Tamil govt jobs   »   ICAR - IARI TECHNICIAN (T-I) 2021-22...   »   ICAR - IARI TECHNICIAN (T-I) 2021-22...

ICAR – IARI TECHNICIAN (T-I) 2021-22 Online Test Series (English Medium) | ICAR – IARI டெக்னிசியன் (T-I) 2021-22 ஆன்லைன் தேர்வுத் தொடர் (ஆங்கில வழி)

ICAR – IARI TECHNICIAN (T-I) 2021-22 Online Test Series: ICAR – IARI பதவிகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படும். கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த பணிகள் இப்போது மீண்டும் துவங்கியுள்ளன. இப்போது ADDA247 தமிழ் செயலியில் ICAR – IARI தேர்வு பதவிகளுக்கு பிரத்தியோக தேர்வுத் தொடர் வழங்கப்படுகின்றன.

ICAR – IARI TECHNICIAN (T-I) 2021-22 Online Test Series Overview | கண்ணோட்டம்

நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த தேர்வு தொடர் ICAR – IARI தேர்வு பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த தேர்வு தொடர் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.

முதல் முறையாக அல்லது மறு முயற்சியில் தேர்வுக்குத் தயாராகும் அனைவர்க்கும் இது பொருத்தமானது. இதன் வழியாக மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்று, முதல் முயற்சியில் வெற்றி பெற முடியும். இதனால் உங்களது தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம்.

ICAR – IARI TECHNICIAN (T-I) 2021-22 Online Test Series Details | விவரங்கள்

10 Full Length Mocks Based on Latest Pattern

15 Practice Sets: 5 General Knowledge | 5 Mathematics | 5 Science

Weekly Current Affairs (July 2021 – March 2022)

All In One Megapack:

அணைத்து TNPSC, SSC, IBPS, RRB, TNUSRB, TNFUSRC, மற்றும் TNEB தேர்வுக்கான அணைத்து Test Series, Live Classes, Ebooks பெற இது ஒன்றே போதும்.

Tamil Nadu Mega Pack (Validity 12 + 12 Months)
Tamil Nadu Mega Pack (Validity 12 + 12 Months)

ICAR – IARI TECHNICIAN (T-I) 2021-22 Online Test Series Salient Features | சிறப்பு அம்சங்கள்

Accessible on Adda247 store and Adda247 Mobile App.

Available in English Medium.

Detailed Solutions.

Analysis of The Attempted Tests in Detail (All India Rank, comparison with toppers, etc.)

Note

  1. Full-Length Mocks will be available after the official exam pattern release.
  2. Practice Sets will be available from 4 Jan 2022.

*****************************************************

Coupon code- WIN10-10% OFFER

ICAR - IARI TECHNICIAN (T-I) 2021-22 Online Test Series
ICAR – IARI TECHNICIAN (T-I) 2021-22 Online Test Series

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group