Tamil govt jobs   »   Tamil Current Affairs   »   New Chairman of TNPSC

New Chairman of TNPSC | TNPSC யின் புதிய தலைவர்

New Chairman of TNPSC: TNPSC Chairman Balachandran Retired.C. Muniyanathan has been appointed as the New Chairman of TNPSC. Balachandran, who was the chairman of TNPSC, retired on the 9th. The Department of Human Resource Management has announced that C. Muniyanathan, who is already a member of the TNPSC, will continue to be the responsible of Chairman.

Fill the Form and Get All The Latest Job Alerts

TNPSC Chairman Balachandran Retired

New Chairman of TNPSC_40.1

TNPSC தலைவராக இருந்த பாலச்சந்திரன் ஓய்வுபெற்ற நிலையில், புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசுத் துறைகளுக்கான வேலைவாய்ப்புகள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறுவது கடினம் என்ற மனப்பான்மையே பெரும்பாலும் இருக்கிறது.

அரசாங்க வேலைக்காக விண்ணப்பித்துவிட்டுக் காத்திருப்போரின் எண்ணிக்கை சராசரியாக 73.6 லட்சமாக இருக்கிறது. இவர்களில் முதுகலை பொறியியல், மருத்துவம், சட்டம் முடித்தோரும் உண்டு.

தனியார் துறைகளில் உச்சப் பதவியில் இருப்பவர்கள்கூட எந்தத் தருணத்திலும் தூக்கி எறியப்படக்கூடிய அபாயத்தில் இருக்கும்போது, அரசு வேலைகளின் பாதுகாப்பான பணி சூழலும், பொருளாதார மீட்பும் மக்களை ஈர்க்கும் அம்சங்களாக உள்ளன.

New Chairman of TNPSC_50.1

 

TNPSC Employment

குரூப் 1, குரூப் 2 ,  2 ஏ, குரூப் 4 , விஏஓ, குரூப் 3 என குரூப் 8 வரை தமிழகத்தில் பல்வேறு படிநிலைகளில் உள்ள அரசுப் பணிகளுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்காகத் தேர்வாணையம் மூலம் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இதைத் தொடர்ந்து,  தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பர். அவர்களுக்குப் போட்டித் தேர்வுகள், நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. இந்தப் பணிகளை கவனிக்க, ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்பு தலைவராக சி.முனியநாதன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Download here TNPSC CESE 2022 Syllabus PDF

Retired Balachandran

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த 9-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். தஞ்சாவூரைச் சேர்ந்த பாலச்சந்திரன் கடந்த 2020ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை, ஏற்கனவே TNPSC உறுப்பினராக இருந்தவரும்,  ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சி.முனியநாதன் பொறுப்புத் தலைவராகச் செயல்படுவார் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம், முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், அருள்மதி, ராஜ்மரிய சூசை ஆகியோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC GROUP 2 MAINS NOTES IN TAMIL

 

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Use Code: JOB15(15% off on all + Double validity on MegaPack and Test packs)

New Chairman of TNPSC_60.1
Tamil Nadu Mega Pack (Validity 6 Months)

***************************************************************************

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

Download your free content now!

Congratulations!

New Chairman of TNPSC_80.1

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Download your free content now!

We have already received your details!

New Chairman of TNPSC_90.1

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Thank You, Your details have been submitted we will get back to you.