Tamil govt jobs   »   SSC CHSL 2022 Notification PDF Out   »   SSC CHSL 2022 Notification PDF Out

SSC CHSL 2022 Notification PDF Out, Exam Dates, Online Registration Process | SSC CHSL 2022 அறிவிப்பு PDF அவுட், தேர்வு தேதிகள், ஆன்லைன் பதிவு செயல்முறை

SSC CHSL 2022 Notification: The Staff Selection Commission is one of the leading Government organizations that are responsible for employing the candidates for the service of the nation. It conducts a number of exams for the graduates, 12th Pass, and 10th Pass candidates annually. The posts for which SSC CHSL Exam is conducted include Lower Division Clerk, Junior Secretariat Assistant, Postal Assistant, Sorting Assistant, and Data Entry Operator posts. As per SSC Calendar 2022, the notification for SSC CHSL 2022 has been released on 01st February 2022. For more details including SSC CHSL Notification, the Application process, eligibility, vacancies, selection process, exam pattern, and more from the article.

Exam Name SSC CHSL (Staff Selection Commission-Combined Higher Secondary Level)
Conducting Body Staff Selection Commission (SSC)
Exam Level National Level

SSC CHSL 2022 Notification: பணியாளர் தேர்வாணையம் (SSC), CHSL தேர்வு 2021 குறித்த அறிவிப்பை நேற்று (பிப்.,01) வெளியிட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், மார்ச் 7 ஆம் தேதி வரையிலும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் SSC இன் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி மார்ச் 8, 2022 ஆகும்.

Fill the Form and Get All The Latest Job Alerts

SSC CHSL 2022 Notification

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அதன் சார்புடைய துறைகளில் காலியாக உள்ள செயலக உதவியாளர், கீழ்ப்பிரிவு எழுத்தர், தபால் உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் போன்ற பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக பணியாளர் தேர்வாணையம் (SSC) ஒவ்வொரு ஆண்டும் தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான தேர்வை நடத்துகிறது.

பணியாளர் தேர்வாணையத்தின் SSC CHSL தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்ட நிலையில், விளம்பரப்படுத்தப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறையும் தொடங்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், மே 2022 இல் முன்மொழியப்பட்ட முதல் கட்டத் தேர்வில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பணியாளர் தேர்வு ஆணையத்தின் CHSL தேர்வு 2021க்கான அறிவிப்பு வெளியான பிறகு, ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க முடியும்.

Download SSC CHSL 2022 Official Notification PDF

SSC CHSL 2022 Notification Overview

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள அட்டவணையில் இருந்து SSC CHSL தேர்வு குறித்தான முக்கிய தகவல்களை பார்க்கலாம்.

SSC CHSL 2022 – Overview
Exam Name SSC CHSL (Staff Selection Commission-Combined Higher Secondary Level)
Conducting Body Staff Selection Commission (SSC)
Exam Level National Level
Exam Frequency Annually
Exam Mode
  • Tier-I: Online (CBT)
  • Tier-II: Offline (Descriptive)
  • Tier-III- Typing/Skill Test
Exam Duration
  • Tier-I: 60 minutes
  • Tier-II: 60 minutes
  • Tier-III- 15 minutes
Exam Purpose Selection of candidates for posts of LDC, JSA, PA, SA, and DEO
Exam Language English and Hindi
Exam Helpdesk No. 011-24361359
Official Website www.ssc.nic.in

Read More: List of Exams conducted by SSC

SSC CHSL 2022 Important Dates

SSC CHSL 2022க்கான தற்காலிகத் தேர்வுத் தேதிகள், SSC ஆல் அதன் SSC தேர்வு காலண்டர் 2022 மூலம் வெளியிடப்பட்டது. SSC CHSL 2022க்கான அனைத்து முக்கிய தேதிகளையும், கீழே உள்ள அட்டவணையில் பார்க்கவும்.

SSC CHSL 2022 – Important Dates
Events  SSC CHSL 2022
SSC CHSL Notification Date 01st February 2022
SSC CHSL Online Form submission Start 01st February 2022
Last date for Online Payment 07th March 2022
SSC CHSL Tier 1 Admit card April/May 2022
SSC CHSL Tier 1 Exam Dates May 2022

Check Now: TNPSC Group 4 Study Material, General Tamil Grammar

SSC CHSL 2022 Vacancy

SSC CHSL 2022க்கான காலியிடங்களின் எண்ணிக்கை விரைவில் அறிவிக்கப்படும். அது வரை, விண்ணப்பதாரர்கள் முந்தைய ஆண்டு காலியிடங்களை சரிபார்க்கலாம்.

