Tamil govt jobs   »   Bel Recruitment 2022   »   Bel Recruitment 2022

Bel Recruitment 2022-notification for the post of Havildar Security WG-III/CP-III | பெல் ஆட்சேர்ப்பு 2022 – ஹவில்தார் பாதுகாப்பு WG-III/CP-III பதவிக்கான அறிவிப்பு

Bel recruitment 2022: Bel recruitment 2022 has released a Bel recruitment 2022 notification. Interested candidates can apply for Bel recruitment 2022 through offline .

Fill the Form and Get All The Latest Job Alerts

Bel Recruitment 2022:பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Havildar Security WG-III/ CP-III பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் விரைவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பணிக்கு விண்ணப்பிக்கும் எளிய வழிமுறை, பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி ஆகியவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Bharat Electronics Limited (BEL)
பணியின் பெயர் Havildar Security WG-III/ CP-III
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

Bel Recruitment 2022 Vacancies:

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) அறிவித்த அறிவிப்பில் Havildar Security WG-III/ CP-III பணிக்கு என 2 இடங்களை காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ESIC MTS Admit Card 2022 Out, Download Phase 1 Hall Ticket

 

Bel Recruitment 2022 Havildar Security Educational Qualification

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு தேர்ச்சியை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில்/ கல்வி நிலையங்களில் பெற்றவராக இருப்பது அவசியம் ஆகும்.

ESIC UDC Result 2022 Link: Click Here to Download 

Bel Recruitment 2022 Havildar Security Experience

Havildar Security WG-III/ CP-III பணிக்கு பணி சார்ந்த பிரிவுகளில் 15 வருடம் ராணுவ துறையில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Bel Recruitment 2022 Age Limit

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 01.04.2022 நாள் கணக்கின்படி அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரத்தை அறிவிப்பில் பார்க்கலாம்.

Bel Recruitment 2022 Salary Details:

Havildar Security பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர் WG-III/ CP-III படி குறைந்தபட்சம் ரூ.20,500/- முதல் அதிகபட்சம் ரூ.79,000/- வரை ஊதியம் பெறுவார்கள்.

BEL Recruitment 2022 Selection Method

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Document Verification
  • Physical Endurance Test
  • Written Test

Bel Recruitment 2022 Application Fees

OBC, SC பிரிவை சேர்ந்தவர்கள் ரூ.250/- விண்ணப்ப கட்டணத்துடன் 18% GST-யும் சேர்த்து செலுத்த வேண்டும்.

மற்ற பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

How to Apply For Bel Recruitment 2022 ?

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 03.05.2022 என்ற இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Coupon code- WIN15-15% off on all

Tnpsc group 2 & 2a batch batch in tamil live classes by adda247 starts march 4 2022
Tnpsc group 2 & 2a batch batch in tamil live classes by adda247 starts march 4 2022
TNPSC GROUP 2 & 2A TEST SERIES SAMACHEER BASE BY ADDA247 TAMIL
TNPSC GROUP 2 & 2A TEST SERIES SAMACHEER BASE BY ADDA247 TAMIL

******************************************************************

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil