Tamil govt jobs   »   English Vocabulary Booster | BANK EXAMS...

English Vocabulary Booster | BANK EXAMS |SSC EXAMS |TNPSC EXAMS | 30.06.2021|ஆங்கில சொற்களஞ்சியம் பூஸ்டர் | வங்கி தேர்வுகள் | SSC தேர்வுகள் | TNPSC தேர்வுகள்| 30.06.2021

English Vocabulary Booster | BANK EXAMS |SSC EXAMS |TNPSC EXAMS | 30.06.2021|ஆங்கில சொற்களஞ்சியம் பூஸ்டர் | வங்கி தேர்வுகள் | SSC தேர்வுகள் | TNPSC தேர்வுகள்| 30.06.2021_2.1

வணக்கம் தேர்வர்களே
நாம் இன்று முதல் தினமும் வங்கி தேர்வு மற்றும் பிற தேர்வுகளுக்கு தேவையான ஆங்கில வார்த்தைகள் மற்றும் அதன் பொருள் கொண்ட சொற்களஞ்சியங்களை பார்க்க இருக்கிறோம்.

ஆங்கிலத்தில் மதிப்பெண் குறையாக உள்ளது என கவலை படும் மாணவர்களுக்கான பகுதி இது.

Phrasal verbs:

  • Brought to the fore– reveal, present, highlight

–  வெளிப்படுத்து, முன்வைத்தல் , சிறப்பம்சமாக காட்டுதல்

  • caught up– improve and reach the same standard

மேம்படுத்தி அதே தரத்தை அடைதல்

  • carry out– perform, accomplish

 – செய்தல் நிறைவேற்றுதல்

  • under the radar– not getting attention

கவனத்தை ஈர்க்கவில்லை/கவனம் செலுத்தப்படவில்லை 

  • keep the ball rolling– maintain the momentum of the activity

செயல்பாட்டின் வேகத்தை அப்படியே தொடர்ந்தல் 

vocabs:

  1. Unanticipated– unexpected (எதிர்பாராத)
  2. Subsequent– next, forthcoming (அடுத்தடுத்த)
  3. Sabotage– destruction, vandalism (நாசவேலை)
  4. Efficacy– effect, impact (செயல்திறன்)
  5. Conventional– old, customary, ancient, traditional (வழக்கமான)
  6. Redundant– unnecessary (தேவையற்ற)
  7. Combating– fight (போர்)
  8. Proliferation– growth, increment (பெருக்கம்)
  9. Stringent– harsh, concrete (கடுமையான)
  10. Invasive– attacking (ஆக்கிரமிப்பு)
  11. Exponential– fast, rapid (அதிவேக)
  12. Patronised– support (ஆதரவு)
  13. Perpetrator– culprit (குற்றவாளி)
  14. Capitalize– monetize (பணமாக்கு)
  15. Invective- abuse (துஷ்பிரயோகம்)
  16. Irascible- annoying , short-tempered (எளிதில் கோபிக்கிற)
  17. Colossal- massive (மகத்தான)
  18. Aggrandize- increase (அதிகரிப்பு)
  19. Vitiated- damage (சேதம்)
  20. Weal- wound, injury (காயம்)
  21. Extravagance- waste (களியாட்டம்,ஊதாரித்தனம்)
  22. Decipher- understand (புரிந்துகொள்ளுதல்)

இது போன்ற தேர்விற்கு பயன்படும் பாட குறிப்புகளை ADDA 247 தமிழ் செயலியில் பெறலாம்

Download the app now, Click here

Use Coupon code: ME77(77% OFFER) +DOUBLE VALIDITY OFFER

English Vocabulary Booster | BANK EXAMS |SSC EXAMS |TNPSC EXAMS | 30.06.2021|ஆங்கில சொற்களஞ்சியம் பூஸ்டர் | வங்கி தேர்வுகள் | SSC தேர்வுகள் | TNPSC தேர்வுகள்| 30.06.2021_3.1

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

 Adda247App  | Adda247TamilYoutube | Adda247 Tamil telegram group