Tamil govt jobs   »   Tamil Current Affairs   »   Hisar Airport renamed as Maharaja Agrasen...
Top Performing

Hisar Airport renamed as Maharaja Agrasen International Airport | ஹிசார் விமான நிலையம் மகாராஜா அக்ரஸேன் சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது

Hisar Airport renamed as Maharaja Agrasen International Airport:

  • அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஹிசார் விமான நிலையத்தை மகாராஜா அக்ரஸேன் சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்வதாக அறிவித்துள்ளார்.
  • ஹிசார் விமான நிலையம் ஒரு உள்நாட்டு விமான நிலையம் மற்றும் மாநிலத்தின் முதல் DGCA உரிமம் பெற்ற பொது ஏரோட்ரோம் ஆகும். இந்த விமான நிலையம் தற்போது 2024 மார்ச் 30 க்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும் நிலையில் உள்ளது.

அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புக்கள்:

  • ஹரியானா கவர்னர்: பண்டாரு தத்தாத்ரேயா;
  • ஹரியானா தலைநகர்: சண்டிகர்;
  • ஹரியானா முதல்வர்: மனோகர் லால் கட்டார்.
Hisar Airport renamed as Maharaja Agrasen International Airport | ஹிசார் விமான நிலையம் மகாராஜா அக்ரஸேன் சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது_3.1