Table of Contents
முந்தைய மாதங்களில் கொரோனா தொற்றுநோய் காரணமாக தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் பொதுமுடக்கம் அமலில் இருந்தது , இப்போது பல மாநிலங்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன மற்றும் வரவிருக்கும் மாதங்களில் பல தேர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன, அதாவது IBPS, RRB, SSC, SBI CLERK MAINS, IBPS CLERK, TNPSC GROUP 1 MAINS, GROUP 2, GROUP 4, TNUSRB, TNFUSRC போன்றவை.
நாட்கள் நகர நகர உங்களுக்கான போட்டியாளர்களும் அதிகரிக்கின்றனர் என்பதை நினைவில் கொள்க. சோர்வுறாமல் நீங்கள் உங்கள் தயாரிப்பை தொடருங்கள்.
ADDA247 தமிழின் தரமான படைப்புகள் உங்களுக்கு பயன்தரும் வகையில் இப்போது 78% சலுகையுடன். இதன் மூலம் நீங்கள் எல்லா தேர்விற்கும் (TNPSC, RRB, BANKING) சிறந்த படைப்புகளை 2 ஆண்டு காலம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Mauka Mauka sale on all products | 78% off on all products
போட்டித்தேர்விற்கு தயாராகும் நபரா நீங்கள்..
உங்கள் தயாரிப்பிற்கு பயன்படும் தரமான புத்தகங்கள் உங்களுக்கு கிடைக்க வில்லையா?
படித்ததைத் திருப்பி பார்க்க முடியவில்லையா ?
உங்கள் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு உங்கள் தரம் அறிய முடியவில்லையா ?
டெஸ்ட் சீரிஸ் வாங்கி முயற்சி செய்ய எண்ணினால் விலை அதிகமாக உள்ளதா ?
இதோ உங்களுக்கான ஒரு படைப்பு.
நாங்கள் ADDA247 தமிழில் உங்களுக்காக அனைத்து புத்தகங்கள், மின்புத்தகங்கள், டெஸ்ட் சீரிஸும் 78% சலுகை விலையில் தருகிறோம்.
ஆம் வங்கி, SSC, TNPSC , ரயில்வே என அனைத்து புத்தகங்கள், மின்புத்தகங்கள், டெஸ்ட் சீரிஸும் யாராலும் தர இயலாத விலையில் (78% சலுகை விலையில்) இப்போது உங்களுக்காக.
Adda247 தமிழின் புத்தகங்கள்:
போட்டி தேர்விற்கு தயாராகும் உங்களுக்கு பயன்படும் வகையில் பொது பகுப்பாய்வு (General Studies) புத்தகம் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். இதில் வரலாறு, புவியியல், அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்த விரிவான விளக்க உரைகள், பல்வேறு தேர்வுகளிலிருந்து முந்தைய ஆண்டின் கேள்விகள் அடங்கும்.
Adda247 தமிழின் மின்-புத்தகங்கள்:
Adda247 eபுத்தக வெளியீடு தமிழில் தமிழ்நாடு மாநிலத்தின் பொது பகுப்பாய்வு பாடங்கள் (General studies) eபுத்தகத்தை (TNPSC குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 3 மற்றும் 4), TNUSRB துணை ஆய்வாளர் மற்றும் கான்ஸ்டபிள், எழுத்தர் மற்றும் பிற போட்டித் தேர்வுகளை பெருமையுடன் முன்வைக்கிறது. இந்த eபுத்தகம் மேற்கூறிய அனைத்து தேர்வுகளின் ஒட்டுமொத்த பாடத்திட்டங்களை உள்ளடக்கும், மேலும் இந்த புத்தகத்தின் உதவியுடன் ஒருவர் நிச்சயமாக தேர்வுகளை வெற்றி பெற முடியும்.
இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, புவியியல், அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்த விரிவான விளக்க உரைகள்,பல்வேறு தேர்வுகளிலிருந்து முந்தைய ஆண்டின் கேள்விகள் அடங்கும்.
Adda247 தமிழின் தேர்வு தொகுதிகள்:
TNPSC குரூப் 2/2A, TNPSC குரூப் 4, TNPSC பிரைம் தேர்வு தொகுதி, IBPS கிளார்க் தேர்வு தொகுதி, TNEB மதிப்பீட்டாளர், TNEB AE தேர்வுகளுக்கு நாங்கள் தேர்வு தொகுதிகள் வழங்குகிறோம்
தரமான வினாக்கள், அசல் தேர்வு வினாக்களின் தரத்தில் நங்கள் உங்களுக்கு தருகிறோம். இதை பயிற்சி எடுப்பதன் மூலம் அசல் தேர்வில் உங்களால் நல்ல மதிப்பெண் எடுக்க முடியும்.
உங்களின் நாளைய வெற்றிக்கு இன்றே எங்களுடன் இணைந்து பயிற்சி எடுங்கள்.
இந்த அறிய வாய்ப்பு இன்று ஒரு நாள் மட்டுமே பயன்படுத்தி கொள்வீர்.
இந்த ஒரு முறை நீங்கள் செய்யும் சிறந்த தேர்வு உங்களை வாழ்வில் வெற்றி படிகளில் ஏற்றும்.
*****************************************************
Coupon code- MAUKA-78% OFFER
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group