Tamil govt jobs   »   Result   »   MHC OFFICE ASSISTANT EXAM RESULT IN...

MHC அலுவலக உதவியாளர் முடிவுகள் 2021 | MHC OFFICE ASSISTANT RESULT 2021 In Tamil

Table of Contents

MHC OFFICE ASSISTANT RESULT 2021 IN TAMIL: Madras High Court கடந்த ஜூலை 31, ஆகஸ்ட் 1 மற்றும் ஆகஸ்ட் 28 ஆகிய தேதிகளில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு தேர்வு நடத்தியது. இதற்கான தேர்வு அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. ஜூலை மாதம் நடைபெற்ற தேர்விற்கு தற்காலிக பதில்கள் மெட்ராஸ் உயர்நீதி மன்றம் வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் இந்த தேர்வுகளுக்கான முடிவுகளை நாம் எதிர்பார்க்கலாம். MHC OFFICE ASSISTANT RESULT IN TAMIL  குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.

MHC Office Assistant Exam Result in Tamil (மெட்ராஸ் உயர்நீதி மன்ற அலுவலக உதவியாளர் தேர்வு): Overview

MHC அலுவலக உதவியாளர் தேர்வு இரண்டு அறிவிப்புகளாக வெளியானது. முதல் அறிவிப்பு 367 பணியிடங்களுக்கும் இரண்டாம் அறிவிப்பு 3557 பணியிடங்களுக்கும் அறிவிக்கப்பட்டது. இது ஒரு எழுத்து தேர்வு , செயல்முறை தேர்வு மற்றும் நேர்காணல் கொண்ட தேர்வாக நடைபெறும்.

Read more: பாராலிம்பிக் விளையாட்டுகள் 2020

 

Name of the exam MHC office assistant exam 2021
Level State level
Conducted By Madras High court
Notification date 18th April 2021
Number of vacancies 367+3557 = 3924
Last date to apply 09 July 2021
Date of exam 31 July 2021, 01 August , 28 August 2021
Result mode Online
Result date September
Website www.mhc.tn.gov.in

MHC Office Assistant Exam Result In Tamil (மெட்ராஸ் உயர்நீதி மன்ற அலுவலக உதவியாளர் தேர்வு) : Exam pattern (தேர்வு முறை)

MHC அலுவலக உதவியாளர் ஒரு எழுத்து தேர்வு , செயல்முறை தேர்வு மற்றும் நேர்காணல் கொண்ட தேர்வாக நடைபெறும்.

MHC Office Assistant Exam Result In Tamil (அலுவலக உதவியாளர் தேர்வு) : WRITTEN EXAM

MHC அலுவலக உதவியாளர் தேர்விற்கான எழுத்து தேர்வு 50 மதிப்பெண் கொண்ட தேர்வாக நடைபெற்றது. 35 கேள்விகள் பொது அறிவு பாடத்தில் இருந்து இடம் பெற்றது. 15 வினாக்கள் பொது தமிழ் கேள்விகள் இடம் பெறும். குறைந்த பட்ச தகுதி மதிப்பெண் பொது அறிவில் 11 மதிப்பெண்கள் பொது தமிழில் 4 மதிப்பெண் பெற வேண்டும்.

Click here to see your MHC OA written exam results (LINK INACTIVE)

ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-14

×
×

Download your free content now!

Download success!

MHC அலுவலக உதவியாளர் முடிவுகள் 2021, MHC OFFICE ASSISTANT RESULT 2021 in Tamil_50.1

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.

MHC Office Assistant Exam Result In Tamil (அலுவலக உதவியாளர் தேர்வு): PRACTICAL EXAM

MHC அலுவலக உதவியாளர் தேர்விற்கான செயல்முறை தேர்வில் அலுவலக பராமரிப்பில் அவர்களின் திறமைகளை சோதிக்கபடும் ; அலுவலகத்தை நன்கு பராமரித்தல், வீட்டு பராமரிப்பு, சுகாதாரம், வீட்டுக் பொருட்கள் பராமரிப்பு, அலுவலக பொருட்கள்/உபகரணங்கள் பராமரிப்பு, மற்றவை அலுவலகக் கடமைகள், உணவு உற்பத்தி உள்ளிட்ட வீட்டுப் பொறுப்புகள்,சமையல், சுத்தம், உணவு மற்றும் பான சேவை போன்றவை சோதிக்கப்படும். மொத்தம் 50 மதிப்பெண்கள் இந்த தேர்விற்கு வழங்கப்படும். இதில் குறைந்த பட்ச தகுதி மதிப்பெண் 15 ஆகும்.

