IBPS RRB கட்-ஆஃப் மதிப்பெண் 2021: PO மற்றும் கிளார்கின்(எழுத்தர்), முந்தைய ஆண்டிற்கான மாநில வாரியான கட்-ஆஃப் மதிப்பெண்.
IBPS RRB கட்-ஆஃப் மதிப்பெண் 2021: IBPS RBB PO மற்றும் எழுத்தர் 2021 க்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் 2021, ஜூன் 7 ஆம் தேதி அன்று வெளியிட்டுள்ளது. அதற்கான தேர்வு, ஆகஸ்ட் / செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2021 ஆகிய மாதங்களில் நடைபெறும். போட்டி விரைவாக அதிகரித்து வருவதால், மாணவர்கள், IBPS RRB இன் முந்தைய ஆண்டிற்கான மாநில வாரியான கட்-ஆஃபை பார்ப்பது, அவர்களின் பயிற்சிக்கு உதவும். இந்த கட்டுரையில், IBPS RBB இன், முந்தைய ஆண்டிற்கான கட்-ஆஃப் விவரங்களை நாங்கள் உங்களுக்கு வழங்க உள்ளோம்.
IBPS RRB இன் முந்தைய ஆண்டிற்கான கட்-ஆஃப் மதிப்பெண்: மாநில வாரியாக
IBPS வெளியிட்ட மாநில வாரியான கட்-ஆஃப் உள்ளது மற்றும் இறுதியாக தேர்ச்சி பெறுவதற்கு, ஆட்சேர்ப்பு வாரியத்தால் வெளியிடப்பட்ட கட்-ஆஃபை பெற வேண்டும். IBPS RBB PO பதவிக்கான ஆட்சேர்ப்பு, முதற்கட்ட தேர்வின் அடிப்படையிலும், அதன் பின்னர் வரும் முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் சுற்றின் அடிப்படையிலும் செய்யப்படுகிறது. அதே சமயம், IBPS RRB எழுத்தறுக்கான ஆட்சேர்ப்பு, முதற்கட்ட தேர்வு மற்றும் முதன்மை தேர்வின் அடிப்படையில் இருக்கும்.
RRB அறிவிப்பு 2021 க்கான PDF: இங்கே பதிவிறக்கவும்
IBPS RRB எழுத்தர் முதற்கட்ட தேர்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண், 2020:
IBPS RRB எழுத்தரின் முதற்கட்ட தேர்வு, 2 மற்றும் 4 ஜனவரி, 2021 ஆம் தேதிகளன்று நடைபெற்றது.கீழேயுள்ள அட்டவணை, 2020 ஆம் ஆண்டின், IBPS RRB எழுத்தர், முதற்கட்ட தேர்வுக்கான மாநில வாரியான கட்-ஆஃப் மதிப்பெண்ணை காட்டுகிறது.
State | Cut Off (General) |
Uttar Pradesh | 73 |
Madhya Pradesh | 66.75 |
Gujarat | 78.25 |
Telangana | 71.25 |
Bihar | 75.5 |
Andhra Pradesh | 76.25 |
Odisha | 79.75 |
Himachal Pradesh | 71.25 |
Rajasthan | 78.75 |
West Bengal | 77.75 |
Chhattisgarh | 70.5 |
Jammu & Kashmir | 73.5 |
Maharashtra | 67 |
IBPS RRB PO முதற்கட்ட தேர்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண், 2020:
IBPS RRB PO பதவிக்கான முதற்கட்ட தேர்வை IBPS நடத்தியது, அதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் கீழே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
State | IBPS RRB PO Cut off 2020 | |
General | OBC | |
Uttar Pradesh | 47 | 46.75 |
Haryana | 60.5 | |
Madhya Pradesh | 44.25 | |
Karnataka | No Vacancies announced | |
Gujarat | 59.75 | 59.75 |
Telangana | 48.25 | |
Bihar | 48 | |
Andhra Pradesh | 52.75 | |
Uttarakhand | 61 | |
Odisha | 62.75 | |
Himachal Pradesh | 56.5 | |
Tamil Nadu | 54 | 54 |
Rajasthan | 66 | |
West Bengal | 52 | |
Punjab | 59 | |
Assam | 41 | |
Chhattisgarh | 43.25 | |
Jammu & Kashmir | 52 | |
Kerala | No Vacancies announced | |
Maharashtra | 47.25 | 47.25 |
Jharkhand | 54.25 | 54.25 |
IBPS RRB எழுத்தர் முதற்கட்ட தேர்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண், 2019:
கீழேயுள்ள அட்டவணை, 2019 ஆம் ஆண்டின் IBPS RRB எழுத்தறுக்கான முதற்கட்ட தேர்வின் கட்-ஆஃப் மதிப்பெண்ணை எடுத்துக்காட்டுகிறது.