SSC CHSL Vacancy (2019-20)

Post Vacancy
LDC/ JSA 1269
PA/ SA 3598
DEO 26
Total 4893 

Check Now: TNPSC Group 4 & VAO New Syllabus 2022, Download the Revised Scheme and Syllabus Now

SSC CHSL 2022 Salary Details

SSC CHSL 2022 யின் ஒவ்வொரு பதவிக்கான ஊதிய விவரமும், கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

Name of the Post Pay Scale
Lower Division Clerk (LDC)/Junior Secretariat Assistant (JSA) Pay Level-2 (Rs. 19,900-63,200)
Postal Assistant (PA)/Sorting Assistant (SA) Pay Level-4 (Rs. 25,500-81,100)
Data Entry Operator (DEO) Pay Level-4 (Rs. 25,500-81,100) and Level-5 (Rs. 29,200-92,300)
Data Entry Operator, Grade ‘A’ Pay Level-4 (Rs. 25,500-81,100)

Adda247 Tamil

SSC CHSL 2022 Eligibility Criteria

SSC CHSL 2022 Educational Qualification

  • LDC/ JSA, PA/ SA, DEO (C&AG இல் உள்ள DEO க்கள் தவிர): விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இந்தியாவின் கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (C&AG) அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டருக்கு (DEO கிரேடு ‘A’): அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து கணிதம் அல்லது அதற்கு இணையான பாடத்துடன் அறிவியல் பாடத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SSC CHSL 2022 Age Limit

இந்த பணிகளுக்கான வயது வரம்பு ஜனவரி 1, 2022 ஆம் தேதியின் படி, 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். 02-01-1995 க்கு பின்பும், 01-01-2004 க்குப் முன்பும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.

Read More: Union Budget 2022

How to Apply for SSC CHSL 2022?

பணியாளர் தேர்வு ஆணையம் ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், கீழே உள்ள படிகளைப் பின்பற்றுங்கள்.

படி 1: ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://ssc.nic.in/ க்கு செல்லவும். SSC Jobs 2022 Notification பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.

படி 2: மேற்கூறிய இணைப்பிலிருந்தோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ SSC CHSL Recruitment 2022 Application Form விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.

படி 3: எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Experience, etc,.) பதிவேற்றவும்.

படி 4: தேவைப்பட்டால் SSC Recruitment 2022 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.

படி 5: விண்ணப்ப கட்டணத்தை செலுத்திய பின்பு உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

Check Now: NHPC Recruitment 2022, Apply online for 133 Junior Engineer Posts

SSC CHSL 2022 Application Fees

விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். இடஒதுக்கீட்டிற்குத் தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் மற்றும் SC / ST, மாற்றுத் திறனாளிகள் (PwD) மற்றும் முன்னாள் படைவீரர்கள் (ESM) ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. BHIM UPI, Net Banking அல்லது Visa, MasterCard, Maestro, RuPay கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி அல்லது SBI சலான் உருவாக்குவதன் மூலம் SBI கிளைகளில் கட்டணம் செலுத்தலாம்.

SSC CHSL 2022 FAQs

Q1. When did SSC CHSL 2022 Notification released?

Ans. SSC CHSL 2022 Notification has been released on 01st February 2022 on ssc.nic.in

Q2. How much percentage is required in the 12th Class for SSC CHSL.?

Ans: There is no bar on percentage, anyone who had passed the 12th class can fill the SSC CHSL Application.

Q3. SSC CHSL exam is online or offline.?

Ans. SSC CHSL exam is an online exam.

Q4. What is the age limit for SSC CHSL?

Ans: The candidate’s age must be between 18 and 27 years to be eligible for SSC CHSL 2022.

Q5. Is there any negative marking in the SSC CHSL examination?

Ans: Yes, 0.25 marks will be deducted for wrong answers.

Q6. Is it mandatory to appear for all the tiers of the SSC CHSL exam?

Ans: Yes, candidates need to appear for all the tiers of the exam to qualify for the SSC CHSL exam.

Coupon code- FEB15- 15% offer

SSC CHSL 2022 Notification PDF Out, Exam Dates, Online Registration Process_4.1
TARGET- TNPSC GROUP-4 and VAO Complete Preparation Batch | Tamil | Live Classes By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

FAQs

Q1. When did SSC CHSL 2022 Notification released?

Ans. SSC CHSL 2022 Notification has been released on 01st February 2022 on ssc.nic.in

Q2. How much percentage is required in the 12th Class for SSC CHSL?

Ans: There is no bar on percentage, anyone who had passed the 12th class can fill the SSC CHSL Application.

Q3. SSC CHSL exam is online or offline?

Ans. SSC CHSL exam is an online exam.

Q4. What is the age limit for SSC CHSL?

Ans: The candidate’s age must be between 18 and 27 years to be eligible for SSC CHSL 2022.

Q5. Is there any negative marking in the SSC CHSL examination?

Ans: Yes, 0.25 marks will be deducted for wrong answers.

Q6. Is it mandatory to appear for all the tiers of the SSC CHSL exam?

Ans: Yes, candidates need to appear for all the tiers of the exam to qualify for the SSC CHSL exam.