Tamil govt jobs   »   Forester and forest guard live classes...   »   Forester and forest guard live classes...

TAMILNADU FOREST DEPARTMENT FORESTER & FOREST GUARD Batch | தமிழ்நாடு வனவர் மற்றும் வனக்காப்பாளர் நேரலை வகுப்புகள்

TAMILNADU FOREST DEPARTMENT FORESTER & FOREST GUARD Batch (தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில்): வனத்துறையில் வனவர் மற்றும் வணக்கப்பாளர் பதவிகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படும். கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த பணிகள் இப்போது மீண்டும் துவங்கியுள்ளன. 152 வனவர் 428+ 199(DL) வணக்கப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்படும். இப்போது ADDA247 தமிழ் செயலியில் வனவர் மற்றும் வனக்காப்பாளர் பதவிகளுக்கு பிரத்தியோக வகுப்புகள் நடத்தப்படும்.

TAMILNADU FOREST DEPARTMENT FORESTER & FOREST GUARD BATCH : OVERVIEW

நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த வகுப்பு TNFUSRC FORESTER & FOREST GAURD பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த வகுப்பின் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.

TAMILNADU FOREST DEPARTMENT  FORESTER & FOREST GUARD Batch : Details

  • நேரடி வகுப்புகள்:
    வகுப்புகள் தொடங்கும் நாள் :
     NOV 29, 2021
    நேரம்:  10 AM TO 1 PM
    திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை

Best Ever Lowest Offer On Tamil Nadu Mega pack

TAMILNADU FOREST DEPARTMENT  FORESTER & FOREST GUARD Batch : Salient features

  • 200+ மணிநேர உரையாடும் வகையில் நேரடி வகுப்புகள்
    தலைப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்படும்.
  • ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  • சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
  • சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
  • பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்
  • வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்க்கவும்.
  • தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு.
  • தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

 

TAMILNADU FOREST DEPARTMENT  FORESTER & FOREST GUARD Batch : Other details

  1. எந்த தேர்வுகளுக்கு நடத்தப்படும் ?
    TNFUSRC FORESTER & FOREST GAURD
  2. எந்த மொழியில் வகுப்புகள் நடத்தப்படும்?

தமிழ் மற்றும் ஆங்கிலம்

    3.பாட புத்தகம்: தமிழ் மற்றும் ஆங்கிலம்

     4. மாணவர் சார்பில் தேவை:
குறைந்தபட்சம் 5 MBPS இன் இணைய இணைப்பு
மைக்ரோ ஃபோனுடன் (HEADPHONE)

TAMILNADU FOREST DEPARTMENT  FORESTER & FOREST GUARD Batch : Faculties details

  • காளிச்சரன் (GENERAL STUDIES )

கடந்த 5 வருடங்களாக GENERAL STUDIES  பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  • சுரேஷ் ஆனந்த்  (GENERAL STUDIES)
    கடந்த 4 வருடங்களாக  GENERAL STUDIES  பயிற்சிப்பவர்.
    அவரின்  கீழ் 2000+ மாணவர்கள்  தேர்ச்சி  பெற்றுள்ளனர்.
  • இலக்கியா (Tamil and Current Affairs)
    கடந்த 3 வருடங்களாக தமிழி மற்றும் நடப்பு  நிகழ்வுகள்   பயிற்சிப்பவர்.
    அவரின் கீழ் 1800+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • பூபதி (Aptitude)
    கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய  அனுபவம்
    5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்
  • அருண் பிரசாத் (REASONING)
    கடந்த 4 வருடங்களாக REASONING  பயிற்சிப்பவர்.
    அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • கருப்பசாமி (GENERAL STUDIES)
    கடந்த 4 வருடங்களாக GENERAL STUDIES  பயிற்சிப்பவர்.
    அவரின் கீழ் 2000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • உமா சங்கர்  (GENERAL STUDIES)
    கடந்த 6 வருடங்களாக GENERAL STUDIES  பயிற்சிப்பவர்.
    அவரின் கீழ் 3000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

    Coupon code- DEEP75(75% OFFER)

     

    TAMILNADU FORESTER AND FOREST GUARD LIVE BATCH
    TAMILNADU FORESTER AND FOREST GUARD LIVE BATC

    Check Live Classes in Tamil

    *பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

    Practice Now

    Adda247App |  Adda247 Tamil Youtube

    Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

FAQs

How to Access Live Class after purchase?

You will get the notification of every class in your registered mail you or you can access from our store in my live class section.

Can I get the classes on Mobile App?

Yes, you can access through our Android or IOS App in My live Class tab.

Can I Purchase through my Credit card?

Yes, you can use a Credit card, Debit card, Wallets, UPI or Net banking for purchasing.

Is EMI option available to get this batch?

Yes, You can get this on easy EMI option.