All Courses
adda247
adda247

TARGET RRB NTPC CBT – 2 & Group-D (Level - 1) | Crash Course | TAMIL Live Classes By Adda247

Starts: 01-Sep-2021
Timing:07:00 PM - 09:00 PM
500 seats
Validity: 12 Months
What you will get
60 Hours Online Live Classes
Course Highlights
  • 60+ hours interactive Live Classes
  • Recorded Videos
Product Description

Target RRB NTPC CBT – 2 & Group-D (Level - 1) Crash Course Batch

தமிழில் | நேரடி வகுப்பு

இந்த பாடநெறி   RRB NTPC CBT – 2 & Group-D (Level - 1) தேர்வுக்கு தயாராக விரும்பும் அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம்  வடிவமைக்கப்பட்டுள்ளது. MATHS and REASONING பிரிவில்  சிறந்த  மதிப்பெண்கள்  பெற முடியாத, பலவீனமான அல்லது  பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகளில்       முக்கியமாக  Time Management செய்ய முடியாத அனைவருக்கும் இந்த பாடநெறி  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்கள் அடிப்படைக் கருத்துக்களையும், பாடங்களையும், எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும். இதனால் உங்களது தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம். இதன் மூலம் CBT - 2 போன்ற இரண்டாம் நிலை தேர்வுகளை எளிதில் எதிர்கொண்டு அவற்றில் வெல்லவும் முடியும்

 

 

Check the study plan here.
 

TARGET RRB NTPC CBT – 2 & Group-D (Level - 1) | Crash Course | தமிழில் | நேரடி வகுப்பு
வகுப்புகள் தொடங்கும் நாள் : 01 – Sep  -  2021 
நேரம்: மாலை 7. 00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
திங்கட்கிழமை முதல் வெள்ளிகிழமை வரை

 

பாடநெறி சிறப்பம்சங்கள்:
* 60+  மணிநேர உரையாடும் வகையில் நேரடி வகுப்புகள்
* தலைப்பு வாரியாக பாடம் நடத்தப்படும்.
* ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
* சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
* சமீபத்தில்  நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
* பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்
* வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்க்கவும்.
* தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு.
* தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

 

இந்த தொகுப்பின் மூலம் பயனளிக்கும் தேர்வுகள்:
RRB NTPC CBT - 2
RRB Group-D (Level – 1)

 

பாடநெறி மற்றும் தொகுதி தகுதி
இந்த வகுப்பு ஆரம்பகட்டத்தில் இருக்கும் மாணவர்கள் மற்றும் இதற்கு முன்பாக பயிற்சியை மேற்கொண்ட மாணவர்களுக்கும் இந்த பாடநெறி சிறப்பாக இருக்கும்.

 

மொழி:
கேள்விகள்:- தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும்;
விளக்கம் :- தமிழிலும் கொடுக்கப்படும்

 

பாட புத்தகம்: தமிழ் மற்றும் ஆங்கிலம்

 

மாணவர் சார்பில் தேவை:
குறைந்தபட்சம் 5 MBPS இன் இணைய இணைப்பு
மைக்ரோ ஃபோனுடன் (HEADPHONE)

 

உங்கள் ஆசிரியர் பற்றி:

  • பூபதி (MATHS)
    கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய  அனுபவம்
    5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
  • அருண் பிரசாத் . P (REASONING)
    கடந்த 3 வருடங்களாக REASONING  பயிற்சிப்பவர்.
    அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

 

பயிற்சி வகுப்பின் காலம் : 12 மாதங்கள்
* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID ) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.
* 48 மணி  நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்.
*  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்.

Exams Covered
adda247
Railway Tamil
adda247
RRB NTPC Tamil
adda247
Course Highlights
  • 60+ hours interactive Live Classes
  • Recorded Videos
₹4,799