Read more:தமிழகத்தின் 69% இட ஒதுக்கீடு

MHC Office Assistant Exam (அலுவலக உதவியாளர் தேர்வு): INTERVIEW

நேர்காணல் தேர்வின் குறிக்கோள், விண்ணப்பதாரர்களின் மன விழிப்புணர்வு, திறன்கள், அணுகுமுறை, நெறிமுறைகள், பண்பு போன்றவற்றை மதிப்பிடுவதன் மூலம் பதவிக்கு தகுதியானவர்களை மதிப்பிடுவதாகும். இது மொத்தம் 10 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். மொத்த தகுதி மதிப்பெண் 3 ஆகும்.

வாராந்திர நடப்பு நிகழ்வுகள் August 3rd Week 2021

×
×

Download your free content now!

Download success!

MHC அலுவலக உதவியாளர் முடிவுகள் 2021, MHC OFFICE ASSISTANT RESULT 2021 in Tamil_50.1

Thanks for downloading the guide. For similar guides, free study material, quizzes, videos and job alerts you can download the Adda247 app from play store.

MHC Office Assistant Exam Result In Tamil (மெட்ராஸ் உயர்நீதி மன்ற அலுவலக உதவியாளர் தேர்வு) : (தேர்வு முடிவுகள்)

MHC அலுவலக உதவியாளர் தேர்வு முடிவுகள் இரண்டு கட்டமாக வெளியிட படலாம். முதலில் 3557 பணியிடங்களுக்கான முடிவுகள் வெளியாகும் பின்னர் 367 பதவிகளுக்கு முடிவுகள் வெளியிடப்படும். இரண்டு முடிவுகளும் செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரம் மற்றும் இறுதி வாரத்தில் வெளியாகும்.

Read more: TNFUSRC Forest Guard Notification

MHC Office Assistant Exam in Tamil (மெட்ராஸ் உயர்நீதி மன்ற அலுவலக உதவியாளர் தேர்வு) :Cut off(கட் ஆப்)

MHC அலுவலக உதவியாளர் தேர்வின் கட் ஆப் மதிப்பெண் 45 முதல் 47 வரை இருக்கும் பொது பிரிவினருக்கு. தேர்வின் கடினத்தன்மை, தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள், தேர்வை எழுதியவர்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு கட் ஆப் முடிவு செய்யப்படும் .

எனவே 45 மதிப்பெண்ணிற்கு மேல் பெற்றவர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கு தயாராகவும்.

Also see: First Official  notification of MHC office assistant 

FAQs: MHC Office Assistant Exam Results (மெட்ராஸ் உயர்நீதி மன்ற அலுவலக உதவியாளர் தேர்வு)

Q1. Is the Madras High Court Office Assistant exam 2021 result released?

Ans: No, Madras High Court Office Assistant exam 2021 result is not yet released .

Q2. When will the Madras High Court Office Assistant 2021 result announced?

Ans: Madras High Court Office Assistant exam 2021 result will be released by september 3rd and 4th week.

Q3. How many vacancies are there in Madras High Court Office Assistant 2021 recruitment?

Ans: In first notification 367 vacancies announced, in second notification another 3557 vacancies announced.

Q4. What are all the stages of exam in Madras High Court Office Assistant 2021 exam?

Ans: The selection process consists of a written exam, practical exam and an interview

Q5. For how many marks the practical exam and interview will be conducted?

Ans: The practical exam is for 50 marks and interview will be conducted for 10 marks.

 

தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

Coupon code- ME75(75% OFFER)+DOUBLE VALIDITY OFFER ON ALL PRODUCTS

MHC அலுவலக உதவியாளர் முடிவுகள் 2021, MHC OFFICE ASSISTANT RESULT 2021 in Tamil_80.1
TAMILNADU MEGA PACK ALL IN ONE ADDA247 TAMILNADU 6 MONTH VALIDITY

 

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

 

Download your free content now!

Congratulations!

MHC அலுவலக உதவியாளர் முடிவுகள் 2021, MHC OFFICE ASSISTANT RESULT 2021 in Tamil_50.1

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Download your free content now!

We have already received your details!

MHC அலுவலக உதவியாளர் முடிவுகள் 2021, MHC OFFICE ASSISTANT RESULT 2021 in Tamil_110.1

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Thank You, Your details have been submitted we will get back to you.