும் முறை
விருப்பமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 15.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
முகவரி – District Child Protection Officer, District Child Protection Unit, Blessings, Plot No.4, 2nd cross street (Upstairs), SPR Nagar, Collectorate Post, Dindigul-624004
அதிகார பூர்வ அறிவிப்பை பெற கிளிக் செய்யவும்
தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
Coupon code- WIN75(75% OFFER)+ DOUBLE VALIDITY ON ALL PRODUCTS

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group