For ADMISSION & OTHER QUERIES Contact on +919894652927
TNPSC Group - IV Batch| தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நேரடி வகுப்புகள்
TNPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்களா நீங்கள்?? சரியான வகுப்பினை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்.
ஏதேனும் ஒரு போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டுமெனில் முதலில் நமக்குத் தேவை பாடத்திட்டங்கள், அடிப்படை வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள்.
நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த வகுப்பு TNPSC Group-IV பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த வகுப்பின் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.
தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு.
தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
இந்தத் தேர்வுகளுக்கு நடத்தப்படும்
TNPSC Group - IV
எந்த மொழியில் வகுப்புகள் நடத்தப்படும்?
கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் விளக்கம் தமிழிலும் கொடுக்கப்படும்.
பாட புத்தகம்: தமிழ் மற்றும் ஆங்கிலம்
மாணவர் சார்பில் தேவை:
குறைந்தபட்சம் 5 MBPS இன் இணைய இணைப்பு
மைக்ரோ ஃபோனுடன் (HEADPHONE)
உங்கள் ஆசிரியர் பற்றி:
காளிச்சரன் (GENERAL STUDIES ) கடந்த 4 வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர். அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சுரேஷ் ஆனந்த் (GENERAL STUDIES) கடந்த 4 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர். அவரின் கீழ் 2000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இலக்கியா (Tamil and Current Affairs) கடந்த 3 வருடங்களாக தமிழி மற்றும் நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர். அவரின் கீழ் 1800+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பூபதி (Aptitude) கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய அனுபவம் 5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
அருண் பிரசாத் (REASONING) கடந்த 4 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர். அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பயிற்சி வகுப்பின் காலம் : 12 மாதங்கள்
* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID ) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.
* 48 மணி நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்.
* எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்.