Tamil govt jobs   »   OBC Income Limit Clarification Given By...

OBC Income Limit Clarification Given By Tamil Nadu Government | தமிழக அரசு வழங்கிய ஓபிசி வருமான வரம்பு குறித்த தெளிவு

OBC Income Limit Clarification Given By Tamil Nadu Government
OBC Income Limit Clarification Given By Tamil Nadu Government

 

[sso_enhancement_lead_form_manual title=”வெற்றி வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்யலாம் PART-9″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/07/15125333/TamilNadu-State-GK-in-Tamil-Download-State-GK-PDF-Part-9.pdf”]

TNPSC, UPSC, SSC, RRB ஆகிய தேர்வுகளுக்கு பயன்படும் பாட குறிப்புகளை சிறு சிறு தொகுப்புகளாக இங்கு நாம் பார்ப்போம். இது கொள்குறி வினாக்களுக்கும், குரூப் 1, 2 முதன்மை தேர்வுகளில் கட்டுரை எழுதுவதற்கும் உதவும்.

OBC Income Limit Clarification By Tamil Nadu Government

OBC Income Limit:

OBC வருமான வரம்பு என்பது பிற்படுத்தப்பட்ட பிரிவினரை அவர்களில் பெற்றோர் மற்றும் குடும்ப வருமான அடிப்படையில் OBC கிரீமி லேயர், OBC நான் கிரீமி லேயர் என இரு வகைகளாக பிரிப்பது . OBC பிரிவினருக்கான பெற்றோரின் ஆண்டு வருமானம் 1993 ஆம் ஆண்டு  1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. படிப்படியாக இது உயர்ந்து 2017 ஆம் ஆண்டு இது 8 லட்சமாக உயர்த்தப்பட்டது. இப்போது தமிழக அரசு அது குறித்த ஒரு தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.

OBC Income Limit: Calculation Method

OBC பிரிவினருக்கான அந்த 8 லட்சம் வரம்பு இது வரை 3 பகுதிகள் கொண்டு இது வரை கணக்கிடப்பட்டது. அவை ஊதிய வருமானம், வேளாண் வருமானம், இதர வகை வருமானம். இதில் எதன் மூலமாவது 8 லட்சம் வருமானம் வந்தால் அவர்கள் OBC நான் கிரீமி லேயர் பிரிவில் வருவார்கள்.

[sso_enhancement_lead_form_manual title=”வெற்றி வாராந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் july 2nd week 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/07/17073227/Weekly-Current-Affairs-PDF-in-Tamil-July-2nd-week-2021.pdf”]

OBC Income Limit: New Calculation Method

OBC பிரிவினருக்கான அந்த 8 லட்சம் வரம்பு இப்போது இதர வகை வருமானம் மூலம் வரும் தொகையை மட்டும் பார்க்கப்படும்.

எ.டு :

ஊதிய வருமானம்: ரூ 3 லட்சம்

வேளாண் வருமானம்: ரூ 4 லட்சம்

இதர வகை வருமானம்: ரூ 3 லட்சம்

இந்த எடுத்துக்காட்டில் அந்த நபரின் ஆண்டு வருமானம் ரூ 3 லட்சம் (இதர வகை வருமானம்). ஆகவே அவருக்கு OBC நான் கிரீமி லேயர் வகுப்பு சான்றிதழ் வழங்கப்படும்

எ.டு :

ஊதிய வருமானம்: ரூ 25 லட்சம்

வேளாண் வருமானம்: இல்லை

இதர வகை வருமானம்: இல்லை

இந்த எடுத்துக்காட்டில் அந்த நபரின் ஆண்டு வருமானம் ரூ 8 லட்சத்திற்கு மேல் இருப்பினும், அவருக்கு OBC நான் கிரீமி லேயர் வகுப்பு சான்றிதழ் வழங்கப்படும்.

எ.டு :

ஊதிய வருமானம்: இல்லை

வேளாண் வருமானம்: ரூ 50 லட்சம்

இதர வகை வருமானம்: இல்லை

இந்த எடுத்துக்காட்டில் அந்த நபரின் ஆண்டு வருமானம் ரூ 8 லட்சத்திற்கு மேல் இருப்பினும், அவருக்கு OBC நான் கிரீமி லேயர் வகுப்பு சான்றிதழ் வழங்கப்படும்.

எ.டு :

ஊதிய வருமானம்: ரூ 3 லட்சம்

வேளாண் வருமானம்: ரூ 4 லட்சம்

இதர வகை வருமானம்: ரூ 8.10 லட்சம்

இந்த எடுத்துக்காட்டில் அந்த நபரின் ஆண்டு வருமானம் ரூ 8 லட்சத்திற்கு மேல் (இதர வகை வருமானம்) இருப்பதால் , அவருக்கு OBC கிரீமி லேயர் வகுப்பு சான்றிதழ் வழங்கப்படும்.

[sso_enhancement_lead_form_manual title=”வெற்றி நடப்பு நிகழ்வுகள் 290 வினாடி வினா June PDF 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/07/05132332/VETRI-JUNE-MONTH-CA-290-QA-TAMIL-ADDA247.pdf”]

அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

 GOVERNMENT OBC GO

இது போன்ற தேர்வுகளுக்கான பயனுள்ள குறிப்புகளுக்கு ADDA 247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

 

Use Coupon code: HAPPY75 (75% offer)

OBC Income Limit Clarification Given By Tamil Nadu Government | தமிழக அரசு வழங்கிய ஓபிசி வருமான வரம்பு குறித்த தெளிவு_3.1

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group