Table of Contents
Indian Navy Tradesman Recruitment 2022: Indian Navy has Recently Invited to Online Application Form for the Post of Tradesman (1531 Post) Recruitment 2022. Those Candidates who are interested in the vacancy details & completed all eligibility criteria can read the Notification & Apply Online.
Indian Navy Tradesman Recruitment 2022:
இந்திய கடற்படை Tradesman-Group C பதவிக்கு 1531 காலியிடங்களை ஒதுக்கியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத் தேவையின்படி அவர்கள் இந்தியாவில் எங்கிருந்தும் கடற்படைப் பிரிவுகள்/அமைப்புகளில் பணியமர்த்தப்படுவார்கள். இப்பணிக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
Fill the Form and Get All The Latest Job Alerts
Indian Navy Tradesman Recruitment 2022 Highlights
Indian Navy Tradesman Result 2021 |
|
Conducting Body | Indian Navy |
Post | Tradesman |
No of Vacancy | 1531 |
Notification Date | 16th Feb 202 |
Application Start Date | 19th Feb 2022 |
Last Date to Apply | 31st March 2022 |
Physical Efficiency Test | To be notified soon |
Category | Defence Jobs |
Job Location | All over India |
Application Mode | Online |
Official Site | joinindiannavy.in |
Indian Navy Tradesman Recruitment 2022: Eligibility Criteria
Educational Qualification
இந்திய கடற்படை பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு அல்லது விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Age Limit
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது வரம்பு 18 – 25 வயது. SC/ST பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் வரையிலும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரையிலும் வயது தளர்வு அளிக்கப்படும்.
Indian Navy Tradesman Recruitment 2022: Vacancies
Indian Navy Tradesman (Designated Trades)
Trades Name Details | Total Post | UR | OBC | SC | ST | EWS |
Electrical Fitter | 164 | 69 | 38 | 27 | 14 | 16 |
Electro Plater | 10 | 06 | 02 | 02 | – | – |
Engine Fitter | 163 | 68 | 37 | 28 | 14 | 16 |
Foundry | 06 | 04 | 01 | 01 | – | – |
Pattern Maker | 08 | 05 | 02 | – | 01 | – |
ICE Fitter | 110 | 47 | 32 | 14 | 05 | 12 |
Instrument Fitter | 31 | 18 | 07 | 03 | 01 | 02 |
Machinist | 70 | 31 | 19 | 09 | 04 | 07 |
Millwright Fitter | 51 | 23 | 13 | 08 | 03 | 04 |
Painter | 53 | 27 | 12 | 04 | 04 | 06 |
Plater | 60 | 28 | 12 | 09 | 02 | 09 |
Sheet Metal Worker | 10 | 06 | 02 | 01 | – | 01 |
Pipe Fitter | 77 | 33 | 17 | 12 | 08 | 07 |
Ref & AC Fitter | 46 | 20 | 13 | 06 | 02 | 05 |
Tailor | 17 | 11 | 03 | 01 | 01 | 01 |
Welder | 89 | 33 | 29 | 13 | 06 | 08 |
Radar Fitter | 37 | 19 | 10 | 04 | 01 | 03 |
Radio Fitter | 21 | 09 | 06 | 03 | 02 | 01 |
Rigger | 55 | 26 | 12 | 07 | 04 | 06 |
Shipwright | 102 | 46 | 25 | 17 | 04 | 10 |
Read more TNEB AE Recruitment 2022, Assistant Engineer Exam Date
Indian Navy Tradesman Recruitment 2022 (Non Designated Trades)
Trades Name Details | Total Post | UR | OBC | SC | ST | EWS |
Blacksmith | 07 | 04 | 02 | 01 | – | – |
Boiler Maker | 21 | 10 | 05 | 03 | 01 | 02 |
Civil Works | 38 | 17 | 11 | 05 | 02 | 03 |
Computer Fitter | 12 | 06 | 03 | 01 | 01 | 01 |
Electronic Fitter | 47 | 22 | 12 | 06 | 03 | 04 |
Gyro Fitter | 07 | 05 | 02 | – | – | – |
Machinery Control Fitter | 08 | 05 | 02 | 01 | – | – |
Sonar Fitter | 19 | 12 | 04 | 01 | 01 | 01 |
Weapon Fitter | 47 | 20 | 13 | 08 | 02 | 04 |
Hot Insulator | 03 | 03 | – | – | – | – |
Ship Fitter | 17 | 08 | 05 | 02 | – | 02 |
GT Fitter | 36 | 18 | 08 | 05 | 02 | 03 |
ICE Fitter Crane | 89 | 38 | 26 | 13 | 05 | 07 |
Indian Navy Tradesman Salary
அமர்த்தப்படும் பதவி மற்றும் பணியின் தன்மைக்கு ஏற்ப மாத ஊதியம் குறைந்தது ரூ.18,000/- முதல் அதிகபட்சமாக ரூ.56,900/- வரை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Indian Navy Tradesman Application Fees
Name of the Category | Fees |
General Candidates | No Fees |
SC/ST/Women Candidates | No Fees |
Indian Navy Selection process:
- Written Exam
- Physical Exam
- Medical Exam போன்றவற்றின் மூலம் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
*****************************************************
Coupon code- FEB15 (15% off on all)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group