Tamil govt jobs   »   Latest Post   »   Interesting Facts about world in Tamil

Interesting Facts about world in Tamil | உலகில் உள்ள சுவாரஸ்யமான உண்மைகள் தமிழில்

Interesting Facts about world in Tamil: Interesting Facts about world in Tamil there are total 200 countries in this world. There are about 750 crore people in it. In this world where there are so many people, all the interesting events will be lost. The world is full of interesting things. Let’s see some of Interesting Facts about world in Tamil below.

Fill the Form and Get All The Latest Job Alerts

Interesting Facts about world in Tamil

தமிழில் உலகத்தைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் இந்த உலகில் மொத்தம் 200 நாடுகள் உள்ளன. இதில் சுமார் 750 கோடி பேர் உள்ளனர். எத்தனையோ மனிதர்கள் இருக்கும் இந்த உலகில் சுவாரசியமான நிகழ்வுகள் அனைத்தும் காணாமல் போய்விடும். உலகம் சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைந்தது.

நொடிக்கு 4 குழந்தைகள் !

Interesting Facts about world in Tamil_40.1

 

உலகத்தில் சராசரியாக ஒவ்வொரு நொடியிலும் 4 குழந்தைகளும், ஒவ்வொரு நிமிடத்திலும் 250 குழந்தைகளும்,ஒவ்வொரு மணி நேரத்திலும் 15,000 குழந்தைகளும், ஒவ்வொரு நாளைக்கும் 3 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகளும் பிறக்கின்றன. ஒட்டு மொத்தமாக ஒரு வருடத்தில் சராசரியாக 131.4 மில்லியன் குழந்தைகள் புதியதாக இந்த உலகத்தில் பிறக்கின்றன.

குள்ள மனிதர்கள் :

Interesting Facts about world in Tamil_50.1

 

உலகிலேயே குள்ளமான மனிதர்கள் அதிகமாக வாழும் நாடு இந்தோனேசியா ஆகும்.  இந்தோனேஷியர்களின் சராசரி உயரம் 5 அடி 1.8 அங்குலம் ஆகும்.

உயரமான மனிதர்கள் 

இதே போல உலகிலேயே உயரமான மனிதர்கள் அதிகமாக வாழும் நாடு நெதர்லாந்து ஆகும்.இந்த நாட்டு மக்கள் சராசரியாக 6 அடி உயரமுள்ளவர்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

உலகில் உள்ள சுவாரஸ்யமான உண்மைகள் – ஹிட்லரையே அதிரவைத்த விலங்கு!

Interesting Facts about world in Tamil_60.1

உலகையே அதிரவைத்த ஹிட்லர் ஒரே ஒரு விலங்கை பார்த்தாலே கொலைநடுங்கி விடுவாராம்.அது என்ன விலங்கு என்று கேட்கிறீர்களா? நீங்கள் நினைப்பது போல அது சிங்கமோ, புலியோ, காண்டாமிருகம்,யானையோ அல்லது வேறு எந்த மிருகமும் கிடையாது. ஹிட்லரையே அச்சப்பட வைத்த விலங்கு எது என்று தெரியுமா? அந்த மிருகத்தின் பெயர் பூனை!உங்களால் நம்ப முடியவில்லை என்றாலும் இதுதான் உண்மை. பூனைகளை பார்த்தால் பயப்படும் Ailurophobia என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

அதிக தீவுகள் கொண்ட நாடு

உலகிலேயே அதிக அளவிலான தீவுகளைக் கொண்ட நாடு ஸ்வீடன் ஆகும். இந்த நாட்டில் ஒட்டுமொத்தமாக 2,25,800 தீவுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஆயிரம் தீவுகள் மட்டுமே மனிதர்கள் வாழும் தீவுகளாக உள்ளன.

Interesting Facts about world in Tamil_70.1

அய்யோ! கேட்டாலே முகம் சுழியுதே

தாய்வானில் உள்ள ஒரு உணவகத்தில் கழிவறை கோப்பையை போன்றவற்றில் தான் உணவை பரிமாறுகிறார்கள்.கேட்கும் முகம் சுழிகிறதா…? அதுமட்டுமின்றி அந்த உணவகத்தில் இருக்கும் அனைத்து விஷயங்களும் கழிவறை சம்பந்தமானதாகவே இருக்கிறது என்ற ஆச்சரியமான மற்றும் முகம் சுழிக்க வைக்கக்கூடிய ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.

TNPSC Group 4 Answer Key 2022 PDF

கருப்பான் பூச்சிகள்

Interesting Facts about world in Tamil_80.1

இந்த பூமியில் டைனோசர்களின் காலத்திற்கு 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கருப்பான்பூச்சி உயிரினம் வாழ்ந்து வருகிறது.

அமைதி அமைதி அமைதி…!

இந்த உலகத்தில் சத்தமே இல்லாத அமைதியான இடம் என்று எந்த ஒரு இடமும் கிடையாது. நீங்கள் அமைதியான இடம் என்று கருதக்கூடிய இடங்களில்கூட துளி அளவிலாவது கண்டிப்பாக சத்தம் இருக்கும்.இந்த உலகத்தில் 100 சதவீதம் அமைதியான இடம் இல்லாவிட்டாலும்,உலகிலேயே மிகவும் அமைதியான இடம் எங்கு இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?  மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமையகத்தில் உள்ள ‘The Quiet Room’ அதாவது ‘அமைதி அறை’ என்ற அறை தான் இந்த உலகத்திலேயே மிகவும் அமைதியான இடம் ஆகும். இந்த அறையில் இருக்கும் ஒலியின் அளவு 20.35 டெசிபல் ஆகும்.இந்த அளவிலான சத்தத்தை சாதாரண மனித காதுகளால் கேட்கவே முடியாது.

***TNPSC Group 1 Notification 2022 | TNPSC குரூப் 1 அறிவிப்பு 2022***

மேகத்தின் எடை எவ்வளவு தெரியுமா ?!

Interesting Facts about world in Tamil_90.1

எப்போதாவது நீங்கள் வானத்தை பார்க்கும் போது “மேகங்களுக்கு எவ்வளவு எடை இருக்கும்?” என்று நினைத்து இருக்கிறீர்களா? அப்படி நினைத்திருந்தால் அந்த கேள்விக்கான விடையை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.சராசரியாக ஒரு மேகத்தின் எடை 1.1 மில்லியன் பவுணடுகள் ஆகும்.அதாவது ஒரு மேகத்தின் எடை சராசரியாக 100 யானைகளின் எடைக்கு ஈடானதாகும்.

TNCSC Thanjavur Recruitment 2022, Apply for 348 Record Clerk and Assistant

இரட்டை பிறவிகள்

Interesting Facts about world in Tamil_100.1

1915ம் ஆண்டு முதல் -1980ம் ஆண்டுகளில் சராசரியாகப் பிறக்கும் ஒவ்வொரு 50 பிரசவத்திற்கு ஒரு பிரசவம் இரட்டை குழந்தையாக இருக்கும். இது 2 சதவீதம் ஆகும். இது 1995ம் ஆண்டு 2.5 சதவீதமாக அதிகரித்தது. 2001ம் ஆண்டு 3 சதவீதமாகவும், 2010ம் ஆண்டு 3.3 சதவீதமாகவும் வளர்ந்துகொண்டே வருகிறது. இன்று உலகில் நடக்கும் 30 பிரசவங்களில் 1 பிரசவம் இரட்டைக்குழந்தை பிரசவம் எனப் புள்ளி விபரங்கள் சொல்லுகிறது.

Solar System in Tamil – தமிழில் சூரிய குடும்பம்

பாண்டா

Interesting Facts about world in Tamil_110.1

இந்த உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள மிருக காட்சி சாலைகளில் பாண்டா கரடியை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் அத்தனை பாண்டாக்களும் சீனா நாட்டிற்குத் தான் சொந்தம் அதைத் தான் இவர்கள் வாங்கி தங்கள் மிருக காட்சி சாலையில் வளர்த்துக் குட்டி போட வைக்கின்றனர். அந்த குட்டியே அந்த நாட்டிற்குச் சொந்தம்.

92 நாடுகள்

ஒலிம்பிக் போட்டி குறித்து நாம் எல்லோருக்கும் தெரியும். கடந்த 2018மாண்டு நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் 2952 வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் எல்லாம் 92 நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் அதிக நாடுகள் கலந்து கொண்ட போட்டி இதுதான்.

அரச குடும்பம்

இந்த உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் இருந்தாலும் 43 நாடுகளில் மட்டும் தான் அரச குடும்பம் இருக்கிறது. 28 அரச குடும்பங்கள் சேர்ந்து 43 நாடுகளை ஆட்சி செய்கிறதாம். ஜப்பான், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, பூட்டான், தாய்லாந்து, ஸ்வீடன், நெதர்லாந்து ஆகிய நாடுகளும் உள்ளடக்கம்.

7 மில்லியன் டாலருக்கு விற்பனையாக 20 டாலர்

அமெரிக்காவில் 1933ம் ஆண்டு இரண்டு கழுகு புகைப்படங்கள் போடப்பட்டு தங்கத்தால் 20 டாலர் காயின் அச்சடிக்கப்பட்டது. சில காயின்களே அச்சடிக்கப்பட்ட நிலையில் அதில் பெரும்பாலான காயின்கள் அழிக்கப்பட்டுவிட்டன. சுற்றி வரும் காயின்களில் கடந்த 2002ம் ஆண்டு ஒரு காயில் ஏலத்திற்கு வந்தது. அந்த காயின் எவ்வளவிற்கு ஏலத்திற்குச் சென்றது தெரியுமா சுமார் 7 மில்லியன் டாலருக்கு ஏலத்திற்குச் சென்றது. அதிக விலையில் ஒரு காயின் ஏலம் போனது இதுவே முதல் முறை.

சைகை மொழி

Interesting Facts about world in Tamil_120.1

உலகில் கிட்டத்தட்ட 200 நாடுகள் இருக்கிறது. 300 சைகை மொழிகள் உள்ளது. 41 நாடுகளில் சைகை மொழி அங்கீகரிக்கப்பட்ட மொழியாக உள்ளது.

Consultation For Interesting Facts about world

நிறைய பேர் இருக்கும் உலகில், அனைத்து சுவாரஸ்யமான நிகழ்வுகளும் இருக்கும்.இந்தக் கட்டுரையில் உலகத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளைத் பற்றி குறிப்பிட்டுள்ளோம்.போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இக்கட்டுரை  உருவாக்கப்பட்டுள்ளது, இக்கட்டுரை TNPSC GROUP 4, GROUP 2 & 2A, GROUP 1  க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 2 அல்லது 3 கேள்விகள் கேட்கப்படும்.

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Use Code:MN15(15% off on all)

Interesting Facts about world in Tamil_130.1

***************************************************************************

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in

Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

Download your free content now!

Congratulations!

Interesting Facts about world in Tamil_150.1

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Download your free content now!

We have already received your details!

Interesting Facts about world in Tamil_160.1

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஜூலை 2022

Thank You, Your details have been submitted we will get back to you.