IBPS RRB Clerk Prelims Cut Off | |
State Name | State-wise Cut-Off (UR) |
Andhra Pradesh | 71.50 |
Assam | 64.75 |
Bihar | 74.25 |
Chhattisgarh | 75.50 |
Gujarat | 63.25 |
Haryana | 76 |
Himachal Pradesh | 71 |
Jammu & Kashmir | – |
Jharkhand | 58.50 |
Karnataka | 65.25 |
Kerala | 75 |
Madhya Pradesh | 68.25 |
Maharashtra | 69.25 |
Odisha | 73.75 |
Punjab | 77.50 |
Rajasthan | 75.25 |
Tamil Nadu | 68 |
Telangana | 68.50 |
Tripura | 71.25 |
Uttar Pradesh | 74.00 |
Uttarakhand | 76.75 |
West Bengal | 74.75 |
IBPS RRB எழுத்தர் முதன்மை தேர்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண், 2019:
கீழேயுள்ள அட்டவணை, 2019 ஆம் ஆண்டின் IBPS RRB எழுத்தறுக்கான முதன்மை தேர்வின் கட்-ஆஃப் மதிப்பெண்ணை எடுத்துக்காட்டுகிறது.
State / UT | IBPS RRB Clerk Mains Cut Off 2019 |
Andhra Pradesh | 115-120 |
Arunachal Pradesh | 135-141 |
Assam | 115-123 |
Bihar | 120-125 |
Chhattisgarh | 132-138 |
Gujarat | 102-109 |
Haryana | 114-119 |
Himachal Pradesh | 126-130 |
Jammu & Kashmir | 105-110 |
Jharkhand | — |
Karnataka | 124-129 |
Kerala | 127-132 |
Madhya Pradesh | 118-123 |
Maharashtra | 117-121 |
Manipur | 100-105 |
Meghalaya | 97-103 |
Mizoram | 95-100 |
Nagaland | — |
Odisha | 110-115 |
Pondicherry | 125-130 |
Punjab | 123-133 |
Rajasthan | 114-118 |
Tamil Nadu | 120-125 |
Telangana | 123-128 |
Tripura | 95-99 |
Uttar Pradesh | 120-125 |
Uttarakhand | 115-120 |
West Bengal | 130-135 |
IBPS RRB PO முதற்கட்ட தேர்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண், 2019:
IBPS RRB PO (ஆபீசர் ஸ்கேல் -1) 2019 க்கான முதற்கட்ட தேர்வு, 2019 ஆகஸ்ட் 4 ஆம் தேதியன்று நடத்தப்பட்டது.
State Name | State-wise Cut-Off (UR) |
Andhra Pradesh | 58.50 |
Assam | 41.50 |
Bihar | 58 |
Chhattisgarh | 55.50 |
Gujarat | 43.50 |
Haryana | 64.50 |
Himachal Pradesh | 59.75 |
Jammu & Kashmir | 55.25 |
Jharkhand | 59.5 |
Karnataka | 46.25 |
Kerala | 61 |
Madhya Pradesh | 54.70 |
Maharashtra | 56 |
Punjab | 63.50 |
Odisha | 55.75 |
Rajasthan | 58.50 |
Tamil Nadu | 55.25 |
Telangana | 54 |
Uttar Pradesh | 58.75 |
Uttarakhand | 65 |
West Bengal | 55.25 |
IBPS RRB PO முதன்மை தேர்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண், 2019:
கீழேயுள்ள அட்டவணை, 2019 ஆம் ஆண்டின் IBPS RRB PO க்கான முதன்மை தேர்வின் கட்-ஆஃப் மதிப்பெண்ணை எடுத்துக்காட்டுகிறது.
States | RRB Cut off |
Arunachal Pradesh | 66.56 |
Andhra Pradesh | 79.81 |
Bihar | 86.25 |
Chhattisgarh | 84.94 |
Gujarat | 55.19 |
Haryana | 92.19 |
Himachal Pradesh | 91.06 |
Jammu & Kashmir | 93.88 |
Jharkhand | 91.13 |
Karnataka | 57.44 |
Kerala | 95.69 |
Madhya Pradesh | 82.56 |
Maharashtra | 54.75 |
Manipur | 68.63 |
Meghalaya | 63.94 |
Mizoram | 92.94 |
Nagaland | NA |
Odisha | 80.13 |
Puducherry | 91.19 |
Punjab | 99.19 |
Rajasthan | 88.69 |
Tamil Nadu | 86.00 |
Telangana | 71.56 |
Tripura | 60.44 |
Uttar Pradesh | 87.81 |
Uttarakhand | 102.81 |
West Bengal | 87.44 |
Assam | 74.56 |
அனைத்து மாணவர்களும், இந்தப் பக்கத்தை தொடர்ந்து பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இந்த பக்கம் தேர்வு குறித்த தகவல்களால் தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
Use Coupon code: JUNE77(77% OFFER)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*