ADDA247 தமிழின் இந்த பகுதியில் நாம் TNPSC குரூப் 1, 2/2A தேர்வுகளுக்கு தேவைப்படும் முதன்மை தேர்விற்கான கட்டுரைகளும் பிற RRB,SSC தேர்வுகளுக்கான கொள்குறி வினாக்களுக்கு தேவையான விஷயங்களும் பார்ப்போம். இன்று நாம் பொது தமிழ் வினாக்கள் (TNPSC study Materials) பற்றி பார்ப்போம்
1.புறத்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும் – எவ்வகை அணி ?
(a) உவமை அணி
(b) எடுத்துக்காட்டு உவமை அணி
(c) வேற்றுமை அணி
(d) வஞ்சப்புகழ்ச்சி அணி
2. நாலாயிர திவ்யா ப்ரபந்தங்களில் உள்ள பிரபந்தங்கள் எண்ணிக்கை?
(a) 9
(b) 400
(c) 24
(d) 4
3.”உலகு குளிர எமது மதியில் ஒழுகும் அமுத கிரணமே” இவ்வரி இடம் பெற்றுள்ள பருவம்?
(a) செங்கீரை
(b) தால்
(c) அம்புலி
(d) வருகை
4.தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர்?
(a) திரு.வி.க
(b) முடியரசன்
(c) பாவேந்தர்
(d) சுரதா
5.பாவேந்தரின் விழுதும் வேரும் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது
(a) பாண்டியன் பரிசு
(b) அழகின் சிரிப்பு
(c) குடும்ப விளக்கு
(d) தமிழாக்கம்
6.மலரின் ஏழு வகை பருவங்களை வரிசை படுத்துக
(i) மலர்
(ii) அரும்பு
(iii) மொட்டு
(iv) முகை
(v) செம்மல்
(vi) வீ
(vii)அலர்
(a) ii, iii, iv, i, vii, vi, v
(b) i, vii, vi, v, ii, iii, iv
(c) ii, iv, vii, v, iii, i, vi
(d) vii, v, iii, i, vi, ii, vi
7.தமிழில் முதல் அகரமுதலி சதுரகராதி எந்த ஆண்டு வெளியிடப்பட்டது
(a) கி.பி 1632
(b)கி.பி 1532
(c)கி.பி 1732
(d)கி.பி 1832
8. திரு வி க வால் இக்கால அவ்வையார் என பாராட்ட பெற்ற அகிலாம்பிகை எந்த துறையை சேர்ந்தவர்?
(a) சிறந்த எழுத்தாளர்
(b) சிறந்த பேச்சாளர்
(c) சிறந்த இலக்கியவாதி
(d) சிறந்த பத்திரிகையாளர்
9. Green proof – சரியான தமிழ் சொல்லை தேர்வு செய்க
(a)திருத்தப்படாத அச்சுப்படி
(b)செய்தித்தாள் வடிவமைப்பு
(c) சிறப்பு செய்தி இதழ்
(d) தலையங்கம்
10.வெற்றிலை நட்டான் -எவ்வகை இலக்கணம்?
(a) பொருட்பெயர்
(b) சினைப்பெயர்
(c) தொழிற்பெயர்
(d) ஆகுபெயர்
Solutions
- Sol(b)
- Sol(c)
- Sol(d)
- Sol(c)
- Sol(b)
- Sol(a)
- Sol(c)
- Sol(b)
- Sol(a)
- Sol(b)
[sso_enhancement_lead_form_manual title=” வெற்றி வாராந்திர நடப்பு நிகழ்வுகள் August 1st Week 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/08/09113631/Weekly-Current-Affairs-PDF-in-Tamil-August-1st-week-2021.pdf”]
இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
*****************************************************
Use Coupon code: DREAM-75% OFFER
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group