Table of Contents
DRDO வேலைவாய்ப்பு 2021: DRDO ஆணையத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Junior Research Fellow பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
DRDO வேலைவாய்ப்பு 2021 கண்ணோட்டம் :
DRDO வேலைவாய்ப்பு 2021 தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TNPSC GROUP 4 FREE TEST BY ADDA247 REGISTER NOW!!
DRDO வேலைவாய்ப்பு 2021 JRF சிறப்பம்சங்கள்:
அமைப்பின் பெயர் | DRDO |
பதவியின் பெயர் | Junior Research Fellow |
பணியிடங்கள் | 09 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
DRDO Recruitment 2021 JRF Official Notification 2021
DRDO வேலைவாய்ப்பு 2021 JRF காலியிடங்கள் :
DRDO ஆணையத்தில் Junior Research Fellow பணிகளுக்கு என 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
DRDO வேலைவாய்ப்பு 2021 JRF வரம்பு:
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
DRDO வேலைவாய்ப்பு 2021 JRF கல்வித்தகுதி:
CSE/ IT/ CS/ EE/ ECE பாடங்களில் BE/ B.Tech Degree/ ME/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
PG in Mathematics தேர்ச்சியுடன் C/ C++, Java போன்றவற்றில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.
Check Also: NIACL AO 2021 ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
DRDO வேலைவாய்ப்பு 2021 JRF ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
DRDO வேலைவாய்ப்பு 2021 JRF தேர்வு செயல்முறை:
பதிவாளர்கள் அனைவரும் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
DRDO வேலைவாய்ப்பு 2021 JRF விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பங்களை ஆன்லைன்யில் விண்ணப்பிக்க வேண்டும்.
FAQ for DRDO JRF Recruitment 2021
Q1. How to apply online for DRDO JRF Recruitment 2021?
You can directly Apply Online Application form from the official website i.e https://rac.gov.in/
Q2. What is the age limit for DRDO JRF Recruitment 2021?
Ans. The age limit for DRDO JRF Recruitment 2021 is 28 Years.
Q3. How many vacancies have been released for DRDO JRF Recruitment 2021?
Ans. 09 JRF vacancies has been released by DRDO JRF Recruitment 2021
*****************************************************
Coupon code- WIN75-75% OFFER+ Double Validity
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group