ESIC UDC Syllabus and Exam Pattern (New Update) 2022 | ESIC UDC பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை (புதிய புதுப்பிப்பு)2022
Posted bybsudharshana Last updated on December 24th, 2022 01:52 pm
Table of Contents
ESIC UDC Syllabus and Exam Pattern (New Update) 2022 : If you are a candidate preparing for Govt. Exams and actively looking for a government job, you have a great opportunity. Please don’t miss to go through the article to know more regarding the ESIC UDC Syllabus and Exam Pattern 2022released by the Employees’ State Insurance Corporation (ESIC). You will get all the information regarding the ESIC UDC Syllabus 2022 , Exam Pattern 2022, ESIC UDC Important dates, Selection Process, etc. on this page.
ESIC UDC Recruitment 2021-22 : ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் ESIC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெவ்வேறு பதவிகளுக்கான ESIC ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2021 ஐ வெளியிட்டுள்ளது. ESIC 27 வெவ்வேறு அலுவலகங்களுக்கான UDC (மேல் பிரிவு எழுத்தர்), ஸ்டெனோகிராபர் மற்றும் MTS (மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப்) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ESIC ஆட்சேர்ப்பு 2021 இல் மொத்தம் 3864 காலியிடங்கள் உள்ளன, விண்ணப்பதாரர்கள் இந்த சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ESIC UDC Syllabus and Exam Pattern 2022 தொடர்பான அனைத்து விவரங்களும், இந்த கட்டுரையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. இப்போது அந்த அந்த பிராந்திய மொழியிலும் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
UDC பதவிக்கான ஆட்சேர்ப்பு 2021-22க்கான அனைத்து முக்கியமான தேதிகளையும் ESIC அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் மேல் பிரிவு எழுத்தர், ஸ்டெனோகிராபர் மற்றும் மல்டி டாஸ்கிங் பணியாளர்களுக்கான ESIC ஆட்சேர்ப்பு 2021 தொடர்பான அனைத்து முக்கியமான தேதிகளையும், கீழே உள்ள அட்டவணையில் சரிபார்க்க வேண்டும்.
ESIC UDC ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2021-22: முக்கிய தேதிகள்
ESIC UDC ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பின்வரும் மூன்று நிலைகளின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்.
Phase I- Prelims (கொள்குறி வகை)
Phase II- Main (கொள்குறி வகை)
Phase III- Computer Skill test
ESIC UDC Recruitment 2021: Apply Online Link (Link is Inactive)
ESIC UDC 2022 Exam Pattern
Phase 1: Prelims Exam
ESIC UDC முதல்நிலைத் தேர்வு ஒரு தகுதித் தேர்வு ஆகும். இந்தத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் தகுதிப் பட்டியலைத் தயாரிப்பதற்குக் எடுத்துக்கொள்ளப்படாது.
கேள்விகளின் மொத்த எண்ணிக்கை 100.
ஒவ்வொரு பாடத்திற்கு என்று தனி நேரம் இல்லை.
ஒவ்வொரு தவறான பதிலுக்கும் பெறப்பட்ட மதிப்பெண்ணில் 1/4 மதிப்பெண் குறைக்கப்படும்.
இப்போது அந்த அந்த பிராந்திய மொழியிலும் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேர்வு தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடைபெறும்.
இது ESIC UDC தேர்வின் 2 ஆம் கட்டமாகும். தகுதிப் பட்டியலைத் தயாரிக்கும் போது, முதன்மை தேர்வின் மதிப்பெண்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
கேள்விகளின் மொத்த எண்ணிக்கை 200.
ஒவ்வொரு பாடத்திற்கு என்று தனி நேரம் இல்லை.
ஒவ்வொரு தவறான பதிலுக்கும் பெறப்பட்ட மதிப்பெண்ணில் 1/4 மதிப்பெண் குறைக்கப்படும்.
இப்போது அந்த அந்த பிராந்திய மொழியிலும் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேர்வு தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடைபெறும்.
Subjects
No. of Questions
Total marks
Duration
General Intelligence and Reasoning
50
50
120 minutes
General Awareness
50
50
Quantitative Aptitude
50
50
English Comprehension
50
50
Total
200
200
120 minutes
Phase 3: Computer Skill Test
UDC தேர்வு செயல் முறையில் உள்ள இந்த தேர்வும், ஒரு தகுதித் தேர்வாகும். இறுதித் தகுதிப் பட்டியலுக்கு இந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கிடப்படாது.
ESIC UDC ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தேர்வுக்கு தயாராகும் முன்பு ESIC UDC ஆட்சேர்ப்பு 2021-22 க்கான பாடத்திட்டத்தை நன்கு அறிந்துகொண்டால் மட்டுமே, தேர்வுக்கான பயிற்சியை தொடங்க முடியும். ESIC UDC ஆட்சேர்ப்பு 2021-22 க்கான பாடத்திட்டத்தை, நாங்கள் உங்களுக்காக கீழே வழங்கியுள்ளோம்.