TNPSC யின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (தொழிற்பயிற்சி நிலை) - II 2025 ஆம் ஆண்டின் கள உதவியாளர் பணிக்காக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக துறைக்கான தேர்வுத் தொகுப்பை ADDA 247 தமிழ் வழங்குகிறது, TNPSC யின் பாடத்திட்டத்தின் படி நன்கு கட்டமைத்த முறையில் அணைத்து வினாக்களுக்கும் முழு விளக்கம் மற்றும் தீர்வுகளுடன் இத்தேர்வுத் தொடரானது தேர்வுக்குத் தயாராக விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி செய்ய மிகவும் பயணுள்ளதாக இருக்கும்.