Tamil govt jobs   »   Super Selection Month End Offer   »   Super Selection Month End Offer

Super Selection Month End Offer -75% Offer + Double Validity Offer | சூப்பர் செலக்ஷன் மாத இறுதி ஆஃபர்

வெற்றிகரமாக நவம்பர் மாதம் ஓரிரு நாட்களில் முடிவடைகிறது , மாதங்கள் மட்டும் அல்ல இந்த ஆண்டின் கிட்டத்தட்ட பாதி நாட்களுக்கு மேல் கடந்து விட்டது. தேர்விற்கான உங்களின் தயார் நிலை எந்த அளவில் உள்ளது?

முந்தைய மாதங்களில் கொரோனா தொற்றுநோய் காரணமாக தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் பொதுமுடக்கம் அமலில் இருந்தது , இப்போது பல மாநிலங்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன  மற்றும் வரவிருக்கும் மாதங்களில் பல தேர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன, அதாவது IBPS, RRB, SSC, SBI CLERK MAINS, IBPS CLERK, TNPSC GROUP 1 MAINS, GROUP 2, GROUP 4, TNUSRB, TNFUSRC ( ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி, எஸ்எஸ்சி, எஸ்பிஐ கிளார்க் மெயின்ஸ், ஐபிபிஎஸ் கிளார்க், டி.என்.பி.எஸ்.சி.குரூப் 1 மெய்ன்ஸ், குரூப் 2, குரூப் 4)  போன்றவை.

நாட்கள் நகர நகர உங்களுக்கான போட்டியாளர்களும் அதிகரிக்கின்றனர் என்பதை நினைவில் கொள்க. சோர்வுறாமல் நீங்கள் உங்கள் தயாரிப்பை தொடருங்கள்.

ADDA247 தமிழின் தரமான படைப்புகள் உங்களுக்கு பயன்தரும் வகையில் இப்போது 75% சலுகையில் அதுவும் இரட்டை செல்லுபடியாகும் சலுகையுடன் . இதன் மூலம் நீங்கள் எல்லா தேர்விற்கும் (TNPSC, RRB, BANKING) சிறந்த படைப்புகளை 2 ஆண்டு காலம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஒரு முறை நீங்கள் செய்யும் சிறந்த தேர்வு உங்களை வாழ்வில் வெற்றி படிகளில் ஏற்றும்.

இந்த சலுகை இன்று ஒரு நாள் மட்டுமே !!! டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 12% தள்ளுபடி மட்டுமே. முந்துங்கள் !!!

எங்கள் ADDA 247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்து தேர்விற்கு தொய்வில்லாமல் பயிலுங்கள்

Download the app now, Click here

Use Coupon code: ME75(75% OFFER) +DOUBLE VALIDITY OFFER

Super Selection Month End Offer -75% OFFER + DOUBLE VALIDITY OFFER
Super Selection Month End Offer -75% OFFER + DOUBLE VALIDITY OFFER

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

 Adda247App  | Adda247TamilYoutube | Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group