- SSC CGL
- SSC CHSL
- SSC Maha Pack
- SSC Stenographer
- DSSSB
- SSC Selection Post
- SSC CPO
- SSC GD
- SSC MTS
- Delhi Police
- Haryana Punjab High Court
- UP Police
- Skill Development Courses
- RRB NTPC
- CGL 5 Lakh Celebration
- KVS Non Teaching
- Railways Group D
- EMRS Non Teaching
- SSC Free Classes
- DDA EXAMS
- NVS Non Teaching
- SSC Exams Books Kit
- AFCAT
- SSC Exams 2026-27
- JKSSB
- Intelligence Bureau
- RPF
- SSC Books
- BSSC Inter Level
- SSC Offline Exam
- MP Police
- Coal India
- SSC JHT
- UP Police Constable
- IB ACIO
- UPSSSC PET
- Bihar Police Constable
- BSF
- CRPF
- RRB JE
- UP Home Guard
- Kamyab Diwas 2026
- Bihar Police SI Constable
SSC CGL 2020 COMPLETE FOUNDATION | IN TAMIL | Live Classes
Starts: 12-May-2020
Seats: 500
Timings: 03:00 PM TO 06:00 PM
Renews every 24 null at ₹undefined
- Get Access To The Top Expert Faculties Of India For Best PreparationExpert Faculties
- Engaging Interactive Classes For Best Understanding From AnywhereInteractive Classes
- Get Recorded Sessions Of Every Live Class So That Learning Never StopsRecorded Videos
- Get Personalized Attention For Your Doubts With Limited Batch SizeLimited Batch Size


- 250+ உரையாடும் வகையிலான நேரடி வகுப்புகள்
- பயிற்சிக்கால அனுமதி : 12 மாதம்
- பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள்
SSC CGL Tamil
This Course Includes
250 Hrs Online Live Classes
Use Code: MAGIC to avail 75% Off on this Course
This package includes Double Validity at the same price (valid during promo period only)
SSC CGL 2020 - க்கான பயிற்சி வகுப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நேரடி வகுப்புகள்.
வகுப்புகள் தொடங்கும் நாள் : 12– MAY – 2020
நேரம் : 3.00 pm – 6.00 pm
ஆய்வுத் திட்டத்தை சரிபார்க்கவும் இங்கே.
எந்த தேர்வுக்கான வகுப்புகள் நேரலையில் (Live Class) நடத்தப்படும்?
SSC CGL :
-
முதல் நிலை தேர்வு (TIER 1)
நேரடி வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள்:
-
GENERAL STUDIES (பொது அறிவு மற்றும் அறிவியல்)
-
APTITUDE (கணிதம்)
-
REASONING (பொது நுண்ணறிவு)
-
STATIC GK (நிலையான பொது அறிவு)
-
ENGLISH (ஆங்கிலம்)
இப்பயிற்சியின் மூலமாக நீங்கள் பெரும் பயன்?
-
250+ உரையாடும் வகையிலான நேரடி வகுப்புகள்
-
5000+ பயிற்சி வினாக்கள்(Practice Questions)
-
பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள்
இப்பாடத்திட்டத்தில் பயிற்சி பெற தகுதியானவர்கள்:
-
விரைவான மறுபரிசீலனை(Quick Revision) தேவைப்படும் அனைத்து மாணவர்களுக்கும் உரியது.
-
முதல் முறை அல்லது மறுமுறை முயற்சிப்பவர்களுக்கும் இந்த பாடத்திட்டம் உதவும் வகையில் உள்ளது.
வகுப்புகள் எந்தெந்த மொழிகளில் எடுக்கப்படும் ?
-
வகுப்புகள்: தமிழ் மற்றும் ஆங்கிலம் (இருமொழி)
-
பயிற்சி புத்தகம்: ஆங்கிலம்
மாணவர்களின் தரப்பில் அவசியம் இருக்க வேண்டியவை :
(Internet Connection)
-
குறைந்தபட்சம் 5 Mbps இணைய இணைப்பு மைக்ரோஃபோனுடன் கேட்பொறி.(Headphone with mic)
-
லேப்டாப், டெஸ்க்டாப் அல்லது டேப்லெட்.
-
நேரடி வகுப்பின் போது நோட்டுப்புத்தகம் கொண்டு குறிப்பெடுத்து கொள்ளவும்
ஆசிரியர்களை பற்றி:
- MURUGAVEL ARUMUGAM (GENERAL STUDIES)
கடந்த 5 வருடங்களாக பொது அறிவு மற்றும் அறிவியல் (GENERAL STUDIES) பயிற்சிப்பவர் .அவரின் கீழ் 500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- MANIVANAN (GENERAL SCIENCE)
கடந்த 5 வருடங்களாக அறிவியல் (GENERAL SCIENCE) பயிற்சிப்பவர் .அவரின் கீழ் 500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். - GOPI .M: (REASONING)
கடந்த 6 வருடங்களாக திறனறிதல் (REASONING) பயிற்சிப்பவர் .அவரின் கீழ் 500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- ARAVINDA SAMY.R (APTITUDE - MATHS)
கடந்த 5 வருடங்களாக கணிதம்(MATHS) பயிற்சிப்பவர் .அவரின் கீழ் 600+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- SUGANYA. T (ENGLISH)
கடந்த 6 வருடங்களாக ஆங்கிலம் பயிற்சிப்பவர் .அவரின் கீழ் 500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- SELVA KUMAR. C (CURRENT AFFAIRS)
கடந்த 4 வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர் .அவரின் கீழ் 1500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பயிற்சிக்கால அனுமதி : 12 மாதம்
-
நேரடி பயிற்சி(LIVE BATCH)யை வாங்கிய பிறகு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும், அதை பயன்படுத்தி Login செய்து கொள்ளுங்கள்.
-
48 மணி நேரத்தில் உங்களுக்கான Video link-ஐ, Login செய்த பிறகு நீங்கள் பெறுவீர்கள்.
-
பயிற்சியின் போது ஏதேனும் தவறான அல்லது ஒழுக்கத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் உங்களது பதிவை நிரந்தரமாக Adda247 மூலமாக நீக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.