Table of Contents
Tamilnadu Budget 2023-24 Quiz: The budget for the financial year 2023-24 was presented by Finance Minister Palanivel Thiaga Rajan in the assembly today, 20 March at 10 AM. Tamilnadu Budget is one of the important topics for all competitive exams. In this article, we have given important Tamilnadu Budget 2023-related quizzes for all the competitive exams like TNPSC, TNUSRB, TNFUSRC, and other Tamilnadu State Government exams.
Tamilnadu Budget 2023, Highlights and Key Features
Tamilnadu Budget 2023-24 Quiz
Q1. சோழப் பேரரசை போற்றுவதற்கு மாபெரும் சோழ அருங்காட்சியகம் எங்கு அமைக்கப்பட உள்ளது?
(a) தஞ்சாவூர்
(b) சென்னை
(c) திருச்சி
(d) கோவை
Q1. Where is the grand Chola Museum to be set up to commemorate the Chola Empire?
(a) Thanjavur
(b) Chennai
(c) Trichy
(d) Coimbatore
Q2. 2023 – ல் வருவாய் பற்றாக்குறையை ரூ.62 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளதாக கூறியவர் யார்?
(a) நிதி அமைச்சர்
(b) முதல்வர்
(c) பிரதமர்
(d) ஜனாதிபதி
Q2. Who said that the revenue deficit has been reduced from Rs.62 thousand crores to Rs.30 thousand crores by 2023?
(a) Finance Minister
(b) Principal
(c) Prime Minister
(d) President
Q3. தமிழறிஞர்கள் எத்தனை பேருக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது?
(a) 590
(b) 591
(c) 480
(d) 478
Q3. Tamil Nadu government has announced that how many Tamil scholars will be given free bus travel card?
(a) 590
(b) 591
(c) 480
(d) 478
Q4. 5145 கி. மீ கிராமப்புற சாலைகள் ரூ.2000 கோடி மதிப்பீட்டில், ____________ திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்?
(a) முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்
(b) பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்
(c) கிராம பஞ்சாயத்து மேம்பாட்டு திட்டம்
(d) a மற்றும் b
Q4. The Finance Minister has announced that 5145 km rural roads will be upgraded at a cost of Rs.2000 crore under ____________ scheme?
(a) Chief Minister’s Rural Roads Development Scheme
(b) Prime Minister’s Rural Roads Development Scheme
(c) Gram Panchayat Development Scheme
(d) a and b
Q5. அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்த வரும் நிதியாண்டில் (2023 – 2024) __________________ செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்?
(a) ரூ.1500 கோடி
(b) ரூ.1400 கோடி
(c) ரூ.1200 கோடி
(d) ரூ.1100 கோடி
Q5. In the next financial year (2023 – 2024) to improve infrastructure in government schools, work will be undertaken at a cost of __________________?
(a) Rs.1500 crore
(b) Rs.1400 crores
(c) Rs.1200 crores
(d) Rs.1100 crores
Q6. 4ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்த அறிவித்துள்ள நிதி ஒதுக்கீடு ____________________?
(a) ரூ.110 கோடி
(b) ரூ.140 கோடி
(c) ரூ.120 கோடி
(d) ரூ.130 கோடி
Q6. The announced allocation of funds for the expansion of Ennum Ezhuthum program for class 4 and class 5 students is ____________________?
(a) Rs.110 crores
(b) Rs.140 crores
(c) Rs.120 crores
(d) Rs.130 crores
Q7. நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக் கட்டணத்தை 4%ல் இருந்து ______________ ஆக குறைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது?
(a) 2%
(b) 3%
(c) 1%
(d) 4%
Q7. Tamil Nadu Government has decided to reduce the registration fee from 4% to ______________ to reduce the burden on land buyers?
(a) 2%
(b) 3%
(c) 1%
(d) 4%
Q8. தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்?
(a) செப்டம்பர் 15
(b) அக்டோபர் 2
(c) நவம்பர் 14
(d) மே 1
Q8. When will the Rs. 1,000 monthly entitlement scheme for women be implemented in Tamil Nadu?
(a) 15th September
(b) 2nd October
(c) 14th November
(d) May 1
Q9. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வரும் நிதியாண்டில் (2023 -2024) எத்தனை கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது?
(a) ரூ. 30 ஆயிரம்
(b) ரூ. 20 ஆயிரம்
(c) ரூ. 40 ஆயிரம்
(d) ரூ. 50 ஆயிரம்
Q9. How many crores of bank loans have been targeted for women self-help groups in the coming financial year (2023-2024)?
(a) Rs. 30 thousand
(b) Rs. 20 thousand
(c) Rs. 40 thousand
(d) Rs. 50 thousand
Q10. சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் CMDA மூலம் எங்கு அமைக்கப்பட உள்ளது?
