TNPSC Batch for Group 2/2A for State Exam- Tamil Nadu | Tamil Live Classes By Adda247
Starts: 15-Jun-2021
Seats: 500
Timings: 03:00 PM to 06:00 PM
Valid for 12 MONTH
- Get Access To The Top Expert Faculties Of India For Best PreparationExpert Faculties
- Engaging Interactive Classes For Best Understanding From AnywhereInteractive Classes
- Get Recorded Sessions Of Every Live Class So That Learning Never StopsRecorded Videos
- Get Personalized Attention For Your Doubts With Limited Batch SizeLimited Batch Size


- 350+ hours interactive Live Classes
- Latest Pattern
- Recorded Videos
TNPSC
This Course Includes
350 Hrs Online Live Classes
TNPSC 2021-22 Foundation Course (Prelims) For Group 2 And 2A Live Class in Tamil & English
TNPSC GROUP 2 & 2A- க்கான பயிற்சி வகுப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நேரடி வகுப்புகள்.
வகுப்புகள் தொடங்கும் நாள் : 15-Jun-2021
நேரம் : 3.00 pm – 6.00 pm (Monday to Saturday)
Check the study plan here.
எந்த தேர்வுக்கான வகுப்புகள் நேரலையில் (Live Class) நடத்தப்படும்
TNPSC GROUP 2 & 2A
- முதல் நிலை தேர்வு (PRELIMINARY)
நேரடி வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள்:
- GENERAL STUDIES (பொது அறிவு மற்றும் அறிவியல்)
- APTITUDE (கணிதம்)
- REASONING (பொது நுண்ணறிவு)
- CURRENT AFFAIRS (நடப்பு நிகழ்வுகள்)
- ENGLISH (MAINS)
இப்பயிற்சியின் மூலமாக நீங்கள் பெரும் பயன்?
- 350+ உரையாடும் வகையிலான நேரடி வகுப்புகள்
- 4000+ பயிற்சி வினாக்கள்(Practice Questions)
- பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள்
இப்பாடத்திட்டத்தில் பயிற்சி பெற தகுதியானவர்கள்:
- விரைவான மறுபரிசீலனை(Quick Revision) தேவைப்படும் அனைத்து மாணவர்களுக்கும் உரியது.
- முதல் முறை அல்லது மறுமுறை முயற்சிப்பவர்களுக்கும் இந்த பாடத்திட்டம் உதவும் வகையில் உள்ளது.
வகுப்புகள் எந்தெந்த மொழிகளில் எடுக்கப்படும் ?
- வகுப்புகள்: தமிழ் மற்றும் ஆங்கிலம் (இருமொழி)
- பயிற்சி புத்தகம்: ஆங்கிலம் மற்றும் தமிழ்
மாணவர்களின் தரப்பில் அவசியம் இருக்க வேண்டியவை :
- (Internet Connection)
- குறைந்தபட்சம் 5 Mbps இணைய இணைப்பு மைக்ரோஃபோனுடன் கேட்பொறி.(Headphone with mic)
- லேப்டாப், டெஸ்க்டாப் அல்லது டேப்லெட்.
- நேரடி வகுப்பின் போது நோட்டுப்புத்தகம் கொண்டு குறிப்பெடுத்து கொள்ளவும்
ஆசிரியர்களை பற்றி:
- SURESH ANAND (GENERAL STUDIES)
கடந்த 4 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- KALICHARAN (GENERAL STUDIES )
கடந்த 4 வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 1500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். - ELLAKIYA (GENERAL STUDIES )
கடந்த 3 வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 1500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். - BOOPATHI (APTITUDE - MATHS)
கடந்த 4 வருடங்களாக கணிதம்(MATHS) பயிற்சிப்பவர் .அவரின் கீழ் 600+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். - ARUN PRASATH (REASONING & CURRENT AFFAIRS)
கடந்த 4 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர் . அவரின் கீழ் 600+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பயிற்சிக்கால அனுமதி : 12 மாதம்
*நேரடி பயிற்சியை வாங்கிய பிறகு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும், அதை பயன்படுத்தி Login செய்து கொள்ளுங்கள்.
*48 மணி நேரத்தில் உங்களுக்கான Video link-ஐ, Login செய்த பிறகு நீங்கள் பெறுவீர்கள்.
*பயிற்சியின் போது ஏதேனும் தவறான அல்லது ஒழுக்கத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் உங்களது பதிவை நிரந்தரமாக Adda247 மூலமாக நீக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.