Table of Contents
தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீதான இறுதி நாள் விவாதம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அரசு பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 சதவிகிதமாக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
Check Also : TRB PG Assistant Exam Notification Out
தமிழ் மொழி பாடத்தாள்:
தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணி இடங்கள் அனைத்திலும் தமிழ் இளைஞர்களை 100% நியமனம் செய்யும் பொருட்டு தேர்வுகள் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்படும்.
வேலைவாய்ப்பில் முன்னுரிமை. ( வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்றன அரசுப் பணியிடங்களில் பின்வரும் இனத்தவருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் )
கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்கள்.
இட ஒதுக்கீடு 40% ஆக அதிகரிப்பு:
கொரோனா பெருந்தொற்று காரணமாக பணியாளர் தேர்வு முகமை நடத்தப்படும் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானதால் நேரடி நியமன வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும்.
இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், அரசு வேலைகளில் பெண்களுக்காக 30 சதவிகிதமாக இருக்கும் இடஒதுக்கீட்டை 40 சதவிகிதமாக உயர்த்த சட்ட திருத்தம் கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்தார்.
Check Also : CSIR National Geophysical Research Institute Recruitment 2021
*****************************************************
Coupon code- HAPPY-75% OFFER

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group