(a) தஞ்சாவூர்
(b) சென்னை
(c) திருச்சி
(d) கோவை
Q10. Where is the International Standard Global Sports hub to be developed by (Chennai Metropolitan Development) CMDA?
(a) Thanjavur
(b) Chennai
(c) Trichy
(d) Coimbatore
Tamilnadu Budget 2023-24 Quiz
Solutions In Tamil
S1. Ans (a)
Sol. தஞ்சாவூர்
சோழப் பேரரசை போற்றுவதற்கு மாபெரும் சோழ அருங்காட்சியகம் அமைக்கப்படும் இடம் தஞ்சாவூர்.
S2. Ans (a)
Sol. நிதி அமைச்சர்
2023 – ல் வருவாய் பற்றாக்குறையை ரூ.62 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளதாக கூறியவர் நிதி அமைச்சர்.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 – 24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கடந்த 2 ஆண்டுகளாக அரசு எடுத்த முயற்சியின் காரணமாக முன்னேற்றம் கண்டுள்ளது. வருவாய் பற்றாக்குறையை ரூ.62 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளதாக அவர் கூறினார்
S3. Ans (b)
Sol. 591
தமிழறிஞர்கள் 591 பேருக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
S4. Ans (a)
Sol. முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்
5145 கி. மீ கிராமப்புற சாலைகள் ரூ.2000 கோடி மதிப்பீட்டில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
S5. Ans (a)
Sol. ரூ.1500 கோடி
அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்த வரும் நிதியாண்டில் (2023 – 2024) ரூ.1500 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
S6. Ans (a)
Sol. ரூ.110 கோடி
4 – ம் வகுப்பு மற்றும் 5 – ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.110 கோடி செலவில் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
S7. Ans (a)
Sol. 2%
நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக் கட்டணத்தை 4ல் இருந்து 2% ஆக குறைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
S8. Ans (a)
Sol. செப்டம்பர் 15
தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி 2023 அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை ரூ. 1,000 வழங்கும் திட்டத்திற்கு ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
S9. Ans (a)
Sol. ரூ. 30 ஆயிரம்
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வரும் நிதியாண்டில் ரூ. 30 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
S10. Ans (b)
Sol. சென்னை
சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் CMDA மூலம் சென்னையில் அமைக்கப்பட உள்ளது.
Solutions in English
S1. Ans (a)
Sol. Thanjavur
Thanjavur is where the grand Chola Museum is set up to celebrate the Chola Empire.
S2. Ans (a)
Sol. Finance Minister
It is the finance minister who said that the revenue deficit has been reduced from Rs.62 thousand crores to Rs.30 thousand crores by 2023.
Finance Minister Palanivel Thiagarajan presented the budget for the year 2023-24 in the Tamil Nadu Legislative Assembly. Due to the efforts made by the government in the last 2 years, there has been progress. He said the revenue deficit has been reduced from Rs 62 thousand crore to Rs 30 thousand crore
S3. Ans (b)
Sol. 591
Tamil Nadu government has announced that 591 students will be given free bus travel card.
S4. Ans (a)
Sol. Chief Minister’s Rural Roads Development Scheme
The Finance Minister has announced that 5145 km rural roads will be improved under the Chief Minister’s Rural Roads Development Scheme at a cost of Rs.2000 crore.
S5. Ans (a)
Sol. Rs.1500 crore
In the next financial year (2023 – 2024) works will be undertaken at a cost of Rs.1500 crore to improve infrastructure in government schools.
S6. Ans (a)
Sol. Rs.110 Crore
Tamil Nadu Finance Minister Palanivel Thiagarajan has announced that the numeracy and literacy program will be extended to students of Class 4 and Class 5 at a cost of Rs.110 crores.
S7. Ans (a)
Sol. 2%
Government of Tamil Nadu has decided to reduce the registration fee from 4% to 2% to reduce the burden on land buyers.
S8. Ans (a)
Sol. 15th September
In Tamilnadu women get Tamil Nadu Finance Minister Palanivel Thiagarajan has announced that the scheme of giving Rs. 1,000 entitlement amount will be given from Anna’s birthday on September 15, 2023. Women’s Entitlement Rs. 1,000 for a scheme offering Rs. 7,000 crores have been allocated.
S9. Ans (a)
Sol. Rs.30 thousand
Women Self Help Groups in the coming financial year. A target of Rs. 30,000 crore bank loans have been set.
S10. Ans (b)
Sol. Chennai
International standard global sports center is to be set up in Chennai by CMDA. A global sports hub to be developed in Chennai by Chennai Metropolitan Development Authority (CMDA).
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை
பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Home page | Adda 247 Tamil |
Latest Notification | TNPSC Recruitment 2023 |
Official Website | Adda247 |
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247 Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil