- SSC CGL
- SSC CHSL
- SSC Maha Pack
- JNU Non Teaching
- SSC Stenographer
- SSC MTS
- SSC GD
- Haryana Punjab High Court
- 6 Lakh Giveaway
- DSSSB
- SSC Selection Post
- Delhi Police
- SSC CPO
- IB ACIO
- UP Police
- IB Security Assistant/MTS
- Skill Development Courses
- RRB NTPC
- KVS Non Teaching
- Railways Group D
- DDA EXAMS
- NVS Non Teaching
- SSC Exams Books Kit
- AFCAT
- SSC Exams 2026-27
- JKSSB
- Intelligence Bureau
- RPF
- SSC Books
- BSSC Inter Level
- SSC Offline Exam
- SSC Free Classes
- Allahabad HighCourt
- MP Police
- Coal India
- SSC JHT
- UPSSSC
- UP Police Constable
- CGL 5 Lakh Celebration
- UPSSSC PET
- Bihar Police Constable
- BSF
- CRPF
- RRB JE
- UP Home Guard
- Kamyab Diwas 2026
- Bihar Police SI Constable
- SBI PO
- IBPS PO
- EMRS Non Teaching
TNPSC GROUP 4 | Complete Online Course | Tamil Live Classes by Adda247
Starts: 01-Apr-2021
Seats: 500
Timings: 10:00 AM to 02:00PM
Valid for 12 MONTH
- Get Access To The Top Expert Faculties Of India For Best PreparationExpert Faculties
- Engaging Interactive Classes For Best Understanding From AnywhereInteractive Classes
- Get Recorded Sessions Of Every Live Class So That Learning Never StopsRecorded Videos
- Get Personalized Attention For Your Doubts With Limited Batch SizeLimited Batch Size


- 180+ hours of Live Interactive Classes
- Recorded Sessions
- Based on Latest pattern
- Specialized Adda247 Telugu
TNPSC
This Course Includes
180 Hrs Online Live Classes
For ADMISSION & OTHER QUERIES Contact on +919894652927
TNPSC Group - IV Batch| தமிழில் மற்றும் ஆங்கில | நேரடி வகுப்பு
TNPSC Group – IV தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற முடியாத, பலவீனமான அல்லது முக்கியமான வழிகாட்டுதல் இல்லாத அனைவருக்கும் இந்த பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்கள் அடிப்படைக் கருத்துக்களையும், பாடங்களையும், எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்று, முதல் முயற்சியில் வெற்றி பெற முடியும். இதனால் உங்களது தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம்.
TNPSC Group- IV | தமிழில் மற்றும் ஆங்கில | நேரடி வகுப்பு
வகுப்புகள் தொடங்கும் நாள் : 01-Apr-2021
நேரம்: காலை 10 மணி முதல் 2 மணி வரை
திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை
Check the study plan here.
பாடநெறி சிறப்பம்சங்கள்:
* மணிநேர உரையாடும் வகையில் நேரடி வகுப்புகள்
* தலைப்பு வாரியாக பாடம் நடத்தப்படும்.
* ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
* சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
* சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
* பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்
* வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்க்கவும்.
* தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு.
* தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
இந்தத் தேர்வுகளுக்கு நடத்தப்படும்
- TNPSC Group - IV
பாடநெறி மற்றும் தொகுதி தகுதி
இந்த வகுப்பு ஆரம்பகட்டத்தில் இருக்கும் மாணவர்கள் மற்றும் இதற்கு முன்பாக பயிற்சியை மேற்கொண்ட மாணவர்களுக்கும் இந்த பாடநெறி சிறப்பாக இருக்கும்.
மொழி:
கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் விளக்கம் தமிழிலும் கொடுக்கப்படும்.
பாட புத்தகம்: தமிழ் மற்றும் ஆங்கிலம்
மாணவர் சார்பில் தேவை:
- குறைந்தபட்சம் 5 MBPS இன் இணைய இணைப்பு
- மைக்ரோ ஃபோனுடன் (HEADPHONE)
உங்கள் ஆசிரியர் பற்றி:
- காளிச்சரன் (GENERAL STUDIES )
கடந்த 4 வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- சுரேஷ் ஆனந்த் (GENERAL STUDIES)
கடந்த 4 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- இலக்கியா (Tamil and Current Affairs)
கடந்த 3 வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 1800+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- அருண் பிரசாத் (MATHS)
கடந்த 4 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- கோபி (REASONING)
கடந்த 4 வருடங்களாக கணிதம் (Reasoning) பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 1000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- சுகன்யா (English)
ஆங்கிலத்தில் 6+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய அனுபவம்
5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
- Boopathi (Maths)
ஆங்கிலத்தில் 5+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய அனுபவம்
1500+ க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
பயிற்சி வகுப்பின் காலம் : 12 மாதங்கள்
* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID ) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.
* 48 மணி நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்.
* எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்.