VETRI 3.0 | MATHS_ MASTER _BATCH | IN TAMIL | LIVE CLASS
வெற்றி 3.0 | கணித வகுப்பு | தமிழில் | நேரடி வகுப்பு
கணித பிரிவில் சிறந்த மதிப்பெண்கள் பெற முடியாத அல்லது கணிதத்தில் பலவீனமான அனைவருக்கும் இந்த பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்கள் அடிப்படைக் கருத்துக்களை எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக மாணவர்கள் கணித பிரிவில் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும். இதனால் உங்களது தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம்
நேர அட்டவணை இங்கே பாருங்கள்
(CHECK STUDY PLAN HERE.)
VETRI 3.0 | MATHS BATCH | IN TAMIL | LIVE CLASS
வெற்றி 3.0 | கணித வகுப்பு | தமிழில் | நேரடி வகுப்பு
வகுப்புகள் தொடங்கும் நாள் : 21- ஜூன் - 2021
நேரம்: இரவு 9 மணி முதல் 10:30 மணி வரை
திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை
பாடநெறி சிறப்பம்சங்கள்:
70+ மணிநேர உரையாடும் வகையில் நேரடி வகுப்புகள்
தலைப்பு வாரியாக தேர்வுகள் நடத்தப்படும்
ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்
சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்
சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது
தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த மூலோபாய அமர்வு.
தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்
இந்தத் தேர்வுகளுக்கு நடத்தப்படும்
SBI PO / CLERK
IBPS PO / CLERK
IBPS RRB PO / CLERK
INSURANCE EXAMS
ALL Other Govt Exams
பாடநெறி மற்றும் தொகுதி தகுதி
இந்த வகுப்பு ஆரம்பகட்டத்தில் இருக்கும் மாணவர்கள் மற்றும் இதற்கு முன்பாக பயிற்சியை மேற்கொண்ட மாணவர்களுக்கும் இந்த பாடநெறி சிறப்பாக இருக்கும்
மொழி
கேள்விகள் ஆங்கிலத்திலும் விளக்கம் தமிழிலும் கொடுக்கப்படும்
ஸ்டடி மெட்ரியல் : ஆங்கிலம்
மாணவர் சார்பில் தேவை:
குறைந்தபட்சம் 5 MBPS இன் இணைய இணைப்பு
மைக்ரோ ஃபோனுடன் (HEADPHONE)
உங்கள் ஆசிரியர் பற்றி:
அரவிந்த சாமி. R
கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய அனுபவம்
5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
பூபதி
கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய அனுபவம்
5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
பயிற்சி வகுப்பின் காலம் : 12 மாதங்கள்
*உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID ) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.
*48 மணி நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்.
*எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்.