Tamil govt jobs   »   Selection Ka Resolution Offer   »   Selection Ka Resolution Offer

New Year Selection Ka Resolution Offer On Books, E-books, Test series | புத்தாண்டு சிறப்பு சலுகை புத்தகங்கள், மின் புத்தகங்கள், டெஸ்ட் தொடர்கள்

New Year Special Offer: அரசு தேர்விற்கு தயாராகும் நண்பர்களே!
ஓரிரு மாதங்களில் தேர்விற்கான அறிவிப்புகள் வெளியாக விருக்கிறது. உங்கள் போட்டியாளர்கள் இந்த கொரோனா காலத்திலும் அயராது உழைத்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு தேர்வில் வெற்றி காண முறையான வழிகாட்டியாக நாங்கள் உள்ளோம். இந்த புத்தாண்டை மேலும் சிறப்பிக்க New Year Selection Ka Resolution இன் கீழ் சிறந்த தள்ளுபடிகளில் உங்களுக்கு பாடக்குறிப்புகளை நாங்கள் வழங்குகிறோம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

Books and E-books | புத்தங்கள் மற்றும் மின்புத்தகங்கள்

வங்கி, TNPSC, SSC, ரயில்வே போன்ற அனைத்து தேர்விற்கும் ஒரே இடத்தில் பாடக்குறிப்புகள் பெறலாம். இயற்பியல், வேதியல், உயிரியல், வரலாறு, புவியியல், இந்திய பொருளாதாரம், இந்திய அரசியலமைப்பு, இந்திய சுதந்திர போராட்ட வரலாறு, தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம், தமிழ்நாடு புவியியல் என அனைத்தும் ஒரே புத்தக வடிவில் நங்கள் தருகிறோம்.

ADDA247 TNPSC GENERAL STUDIES EBOOKS FOR TAMILNADU STATE EXAMS
ADDA247 TNPSC GENERAL STUDIES EBOOKS FOR TAMILNADU STATE EXAMS

Mock Tests|மாதிரி தேர்வுகள்:

நீங்கள் கற்றதை திருப்பி பார்க்க எளிதாக உதவும் வகையில் நாங்கள் உங்களுக்கு தொடர்ச்சியாக மாதிரி தேர்வுகள் வழங்குகிறோம். குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்விற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளதால் மாதிரி தேர்வுகளை முயற்சிக்காத தொடங்கவும்.இதுவே உங்களை வெற்றியை நோக்கி முன்னோக்கி எடுத்துச் செல்லும்.

ADDA247 TNPSC GROUP 4 ONLINE TEST SERIES FOR TAMIL & ENGLISH MEDIUM
ADDA247 TNPSC GROUP 4 ONLINE TEST SERIES FOR TAMIL & ENGLISH MEDIUM

Live classes |நேரலை வகுப்புகள் :

சிறந்த அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு நாங்கள் உங்களுக்கு வகுப்புகள், தேர்வு உத்திகள், தேர்விற்கான அணுகுமுறையை வழங்குகிறோம். இதை நீங்கள் எந்த நேரமும், எந்த இடத்திலும் அமர்ந்து கற்க முடியும். கைபேசி அல்லது மடிக்கணினி மற்றும் நோட் புத்தகம் போதுமானது.
ஆசிரியர்கள் உங்கள் சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்து உங்களுக்கு முழு நேர வழிகாட்டிய இருப்பார்கள். ஆசிரியர்கள் அனைவரும் 5 ஆண்டுகள் அனுபவமிக்க , 2500 க்கும் அதிகமான மாணவர்களின் அரசு வேலையை நினவாக்கியவர்கள்.

TNPSC -Group -2 /2A | Tamil Live | By ADDA247
TNPSC -Group -2 /2A | Tamil Live | By ADDA247

Adda247 Special features | Adda247 சிறப்பம்சங்கள்

“Adda247 உடன் உங்கள் தயாரிப்பின் அளவை உயர்த்தவும், மேலும் அரசு தேர்வுத் தயாரிப்புக்கு Adda247 ஏன் சிறந்தது .
1. உங்கள் சொந்த மொழியில் விரிவான விளக்கம் கிடைக்கும் .
2. Adda247 பாடக்குறிப்புகள் தொழில்துறை வல்லுனர்களால் தயாரிக்கப்படுகிறது, அவர்கள் உங்களின் குறைந்தபட்ச முயற்சியில் உங்கள் தயாரிப்பு முடிந்து, அதிலிருந்து நீங்கள் அதிகபட்சமாகப் பெறுவீர்கள்.
3. ஒப்பீட்டு அளவீடுகளைப் பெறுவீர்கள், இது டாப்பரை வெல்ல எவ்வளவு அதிக முயற்சி தேவை என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
4. வெற்றியை அடைவதற்கான படிகள்> முதலில் ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்> படிப்புப் பொருட்களைப் படியுங்கள் (மின்புத்தகங்கள்/புத்தகங்கள்)> போலித் தேர்வுகளைப் பயிற்சி செய்யுங்கள்> நம்பிக்கையுடன் தேர்வுக்கு வரவும்

ADDA247 TAMIL MEDIUM GENERAL STUDIES BOOK FOR TAMILNADU GOVERNMENT EXAMS
ADDA247 TAMIL MEDIUM GENERAL STUDIES BOOK FOR TAMILNADU GOVERNMENT EXAMS

Adda247 Tamil

Coupon code- NY17- 17% offer

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK - INCLUDES- TNPSC-GROUP-2/2A,GROUP-4 (Validity 12 Months)
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK – INCLUDES- TNPSC-GROUP-2/2A,GROUP-4 (Validity 12 Months)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group