Target Batch For SSC CGL, CHSL, MTS Batch in Tamil | Tamil Online Live Classes By Adda247
Starts: 26-Mar-2021
Seats: 500
Timings: 02:00 PM to 06:00 PM
Valid for 12 MONTH
- Get Access To The Top Expert Faculties Of India For Best PreparationExpert Faculties
- Engaging Interactive Classes For Best Understanding From AnywhereInteractive Classes
- Get Recorded Sessions Of Every Live Class So That Learning Never StopsRecorded Videos
- Get Personalized Attention For Your Doubts With Limited Batch SizeLimited Batch Size


- 120+ hrs of live classes
- Recorded Sessions
- Based on Latest pattern
- Specialized Tamil Faculties
SSC CGL Tamil
This Course Includes
120 Hrs Online Live Classes
`SSC CGL, CHSL and MTS COMBINED FOUNDATION BATCH க்கான பயிற்சி வகுப்புகள் | தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் | நேரடி வகுப்புகள்
இந்த பாடநெறி SSC CGL, CHSL மற்றும் MTS தேர்வுக்கு தயாராக விரும்பும் அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை கருத்துக்களை அளித்து, எந்தவொரு தரநிலை மாணவர்களும், எந்தவொரு கேள்வியையும் சிறந்த முறையில் புரிந்துகொள்ள உதவுகிறது, இதன் மூலம் அதிக மதிப்பெண்கள் பெறலாம். முதல் முறையாக அல்லது மறு முயற்சியில் தேர்வுக்குத் தயாராகும் அனைவர்க்கும் இது பொருத்தமானது. இதன் வழியாக மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்று, முதல் முயற்சியில் வெற்றி பெற முடியும். இதனால் உங்களது தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம்.
வகுப்புகள் தொடங்கும் நாள் : 26-March-2021
நேரம் : 2PM – 6PM
வகுப்பு நாட்கள் : திங்கள் - சனி
Check the study plan here.
இப்பயிற்சியின் மூலமாக நீங்கள் பெரும் பயன்?
- 130+ உரையாடும் வகையிலான நேரடி வகுப்புகள் (Live Classes)
- 2500+ பயிற்சி வினாக்கள் (Practice Questions)
- பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்
- நிபுணர்களிடமிருந்து உதவிக்குறிப்புகளையும் & நேர நிர்வாகத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.
- சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
இப்பாடத்திட்டத்தில் பயிற்சி பெற தகுதியானவர்கள்:
- விரைவான மறுபரிசீலனை (Quick Revision) தேவைப்படும் அனைத்து மாணவர்களுக்கும் உரியது.
- முதல் முறை அல்லது மறுமுறை முயற்சிப்பவர்களுக்கும் இந்த பாடத்திட்டம் உதவும் வகையில் உள்ளது.
நேரடி வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள்:
- English (ஆங்கிலம்)
- Mathematics (கணிதம்)
- Reasoning (பொது நுண்ணறிவு)
- General Awareness (பொது அறிவு)
- General Science (பொது அறிவியல்)
- General Studies (History, Economics and GEOGRAPHY)
வகுப்புகள் எந்தெந்த மொழிகளில் எடுக்கப்படும் ?
வகுப்புகள்: கேள்விகள் ஆங்கிலத்திலும் விளக்கம் தமிழிலும் கொடுக்கப்படும்.
பயிற்சி புத்தகம் : ஆங்கிலம்
மாணவர்களின் தரப்பில் அவசியம் இருக்க வேண்டியவை :
- குறைந்தபட்சம் 5 Mbps இணைய இணைப்பு
- மைக்ரோஃபோனுடன் கேட்பொறி. (Headphone with mic)
- லேப்டாப், டெஸ்க்டாப் அல்லது டேப்லெட்.
ஆசிரியர்களை பற்றி
- Suganya.T (English)
ஆங்கிலத்தில் 6+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய அனுபவம்
5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
- ARUN PRASATH (REASONING)
கடந்த 4 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- GOPI.M: (APTITUDE - MATHS)
கடந்த 6 வருடங்களாக கணிதம்(MATHS) பயிற்சிப்பவர் .அவரின் கீழ் 1000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- KALICHARAN (GENERAL STUDIES )
கடந்த 4 வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- SURESH ANAND (GENERAL STUDIES)
கடந்த 4 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- Elakkiya (Tamil and Geography)
கடந்த 4 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 1800+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- Boopathi (Maths)
ஆங்கிலத்தில் 5+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய அனுபவம்
1500+ க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
பயிற்சிக்கால அனுமதி : 12 மாதம்
*நேரடி பயிற்சியை வாங்கிய பிறகு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும், அதை பயன்படுத்தி Login செய்து கொள்ளுங்கள்.
*48 மணி நேரத்தில் உங்களுக்கான Video link-ஐ, Login செய்த பிறகு நீங்கள் பெறுவீர்கள்.
*பயிற்சியின் போது ஏதேனும் தவறான அல்லது ஒழுக்கத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் உங்களது பதிவை நிரந்தரமாக Adda247 மூலமாக நீக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.